KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/உள் உலகையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்ததுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

உள் உலகையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது

இவை இரண்டும் மிக அழகான கேள்விகள். ஆனால் அவற்றை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது அதன் சாரம் போய் விடுகிறது! ஸம்ஸ்க்ரு 'த மொழியை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்பொழுது இதுதான் பெரிய பிரச்சினை. அர்ஜுனன் வெளிபடுத்துகிற அழகான ஸ்மீஸ்க்ரு 'த சொற்களுக்குச் சரியான ஆங்கில வார்த்தைகள் இல்லை.

ஒரே ஸம்ஸ்க்ரு 'த சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. அதை மொழி பெயர்க்கும்போது அதன் அமகும் சுவையும் போய் விடுகிறது. மொழி பெயர்க்கும்போது அந்த ஸ்லோகத்தின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டுமே என்னால் கொடுக்க முடிகிறது.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸம்ஸ்க்ரூ தம் மொழியியலில் மட்டுமல்ல, ஒலியியல் சார்ந்த நிலையிலும் அதாவது உச்சரிப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக இருக்கிறது.

ஸம்ஸ்க்ரூ த வார்த்தைகளால் ஏற்படுகிற அதிர்வுகள் நம் உள் உலகத்தையே மாற்றிவிடும் சீக்தி படைத்தது. அதன் அதிர்வுகள் மட்டுமே, நம் மொத்த உள் உலகையும் மாற்றிவிடப் போதுமானது. அதன் அதிர்வுகள் ஒரு இடத்தின் சீக்தி நிலையையே மாற்றிவிடும். அதைக் கேட்பவர்களின் அல்லது உச்சரிப்பவர்களின் உள் உலக அமைப்பையே மாற்றிவிடும்.

பதம் சொற்களின் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக நான் 'பசு' என்று சொன்னவுடனே நான்கு கால்கள், ஒரு தலை, ஒரு வால், இரண்டு கொம்புகளுடன்கூடிய ஒரு உருவம் நம் மனத்தில் தோன்றுகிறது.

அந்தச் சொல்லைப் பதம் என்றும், அந்த உருவத்தை பதார்தம் என்றும் சொல்கிறோம். ஒரு சொல்லைக் கேட்டவுடன் நம் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைப் பதார்கும் என்று சொல்லுகிறோம். எல்லா மொழிகளிலும், சொல்லுக்கும் அதன் அதன் பொருளுக்கும்

இடையே உள்ள இடைவெளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

ஸம்ஸ்க்ரு 'தத்தில் அந்தத் தொடர்பு உடனடியாக நிகழும். அதன் விளைவு அந்தக் கணமே நிகழும். அதனால்தான் நான் மக்களிடம் தினமும் பத்து நிமிடங்களாவது ஸ்ம்ஸ்க்ரு ்த ஸ்லோகங்களைக் கேளுங்கள் என்று சொல்வதுண்டு.

உங்களுக்குப் புரியாவிட்டாலும் சரி விஷ்ணு ஸகஸ்ரநாமமோ, சிவ கேளுங்கள். தினமும் பத்து நிமிடங்கள் கேளுங்கள். உங்களுக்கு ஸ்லோகங்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் அதன் அதிர்வுகளால்

உங்களுக்கு ஸ்லோகங்கள் புரியாவிட்டாலும் அதன் அதிர்வுகளால் ஏற்படும் சீக்தி உங்கள் உடலைச் சுத்தப்படுத்தும்.

ஏற்படும் சீக்தி அலைகள் உங்கள் உடலைச் சுத்தப்படுத்தும். ஸ்மீஸ்க்ரு த்தத்திற்கு இந்த சக்கீ உண்டு.

ச்ச்த தத்துவம் என்ற ஒலியின் கோட்பாடு ஒன்று உண்டு. காற்று நம் நாபியிலிருந்து தொண்டைக்கு வரும்போது, இந்த சம்த தத்தீவம் காண் காற்றை வார்த்தைகளாக மாற்றுகிறது. இந்தத் தத்தீவம் அங்கு இல்லை என்றால், காற்று மட்டுமே வெளிவரும். வார்த்தைகள் வெளிவராது.

