KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/நமது செயல்பாடக்கான ஐந்து காரணிகள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

நமது செயல்பாடக்கான ஐந்து காரணிகள்

பதினைந்து மற்றும் பதினாறாவது ஸ்லோகங்களில் கிருஷ்ணர், மிகச் சரியான ச ச ரணாகதி நுட்பத்தைத் தருகிறார். இவ்விரு ஸ்லோகங்களை 'நுட்பங்கள்' என்றே சொல்லலாம்.

கிருஷ்ணர், நமது செயல்பாடுகளுக்கான ஐந்து காரணிகளை, ஸாங்க்ய தத்துவக் கோட்பாடுகளிலிருந்து எடுத்துத் தருகிறார். அவையாவன, உடல் - மனம் அமைப்பு, அந்த உடல் - மன அமைப்பை இயக்கும் தனி மனிதன், புலன்கள், செயல்களை நிகழச்செய்யும் வெவ்வேறு காரணிகள், மற்றும் உன்னத சக்தியான கடவுள்.

எல்லா செயல்களுமே, அது, சரியோ தவறோ அல்லது நல்லதோ கெட்டதோ, இந்த ஐந்து காரணிகளால்தான் செய்யப்படுகின்றன. இருப்பினும் செயலைச் செய்யும் அத்தனி நபர், தாமும், தம் உடல்-மன அமைப்புமே செயலுக்கான காரணிகள் என்று நினைத்தால், அவர் அறியாமையில் இருக்கிறார்.

''தன்னுடைய ஜீவனை அல்லது தன்னுடைய ஆதமாவை, தன்னுடைய சார்பாகத் வேலை செய்பவனாகவோ அல்லது செயல்புரிபவனாகவோ உணரும் ஒருவன் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை, அவன் அறியாமையில் இருக்கிறான்,' என்ற கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் ஆதீமன் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

பட்டறவு ரீதியிலான சீரணாகதி என்பது உங்கள் பட்டறவைவிட குருவினுடைய பட்டறவு மிகவும் கூர்மையானது என்பதை ஒப்புக்கொள்வதே. கிருஷ்ணர் ஒரு தனி மனிதனின் ஆத்மாவுக்கும், பிரபஞ்ச சக்திக்கும் உள்ள வேறுபாட்டை வரையறுத்துக் காண்பிக்கிறார். அவர் ஆதீமன் மற்றும் பிரம்மன் என்பதற்கும், மனிதன் மற்றும் தேவன் என்பதற்கும், நூன் மற்றும் நாராயணன் என்பதற்கும், தனிமனித சுயம் இடையிலுள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுகிறார்.

தத்துவார்த்தக் கலந்துரையாடல்கள், எல்லாச்

ஐந்து சொன்னாலுங்கூட, கட்டுப்படுத்துவது தெய்விக சக்தியே என்று அறுதியிட்டு முடிக்கிறார் கிருஷ்ணர்.

நாம் நம் அமைப்புக்குள்ளேயே புலணைர்விலேயே சிக்கிக் கொண்டு, நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் பின்னணி சக்தியாக நாமேதான் இருக்கிறோம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும்வரை அறியாமையில்கான் வேரோடியிரூப்போம்.

உணர்ச்சி ரீதியான ச்ரனாகத்: குருநாதரின் வழிகாட்டுதலே உங்களுடைய உணர்ச்சிகளின் வழிகாட்டுதலை விட மிகவும் புத்திசாலித்தனமானது என்று நம்பிக்கை கொள்வதே

'நீங்கள்' என்று உங்களை நீங்கள் எப்படிப் புரிந்துவைத்திருந்தாலும், உங்களின் உடல் - மன - உயிர் அமைப்பு என்பது பல விஷயங்களின் மொத்தத் தொகுப்பே! ஒவ்வொன்றும் தனித்தனியாக, ஏதாவது ஒன்றுக்கு காரணமாக இருக்கிறது. அப்படியிருந்தாலும்கூட எல்லாவற்றிற்கும் நீங்களேதான் நினைத்துக்கொள்கிறீர்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. கிருஷ்ணர், ஆம்நிலைகளிலான ச்ரணாகதிக்குத் தேவையான நட்பத்தைத் தருகிறார்.

நாம் முன்பே பார்த்ததுபோல, மூன்று நிலைகளிலான சீரணாகதி உள்ளது. முதலாவது, நம் பட்டறிவை சூரணாகதி செய்வது (Intellectual surrender) இதன் பொருள் என்னவென்றால், உங்கள் பட்டறிவைவிட குருவினுடைய பட்டறிவு மிகவும் கூட்மையானது என்பதை ஒப்புக்கொள்வது.

அடுத்தது, உணர்ச்சிகளை ச ரணாகதி செய்வது. உணர்ச்சித் தளத்தில், குருவினுடைய வழிகாட்டுதல்கள் அல்லது போதனைகளே உங்களுடைய உணர்ச்சிகளின் வழிகாட்டுதலை விட மிகவும் புத்திசாலித்தனமானது என்று நம்பிக்கைகொள்வதே உணர்ச்சி ரீதியான சூரணாகதி (Emotional surrender).

மூன்றாவது, உங்கள் புலன்களை, உங்களின் புரிந்துணர்தலை அல்லது புரிந்துணர்தலின் மூலத்தையே சீரணாகத் செய்துவிடுவது.

