'நீங்கள் கடவுள்' என்பதை. சட்டென உணர் வேண்டுமா ?
ஒரு சமயம், ஒரு சீடர் குருவிடம் கேட்டார், ''ஏன் நான் சரணடைய வேண்டும் ? ''
குரு: உன்னைப் பற்றி உனக்கு எல்லாம் தெரியும் என்று, நீ எப்படித் தெரிந்துகொண்டாய் ?
சீடர்: என் புலன்களின் மூலமாக என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன்.
குரு: உன் புலன்கள் மூலம் உன்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டதன்படி, நீ யார்?
சீடர்: எனக்குத் தெரிந்தவரை, நான் இந்த உடலும், மனமும்தான்.
குரு: ''நீ கடவுள், வெறுமனே இந்த உடலும், மனமும் மட்டுமே அல்ல, நீ உன் புலன்களை ச்ரணாகத் சொல்வதின் ஸ்ரீயத்தை உணர்ந்துகொள்வாய். உன் புலன்களுக்கெல்லாம் மேலாக என்னை நீ நம்பும் கணமே, 'நீ கடவுள்' என்பதை உணர்ந்துகொள்வாய். பிறகு நீ தத்தீவமலி என்பதன் முழுப்பொருளைப் புரிந்துகொள்வாய்.
( தத்தீவுமலி என்கிற சொல்லின் நேர்ப்பொருள் 'நீ அதுவாக இருக்கிறாய்' அதாவது 'நீ கடவுளாக இருக்கிறாய்' என்பதே).
குரு, திரும்பத் திரும்ப, 'நீங்கள் கடவுளே' என்பதை உங்களுக்குக் காட்டவே இருக்கிறேன்: 'நான் கடவுள்' என்பதை நிரூபிக்க நான் இங்கு வரவில்லை, 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்!
குரு, 'நீங்கள் எல்லையற்றவர், முடிவற்றவா' என்னும் கருத்துக்குத் துணையாக நிற்கிறார். நீங்கள் இன்னும் ஆராய்ந்தறியாத, வெளிப்படுத்தாத, உணர்ந்துகொள்ளாத உங்கள் ஆத்மாவின் பல பரிமாணங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறார்.
குரு பல பரிமாணங்கள்கொண்ட உங்கள் இருப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரால் அதை உணர முடியுமென்றால், உங்களால்கூட அதை உணர முடியும் என்னும் சாத்தியத்தை உங்களுக்கு எடுத்துக்காட்ட முயலுகிறார். ஆனால், நீங்கள், உங்கள் புலன்களை நம்பிக் கொண்டிருக்கும்வரை, 'உடலும் மனமும்தான் நீங்கள்' என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
நீங்கள், உங்களின் புலன்களைக்காட்டிலும் மேலாக, உங்கள் குருவை வார்த்தைகளே ஸ்தீயம், உங்கள் புலன்கள் சொல்வது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பிறகு நீங்கள் குரு சொல்லும் பூர்வமாக உணர்வீர்கள்.
குரு, சொல்லும்பொழுது, நீங்கள் சட்டென அந்த ஸ்த்யத்தை உணர்ந்துகொள்வீர்கள். இது நாள்வரை, உங்கள் பலன்கள் உங்களை நம்பச்செய்து உங்கள் உடலும் மனமும் நீங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
உங்கள் புலன்களிடம் சரணடைவதா அல்லது உங்கள் குருவிடம் சரணடைவதா என்பதை நீங்கள்கான் முடிவுசெய்ய வேண்டும்.
் இரு இருவிதமான நிலைகளிலிருந்து பேசிக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம், உங்களுடைய புலன்கள், 'நீங்கள் என்பது உங்கள் உடலும் மனமும்தான்' என்று சொல்கிறது, இன்னொருபுறம், உங்கள் குரு சொல்கிறார், 'நீங்கள் கடவுள், நீங்கள் தெய்விகமானவர்கள், உங்கள் இருப்புக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றையும் ஆனந்தமாக அனுபவியுங்கள், ' என்று சொல்கிறார்.
இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்கள் வச மே உள்ளது. நீங்கள் உங்கள் புலன்களை நம்பினால், குருவை நம்ப முடியாது. உங்களுடைய குருவை நம்பினால், உங்களின்
புலன்களை நம்ப முடியாது. உங்கள் புலன்களிடம் உங்கள் குருவிடம் சரணடைவதா என்பதை உங்கள் வாழ்க்கைமுறை முடிவுசெய்யும். நீங்கள்தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.
நீங்கள், உங்கள் புலன்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும்வரை, உங்கள் குரு சொல்வதை காது கொடுத்துக்கூட கேட்க மாட்டீர்கள். உங்கள் பலன்களிடமிருந்து விலகி, நீங்கள் குருவிடம் வரும்பொழுது, அவர் சொல்வதைக் 'கேட்டு', நீங்கள் கடவுள் என்னும் ஸ்தீயத்தை உணர்வீர்கள்.
நீங்கள். உங்கள் புலன்களிடமிருந்து விலகி, குருவிடம் வரும்பொழுது, அவர் சொல்வதைக் 'கேட்டு', நீங்கள் கடவுள் என்னும் ஸ்கீயத்தை உணர்வீர்கள்.
உள்ளுலகில், உங்களுக்கு முதலும், இறுதியாகவுமாகத் தேவைப்படும் கருவி, முழுமையான சீரணாகதிய ஆகும். அதற்குப் பிறகுதான் நீங்கள் விழித்துக்கொள்கிறீர்கள், ஸ்தீயத்தை உணர்ந்துகொள்கிறீர்கள்.
அர்ஜுனன், நம்பிக்கொண்டிருந்திருந்தால், அதிகபட்சமாக, அவர் ஒரு வீரராகவும், நல்ல அரசராகவும் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக, அவர், அவருடைய புலன்களைக் காட்டிலும் மேலாக கிருஷ்ணரை நம்பியதால், ஞானமடைந்தார். கிருஷ்ணரின் ஸ்தீயங்களை நம்பி அனுபவமாக உணர்ந்தார்.
பட்டறிவு மற்றும் உணர்ச்சிகளை மட்டுமல்லாது, அவற்றின் மூலவோரன புலன்களையும் சேர்த்தே கூரணாகதி செய்யும்பொழுது மட்டுமே, கிருஷ்ண உணர்வை நீங்கள் அனுபவிக்க முடியும். புலன்கள்தான் தகவல்களைத் தருகின்றன. அவற்றை சீரணாகதி செய்யும்பொழுது, தகவல்களின் மூலத்தையே சீரணாகதி செய்துவிடுகிறீர்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களையேகூட, நீங்கள் உங்கள் புலன்களின் மூலமாகத்தான் உங்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. மற்றவர்கள், உங்களைப் பற்றி, தங்கள் புலன்களின் மூலமாகப் பெற்ற தகவல்களை உங்களிடம் பகர்கிறார்கள், அதன் அடிப்படையில் உங்களை நீங்களே மதித்துக்கொள்கிறீர்கள்.