மற்ற மொழிகளில் சிமீத தத்தீவத்தை நாம் அதிகமாகப் பயன்படுத்த, பயன்படுத்த நாம் அதிகமாகச் சோர்வடைந்தவர்களாகி விடுகிறோம்.

ஆனால் ஸம்ஸ்க்ரு 'த மொழியில், சம்த தத்தீவம் நம்மைப் பலப்படுத்துகிறது. எந்த அளவிற்கு அதை நாம் பயன்படுத்துகிறோமோ,

அந்த அளவிற்கு நாம் சக்தி பெறுகிறோம். அதை அதிக அளவில் உச்சரிக்க உச்சரிக்க, நாம் அதிக சக்தி படைத்தவர்களாக மாறுகிறோம்.

ஒவ்வொரு வார்த்தையும் சஃப்த தத்தீவத்தைப் பலப்படுத்துகிறது. இது ஒரு ஜென் ரட்டர் போன்றது. தான் வேலைசெய்ய உதவும் பட்டரியை தானாகவே ரீ-சார்ஜ்

செய்து கொள்ளும் ஜெனரேட்டரைப் போன்றது. இரண்டும் முழுவதுமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

ஸ்ம்ஸ்க்ரு ்த மொழி, காற்றை ஒலியாகவோ சொற்களாகவோ மாற்றுகிற சீப்த தத்துவத்தைப் பலப்படுத்துகிறது. அதனால்தான் நாம் புரிந்து கொண்டாலும் சரி, புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, அந்த ச்ப்துங்களைக் கேட்பதுமட்டுமே, அந்த அதிர்வுகள் மட்டுமேகூட நமது இருப்புத் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்லோகங்களின் அதிர்வுகள் நமது உடலுக்குள் நேரடியாகப் பகுந்து நமது அசுத்தங்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன' என்று நவீன கால ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

அதனால்தான் குரூமார்கள், நம்மைச் ஸம்ஸ்க்ரு 'த ஸ்லோகங்களைப் பாடி வழிபடும் விதவிதமான வழிபாடுகளை இவ்வாறு செய்வதன் மூலம் நம்மை நாமே மிக எளிதாகக் குணப்படுத்திக்கொள்கிறோம்.

இங்கு அர்ஜுனன் மிக அழகாகக் கேட்கிறார், "ஒ பிரபுவே! ப்ரூற்மம் என்பது என்ன? 'நான்' அடிப்படையாகக் கொண்ட காமா என்பது என்ன ? வெளிப்படையாகத் தெரியும் இந்த உடல் சார்ந்த உலகம் என்பது என்ன? அதிதேவகைகள் என்பவை எவை ?

ஒ மதுசூதனா! உடலில் நீ எவ்வாறு இருக்கிறாய் ? அந்த நிலையான விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சாதகர்கள் எவ்வாறு மரண காலத்தில் உன்னை என்று தொடர்ந்து அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கிறார்.

இந்த மொத்த நாடகமுமே மனித குலத்தின் நன்மைக்காகவே!

நான் பலமுறை வியந்ததுண்டு. கூத்ரியரான அர்ஜுனன் ஒரு நாட்டின் அரசராக இருந்தவர், வீரர்; அவர் எப்படி ஒரே கேள்வியை வேறு வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கேட்க முடியும்! அவர் ஏன் ஒரே கேள்வியை வேறு வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கேட்கிறார்?

மஹாபாரதத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து விளக்கக்கூடிய பல்வேறு நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றை நேற்று படித்தேன். அதில் அர்ஜுனனும் கிருஷ்ணரின் அம்சமே; நாராயணனின்' அவதாரங்களாக வந்தவர்கள்தான் அவர்கள். அவர்கள் இருவருமே கடவுள் விஷ்ணுவின் இரு வேறு சக்திகள்தான். ஒன்று கிருஷ்ணர் என்றும், இன்னொன்று அர்ஜுனன் என்றும் வெளிப்பட்டது.

