பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)
சரணடைவதின் நுட்பம்
- 18.13, 14 அர்ஜுனா, ஸாங்கிய தத்துவப்படி, எல்லாச் செயல்களும் நிறைவுபெறுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன என்று என்னிடமிருந்து செயல்களுக்கு அடித்தளமாயுள்ள இந்த ஸ்தூல உடல், செய்பவன் (குணங்கள்), புலன்கள், உயிர் சக்தியினுடைய செயல்கள் மற்றும் தெய்வீக சக்தி.
- 18.15 ஒரு மனிதன் தன் எண்ணம், சொல், செயல்களால் செய்கின்ற சரியான அல்லது தவறான செயல்களுக்கெல்லாம் இந்த ஐந்து காரணிகளே பொறுப்பு.
18.16 அறியாமையிலிருக்கிறார்கள். அவர்கள் உள்ளதை உள்ளபடியே பார்ப்பதில்லை.