பட்டறிவை சீரணாகத் செய்வதென்பது சுலபமே. ஏனெனில், அது உங்களைத் தொடர்ந்து வருகிறது. நீங்கள் பல வருடங்களாகவே இந்தப் பட்டறிவினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எப்படியும் விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக ச்ரணாகத் உங்களை விட அதிக புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனைப்போக்கும் கொண்ட ஒருவரைச் சந்திக்கும்பொழுது, நீங்கள் சரணடைந்துவிடுவீர்கள், அவ்வளவுதான்.

நீங்கள் பல வருடங்களாகவே இந்தப் பட்டறவினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து எப்படியும் விடுபட வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அதனால் அதை எளிதாக சூரணாகத் செய்துவிடுவீர்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆலோசகரை அணுகும்பொழுது அவருடைய யோசனைகளுக்குச் சரணடைகிறீர்கள். நீங்கள் ஒரு வக்கீலை அமர்த்திக் கொள்ளும்பொழுது, அவருடைய யோசனைகளுக்குச் சரணடைகிறீர்கள். ஏனெனில், அந்தத் துறையில் உங்கள் பட்டறிவை விட, அவருடைய பட்டறிவு கூர்மையானது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒரு கணக்கரை அணுகும் பொழுதுகூட, அதேதான் நடக்கிறது.

ஆன்மிகப் பாதையில்கூட, உங்களை விட அதிகமாக அறிந்த ஒருவரைச் சந்திக்கும்பொழுது அவரிடம் உங்கள் பட்டறிவை சீரணாகத செய்கிறீர்கள். அது ஒரு பெரிய விஷயமல்ல. உங்கள் பட்டறிவை ஒருவரிடம் கொட்டிவிடுவதென்பது, உங்களை அதிலிருந்து நிம்மதியடையவே செய்கிறது.

அடுத்து வருவது, உணர்ச்சிகளைச் சீரணாகத் செய்துவிடுவது. ஒருசில தியானங்கள் அல்லது ஒருசில புரிதல்கள், அனுபவங்கள் கிடைத்த பிறகு, குருவுடன் ஆழமாகத் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணரும்பொழுது, இது நிகழ்கிறது. உங்களுடைய உணர்ச்சிகளை விட அதிகமாக அவருடைய உணர்ச்சிகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்கள்.

குருவினுடைய உணர்ச்சிகள் வழிகாட்டுதல்கள் என்பதே. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ, அந்தப் பாதையில் நீங்கள் செல்ல, அவர் உங்களுக்குக் காட்டும் வழிகாட்டுதல்களையே குருவினுடைய உணர்ச்சிகள் என்கிறேன்.

நீங்கள் 'வாழ்க்கை' என்று நினைத்துக் கொண்டிருப்பவையைக் காட்டிலும், குருவின் வழிகாட்டுதல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அவர் உங்கள் வாழ்வின் மையமாகிவிடுவார். மற்ற எல்லா உணர்ச்சி பூர்வமான பற்றுதல்களையெல்லாம்விட மேலாக, அவரை மதிப்பீர்கள்.

முக்கியத்துவங்கள் மாறுகின்றன. உங்கள் உணர்ச்சி தளத்தில், குருவீன முதன்மை பெறுகிறார். உங்கள் உணர்ச்சி தளத்தில், முழுமையாக அவரோடு தொடர்புடையவராகக் கருதுவதே உணர்ச்சி ரீதியான ச் ரூணாகதி.

அடுத்தது, சீரணாகதியின் இன்னும் ஆழமானதொரு நிலை, இந்தப் பதினேழு நாள்களின் உரை முழுவதையும் கேட்ட பிறகு, இப்போது உங்களால் இந்த ஆழமான நிலையிலான சூரணாகதியைப் புரிந்துகொள்ள முடியும். இது, புலன்கள் ரீதியான ச்ரணாகதி. புலன்களைச் சரணடையச் செய்வது என்றால், உங்கள் புலன்கள் குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வதையே குறிக்கிறது.

பொதுவாக, நான் பேசுவதை கேட்கும்போது என்ன செய்வீர்கள்? நான் சொல்வதில் எதுவெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத கருத்துகள் என்று உங்கள் மனம் நினைக்கிறதோ அவற்றை வடிகட்டிவிடுவீர்கள். உங்கள் மனத்திலுள்ள வடிகட்டி, நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதவற்றை வடிகட்டிவிடும். உங்களுக்கு க்கு எதைக் கேட்க விருப்பமோ அமைதிக்கும்.

இருப்பினும், நீங்கள் எப்போது உங்கள் பட்டறிவையும், உணர்ச்சிகளையும் சீரணாகதி செய்துவிடுகிறீர்களோ, உங்களின் இந்த அவநம்பிக்கையையும், உங்கள் தடுக்கும் தடைகளையும்கூட ச சீரணாகதி செய்யத் தயாராகிவிடுகிறீர்கள்.

உங்கள் மனத்திலுள்ள வடிகட்டி, நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாதவற்றை வடிகட்டிவிடும். உங்களுக்கு எது விருப்பமோ அதை மட்டுமே அனுமதிக்கும்.