மொத்த நாடகமே, மனித குலத்தின் நன்மைக்காக கீழை நூல் உருவாவதற்காக நடைபெற்றதுதான்! இல்லாவிட்டால் மிகக் குறைந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சீடர்கூட, இவ்வாறு அதே கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்.

ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முள் அதிகமான கேள்விகள் எழும்போது, நாம் பதில்களுக்காகக் காத்திருக்க விரும்புவதில்லை. அதற்குத் தயாராக மாட்டோம். பதில்களைத் அப்போது நமக்கு இருப்பதில்லை. நமது குழப்பத்தை மட்டுமே நாம் வெளிப்படுத்துகிறோம். அது, கிட்டத்தட்ட உணர்ச்சிகளை சுத்தப்படுத்தும் ஒருமுறை மட்டுமே.

நாம் நிறைய கேள்விகளைக் கேட்டோம் என்றாலும்கூட. அதுகூட கிட்டத்தட்ட உணர்ச்சிகளைச் சுத்தப்படுத்தும் ஒருமுறை மட்டுமே.

இங்கு அர்ஜுனன் நிறைய கேள்விகளைக் கேட்கிறார். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் ''உங்கள் போதனைகளைப் பின்பற்றுகிற சாதகர்கள் மரண காலத்தில் உங்களை எப்படி உணர்கிறார்கள் ? ' '

இங்குதான் கிருஷ்ணரின் முழுமையான போதனை ஆரம்பிக்கிறது; அவர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

ஒரு விரும்புகிறேன். வாழ்தலைப் தங்கள் முழு சக்த்தியையும் செலவிட்டுள்ளன.

நமது ரிஷிகளைப்போல மிக ஆழமாக மரண அனுபவத்திற்குள் பற்றிய அறிவைப்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு தாங்கள் பெற்ற மரணம் பற்றிய அறிவை மனித குலத்திற்கு வழங்கியதன் மூலம், மனித குலத்திற்கு அவர்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.

மரணம் பற்றிய அறிவை மனித குலத்திற்கு வழங்கியதன் மூலம், கீழைநாட்டு நூலிகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.

மரணத்தை அறிந்தால்தான் வாழ்வையே அனுபவிக்க முடியும்

மக்கள் என்னிடம், ''நான் ஏன் மரணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் ? நான் இன்னும் இளமையாகத்தானே இருக்கிறேன், அதனால் இப்போது நான் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும்!'' என்கிறார்கள். 'மரணம்' என்ற வார்த்தை மக்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.

அந்தச் சொல்லைக் கேட்கக்கூட பலர் விரும்புவதில்லை. வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மரணம் பற்றி மட்டும் கேட்கத் தயாராக இல்லை. ''நான் எதற்காக மரணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் ? வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும் ?' என்று நினைக்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மரணம் பற்றிய அறிந்துகொள்ளுதல், வாழ்க்கையைப் பற்றிய அறிந்துகொள்ளுதலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்வும் மரணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்து மதம், புத்தம், ஜைனம் ஆகிய கிழக்கத்திய மதங்களும்கூட, பல பிறவிகளைப் பற்றியோ அல்லது அவகாரங்களைப் பற்றியோ பேசுகின்றன. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மேற்கத்திய மகங்கள், தற்போது அவை முன்வைக்கப்பட்டுள்ள முறைப் படி, ஒரே ஒரு பிறவியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.

மறு பிறவி என்ற கருத்து இந்து சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால்கான் இந்து சமுதாயத்தில் யாருமே நேரம் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவா்கள் மிகவும் தளர்வாக இருக்கிறார்கள். காலை பத்து மணிவரை டீக்கடையில் அமர்ந்து இருக்கிறார்கள்! நாம் எதையாவது கேட்டால் ''இன்றைக்கு இல்லையென்றால் நாளை பார்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் என்கிறார்கள்.

'நிலைத்த தன்மை' என்ற கருத்து அவர்களுக்குள் ஆழப்பதிந்திருப்பதால்,

மரணத்தைப் பற்றிய அறிந்துகொள்ளுதல், வாழ்க்கையைப் பற்றிய அறிந்து கொள்ளுதலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஏதோ ஒரு இடத்தில் அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதைப் பற்றியும் அவசரம் இல்லை. அதனால்தான், அவர்கள் எதன் பின்னாலும் ஓடுவதில்லை. இந்துக்கள் முழுமையான நிலையில் இருக்கிறார்கள்.

மேற்கில், அவர்கள் விரும்பினாலும் 80 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு நேரமே இல்லை. இப்போது வாழ வேண்டும், இல்லை என்றால் எப்போதும் இல்லை.

அவர்களைப் பொறுத்தவரை இந்த பிறவி ஒன்றுதான் அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு. அதனால்தான் மக்கள் ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மரணத்தைப் பற்றிய நமது புரிந்து கொள்ளுதல்தான் நமது மொத்த சமுதாயத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாணத்தைப் பற்றிய சரியான பரிந்துகொள்ளுதல் நமக்கு இருந்தால் போதும், நமது மொத்த எண்ண அமைப்பையும் மன அமைப்பையும் நாம் மாற்றி அமைத்துவிட முடியும்.

'மறு பிறப்பு' என்ற கருத்து எப்படி கிழக்கத்திய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும் 'ஒரே பிறவி' என்ற கருத்து எப்படி மேற்கத்திய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும்

ஒரே ஒரு உதாரணம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோல் ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கொடுக்கலாம்.

வாழ்க்கையைப் பற்றிய புரிந்துகொள்ளுதலைவிட, மரணத்தைப் பற்றிய பரிந்து கொள்ளுதல்தான் மிக அவசியமானது.

நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்டாலும் சரி. புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, வாழ்க்கை அப்படியேதான் இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.

மரணத்தைப் பற்றிப் புரிந்து கொண்ட அந்தக் கணமே, நம் மொத்த வாழ்க்கையின் தரமும், விழ்புணர்வின் தரமும் முழுமையாக மாறி விடுகிறது.

அதனால்தான் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொண்ட அந்தக் கண்மே, நம் மொத்த வாழ்க்கையின் தரமும், விழிப்புணர்வின் தரமும் முழுமையாக மாறி விடுகிறது.

உங்களை இருமையாக்கும்

அரைபவம்

மரணத்தின் உண்மை நிலையை நாம் உணர்ந்து கொண்ட அந்தக் கணமே, நம் எண்ண அமைப்பு முழுமையாக மாறி விடுகிறது. மரண அனுபவத்தை நாம் அறிவு ரீதியாக அனுபவித்துப் புரிந்துகொண்டால்கூட போதும்; அதுவே நமது மொத்த எண்ண அமைப்பு முறையையும் மாற்றி அமைத்துவிடும்.

அதனால்தான், நாம் யமனை நினைக்கிற அந்தக் கண்மே, நமது மொத்த வாழ்க்கை முறையும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்து விடுகிறது. wஎன்ற ஸம்ஸ்க்ரு 'த சொல்லிற்கு இரு வேறு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று, ஒழுங்குமுறை; மற்றொன்று, மரணக்கடவுளான யமன். இரண்டுக்குமே நாம் ஒரே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இரண்டு சொற்களையும் வேறு வேறுவிதமாக உச்சரிக்கிறேன். ஆனால் இரண்டுக்குமே எழுத்து வடிவம் ஒன்றுதான்.

பதஞ்ஜலி முனிவரின் யாக ஸூத்ரத்தில், அவர் கொடுக்கும் முதல் நுட்பத்தின் பெயரே யம என்பதுதான். பதஞ்சலியின் அஷ்டாங்க யாகத்தில் எட்டுப் பிரிவுகள் இருக்கின்றன. தாரணை, தீயானம், ஸமாதி என்ற எட்டுப் பிரிவுகளில் முதல் பிரிவாக யம இருக்கிறது.

மரணக் கடவுளின் பெயரும் யமதான். நாம் மரணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டோமானால், நமது மொத்த வாழ்க்கை முறையும் தானாகவே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்துவிடும். வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்குமுறை நம் வாழ்க்கையில் நிகழும்.

'வழக்கத்திற்கு மாறான ஆனால் நேர்மையான ஒழுங்குமுறை' என்று ஏன் சொல்கிறேன் என்றால், நாம் இப்போது புரிந்து கொண்டிருக்கிற 'ஒழுங்குமுறை' என்பது போலித்தனமானது.

ஆனால் யம என்ற ஒழுங்குமுறையானது, புது விதமான ஒழுங்குமுறை. அது வழக்கமான வழிமுறைக்கு மாறானது; ஆனாலும் நேர்மையானது. அதனால்தான், அதை 'வழக்கத்திற்கு மாறான' என்று சொல்கிறேன்.

உண்மை, அணுசக்தி போன்றது

நான் ஏன் அதை 'வழக்கத்திற்கு மாறான' என்று சொல்கிறேன் ?

ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதன் மூலம், அவர் பாகவதத்தை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பது புரிந்தது.

யம என்ற ஒழுங்குமுறையானது, புது விதமான ஒழுங்குமுறை. அது வழக்கமான வழிமுறைக்கு மாறானது; ஆனாலும் நேர்மையானது.

இந்து மதத்தின் சமய இலக்கியமான பாகவதம் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக கிருஷ்ணருடைய அவதாரத்தைப் பற்றி பேசுகிறது.

அவர், '' ஸ்வாமிஜி, கிருஷ்ணர் ஞானி, பிரும்மசாரி, திருமணம் ஆகாதவர். ஆனால் குப்ஜா என்ற பெண்ணைக் காதலித்தார். இது எப்படிச் சாத்தியம் ?'' என்று கேட்டிருந்தார்.

நாம் பாகவதத்தை வெகு ஆழமாகப் படித்திருந்தால் மட்டுமே குப்ஜா என்ற பெயரை அறிந்திருக்க முடியும். அவர் கிருஷ்ணரின் வேலைக்காரப் பெண்மணி. பாகவதத்தை நன்றாக அறிந்தவர்தான் இந்தக் கேள்வியைக் கேட்டு இருந்தார்.

அவர் சொன்னது உண்மைதான். குப்ஜா என்ற பெண்ணுடன் கிருஷ்ணர் வாழ்ந்தார் என்று பாகவதத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாம் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பிரும்மசாயம் என்பது 'திருமணம் செய்துகொள்ளாதிருப்பது' என்பதைக் குறிக்கவில்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள், 'இந்த உடல் அல்ல' என்ற உணர்வோடு உணவை உண்டால், அந்த உணவால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை.

கிருஷ்ணர் திருமணம் செய்துகொள்ளாதவர் என்று நான் சொல்லவில்லை. கிருஷ்ணர் பிரும்ம உணர்வில் இருக்கிறார் என்றுதான் சொன்னேன்.

இங்கு நாம் பிரும்மம் என்றால் திருமணம் செய்துகொள்ளாதவர் என்று மொழிபெயர்க்கிறோம். அப்படி நாம் மொழி பெயர்த்தவுடனே அதன் அர்த்தமே மாறி விடுகிறது.

கிருஷ்ணருடைய உள் உலகம் தூய்மையாக இருந்தது. எதனாலும் பாதிக்கப்படாததாக இருந்தது என்பதுதான் அதன் பொருள்.

ஒரு சின்ன கதை :

பாரதத்தின் மிகப் பழமையான குருவான வியாஸர் ஒருமுறை ஒரு விழாவில் தம் சீடர்களுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் விருந்து சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும் வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டிருந்தது.

அப்போது அவர், அந்த ஆற்றின் முன்னே நின்றபடி "நான் ஏகாதசி விரதத்தை உண்மையாக கடைப்பிடித்து இருந்தால் இந்த ஆறு நான் கடந்து செல்வதற்காக வழிவிடட்டும்,'' என்று உரத்தக் குரலில் சொன்னார்.

வியாஸர் இந்த வார்த்தையைச் சொன்னவுடனே ஆறு வழிவிட்டது. தமது சீடர்கள் பின் தொடர அவர் ஆற்றைக் கடந்து , தம் ஆஸ்ரமத்தை அடைந்தார்.

நடந்தது அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அவரது சீடர்கள் மிகவும் ஆச்சரியத்தோடு, ''என்ன இது! சிறிது நேரத்திற்கு முன்புதானே ஒரு விருந்து சாப்பிட்டீர்கள்? ஆனால் நதியின் முன்னே நின்று, நான் ஏகாதசி விரதத்தை உண்மையாகக் கடைப்பிடித்து இருந்தால் நதி வழிவிடட்டும் என்று சொன்னீர்கள். நதியும் வழி விடுகிறது இது எப்படி முடியும் ?'' என்று கேட்டார்கள்.

வியாஸர், ''நீங்கள் 'நான் இந்த உடல் அல்ல' என்ற உணர்வோடு உணவை உண்டீர்களானால், அந்த உணவால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள். அப்போது நீங்கள், 'நான் உண்கிறேன், நான் ஜீரணிக்கிறேன், நான் வாழ்கிறேன்' என்ற நினைக்க மாட்டீர்கள். அதேபோல் இப்போது இந்த உடல்தான் சாப்பிட்டது. எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது." என்று சொன்னார்.

இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது கண்டிப்பாகக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். இதை வைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும். மிகப்பெரிய உண்மைகளில் எல்லாம் இருக்கிற ஆபத்து என்னவென்றால், அவற்றைத் தவறாகவோ அல்லது வேறு விதமாகவோகூட நாம் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக அணுசக்தியை எடுத்துக்கொள்ளுங்கள். மனித குலத்திற்கு பயன்படும் வகையில் அதை நாம் நல்ல விதமாகவும் அதே சக்தியை வைத்துக்கொண்டு மனித குலத்தை அழிக்கவும் முடியும். முடியும். நாம் தவறாகவும் பயன்படுத்தலாம். நல்லதாகவும் பயன்படுத்தலாம்.

இந்த சத்தியங்களும் அணுசக்தியைப்போலத்தான், நாம் நல்லவிதமாகவும் பயன்படுத்த முடியும்; தவறாகவும் பயன்படுத்த முடியும்.

மக்கள் என்னிடம், "நான் உடல் அல்ல என்கிற விழிப்புணர்வு நிலையில் நான் வாழ்கிறேனா இல்லையா நான் எப்படிக் கண்டு பிடிப்பது ? நான் வியாஸரைப்போல் வாழ்வது எப்படி?'' என்று கேட்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வியாஸரின் நிலையை நாம் அடையும்பொழுது இந்தக் கேள்வியே நமக்குள் இருக்காது. உடலோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பார்க்காததால்தான் விருந்துண்ட பிறகும்தாம் விரதம் இருந்ததாக வியாஸா் சொல்கிறார்.

தம்முடைய உடலை, தம்முடையது என்று அவர் உணரவில்லை. அவர் அதனால் பாதிக்கப்படாதவராக இருந்தார். அவரது உள் உலகம் அவ்வளவு தூய்மையாகவும் ஆனந்தத்தால் நிரம்பியும் இருந்தது. எதுவுமே அவரைப் பாகிக்கவில்லை.

இராமகிருஷ்ணருடைய வாழ்க்கை வரலாற்றை நாம் படித்தோம் என்றால், அவர் பல்வேறு விதமான ஆன்மீக சாதனைகளைச் செய்துள்ளார் என்பது நமக்குத் தெரிய வரும். எனக்குத் தெரிந்தவரை இராமகிருஷ்ணர் ஒருவர்தான் மிக அதிகமாகத் தவமிருந்தவர். எல்லாவித ஆன்மீக வழிமுறைகளையும் கையாண்டவர்; அவற்றுள் ஒன்று தந்த்ர சாதனா. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தந்த்ர ஸாதனாவையும் பயிற்சி செய்திருக்கிறார்.

நம்முடைய பலம் வாய்ந்த புலன் சார்ந்த சக்திகளையும் நாம் ஞானமடைவதற்கு பயன்படுத்திக்கொள்கிற ஒரு வழிபாட்டு முறைதான் தந்த்ர ஸாதனா.

ஒரு சாதாரண மனிதரால் அதைச் செய்யவே முடியாது. ஒரு சாதாரண மனிதர் அதை முயற்சி செய்தால் புலன் இன்பங்களில் மயங்கி, நிலை தடுமாறி தோல்வியைத்தான் அடைவார்.

இராமகிருஷ்ணரின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், அவரது உள் உலகம் எதனாலும் பாதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

வெளி பாதிக்கப்படவேயில்லை. அவரது உள் உலகம் மிகத் தூய்மையாகவும் ஆனந்தத்தால் நிரம்பியும் இருந்தது. அதனால் அவர் தந்த்ர ஸாதனாவை வெற்றிகரமாக முடித்தார்.

தந்தர நிபந்தனைகளுக்குட்பட்ட் ஒரு சாதனை முறையாக ஆனாலும் அவரது உள் உலகம் தூய்மையாக இருந்ததால் அவரால் அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

நம்முடைய பலம் வாய்ந்த ஐந்து புலன்களையும் ஞானமடைவதற்கு உதவும் சாதனங்களாக மாற்றிக்கொள்கிற ஒரு வழிபாட்டு முரைகான் தந்தர சாதனா.

இப்போது கேள்விக்கு வருவோம், ''நீங்கள் கிருஷ்ணரைப் பிரும்மசாரி என்று எப்படி சொல்லலாம் ?' என்பதுதான் கேள்வி. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவரது உள் உலகம் மிகத் தூய்மையாக இருந்தது. கிருஷ்ணர் தம்மை உடலாக ஒருபொழுதும் நினைத்ததில்லை, உணர்ந்ததில்லை. 'உடல்' என்ற உணர்வுக்கே அவர் இறங்கவில்லை.

இன்னொரு விஷயமும் சொல்கிறேன். கிருஷ்ணரைப்போல பல பெண்களுடன் ஒருவர் வாழ்க்கையை வாழவே முடியாது. இருந்த போதிலும் அவர் வாழ்ந்தார். அப்படி நாம் வாழ ஆரம்பித்தால்தான் அது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

உலக விஷயங்களையும் ஆன்மீக இன்பங்களையும் ஒரு சேர அனுபவித்த ஞானமடைந்த அரசர் ஜனகர்.

பெண்கள் என்று நான் சொல்லும்பொழுது, அது ஆண்களுக்கும் பொருந்தும். நம்முடைய வாழ்க்கைக்குள் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ நுழையும்பொழுதுதான், விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதைப் புரிந்துகொள்வோம்.

அந்த இன்னொரு நபர் நமக்கு நரகத்தை உருவாக்குபவராகவே இருக்கிறார். இன்னொருவர் நம் வாழ்வில் நுழையும் போதே, அவர்களுடைய இயல்பான பண்பால் அங்கு நரகம் உருவாக்கப்பட்டு விடுகிறது.

இங்கே கிருஷ்ணர் பலருடன் வாழ்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். இது அவரது உள் உலகம் பாதிக்கப்படவே இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. அவரது உள் உலகம் தூய்மையானதாக இருந்ததோடு இருந்தது.

எந்த மனிதருடைய உள் உலகில் ஆனந்தம் நிரம்பி வழிகிறதோ அவரை எந்த அசுத்தமும் நெருங்காது. நிச்சயமாக இதைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். இது புரிந்துகொள்ளுவதற்குக் கொஞ்சம் கடினமான கருத்துதான். ஆனால் இதனுடைய ஆழத்தை நாம் புரிந்துகொண்டோம் என்றால், அந்தக்கணமே இந்தக்கருத்தையும் நாம்புரிந்து கொள்வோம்.