KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்களா ?Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்களா ?

கேள்வி: நான் ஒரு நித்ய தியான சிகிச்சையாளர். நான் தினமும் நித்ய தியானம் செய்து வருகிறேன். என்னுள், பற்றற்ற தன்மையோடுகூடவே, எச்செயலைச் செய்வதற்கும் விருப்பமற்ற தன்மையும் இருந்து வருவதைக் காண்கிறேன். நான் சோம்பேறித்தனத்தில் விழுந்து கொண்டிருக்கிறேனோ என்று பயமாயிருக்கிறது. நடந்து கொண்டிருப்பது என்ன ?

பதில்: நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அரசியல், மத இயக்கங்கள் மற்றும் பிற இயக்கங்கள் வடிவில், பயம் மற்றும் பேராசை மூலமாக உங்களைக் கட்டுப்படுத்த, சமுதாயம் முயற்சிசெய்து கொண்டிருக்கிறது.

பயுமும் போரணசயும், உங்கள் நிறைவுத்தன்மையை வெளியுலகில் தேருமாறு செய்கின்றன.

இந்த இயக்கங்கள், நீங்கள் பயத்தாலும் ஆசைகளாலும் நீங்கள் பயனுள்ளவராகவும் செயல்திறன் உடையவராகவும், உபயோகமிக்கவராகவும் இருக்கமாட்டீர்களென்று நீங்கள் யாருக்காக பயன், செயல்திறன் மற்றும் மதிப்பும் உடையவராக இருக்க வேண்டும் ? இது நிச்சயமாக, உங்கள் சொந்த ஆத்மாவுக்கு நன்மை செய்யாது. இந்த இயக்கங்களே இதனால் பயன்பெறுகின்றன.

பயுழும் நிறைவுத்தன்மையை தேடுமாறு செய்கின்றன. நீங்களும் உங்கள் எண்ணங்களுக்கும் ஏற்ப ஆனால், திருப்திசெய்ய முடியாது. நீங்கள் இதற்கு முன், அந்த ஆசைகளையும் பயங்களையும் எத்தனை முறை அனுபவித்திருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, அதே ஆசைகளும் பயங்களும் உங்களுக்குள் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டேதான் இருக்கும்.

எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுவதையும், அவற்றுக்கு அர்த்தங்களை தேடிக் கொண்டிருப்பதையும் உடனே நிறுத்துங்கள். எண்ணங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும்போது, ரஜனில் இருக்கிறீர்கள். மக்கள் கேட்பதுண்டு ''என் எண்ணங்களுக்கு ஏற்ப நான் செயலாற்றாமலிருந்தால், நான் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் ? என் செலவுகளுக்கு யார் பணம் தருவார்கள் ? '

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சாப்பிடும் உணவையெல்லாம் இரத்தமாக மாற்றிக்கொள்ளக் கூடிய ஒரு தானியங்கி அமைப்பை கொடுத்திருக்கிற இயற்கை சக்கியானது. உங்களுக்கு உணவு கிடைப்பதற்கும் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிடுமா ?

நீங்கள் உயிர்வாழத் தேவையான மிக அத்தியாவசியமான விஷயங்கள் எதையும், இயற்கை உங்கள் பொறுப்பில் விட்டு வைக்கவில்லை. அதனால்தான் மிக அத்தியாவசியமான நிகழ்வுகளான சுவாசம், உடல் வளர்ச்சி, ஜீரணம் போன்றவை உங்கள் தலையீடு இல்லாமலேயே தானாகவே நிகழகின்றன!

உங்கள் எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுவதை உடனே நிறுத்துங்கள். அவற்றுக்கு அர்த்தங்களை தேடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக எண்ணங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள். உதாரணத்திற்கு, உங்களுக்குப் பசி எடுத்தால், அந்த எண்ணத்தை உதாசீனம் செய்துவிடுங்கள். உங்களுடைய உடல் தாங்க முடியாத பசியை உணரும்போது, அது அந்த உணவை, தானாகவே தன் தேவைக்கேற்றபடி தேடிக் கொள்ளும்.

நீங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை வைத்து செயல்படுவதை நிறுத்தும்போது, நீங்கள் கும்ஸ் என்றும் மந்தத்தன்மையில், செயலற்ற தன்மையில் விழுவீர்கள். நீங்கள் குறிப்பிடும் பயம் இதுவே. இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் பரபரப்புத்தன்மை மற்றும் பேராசைமேல் ஏற்பட்ட வெறுப்பை, பகுத்தாராய்ந்து அகற்றும்வரை, நீங்கள் அந்த செயலற்ற மனோ நிலையில் இருப்பீர்கள். அப்படி ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் போதும், தமன் என்னும் மந்தத் தன்மையிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள். தமஸ் தூய்மையாக்கப் பட்டுவிடும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல தமணிலிருந்து

ரஜஸுக்கும், பிறகு ரஜனலிலிருந்து ஸ்த்வத்திற்கும் நகருவதில்லை. தன்மையிலிருந்து பரபரப்புத்தன்மைக்கும், அதற்குப் நகருவதில்லை.

நீங்கள் ஆரம்பிப்பதே ரஜஸிலிருந்துதான். 'இச்செயலுக்கான கர்த்தா நானே' என்னும் மனநிலையிலிருந்து நடவடிக்கைகளை உங்களின் வார்த்தைகளுக்கான நிறைவேற்ற விரும்புவது - என்று நீங்கள் ரஜஸிலிருந்தே ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் அர்த்தத்தைத் துடுவதை நிறுத்தும்பொழுது, உங்கள் எண்ணங்களின் மூலத்தைத் துடும் அருத்விக நிலைக்கு நகர மாட்டீர்கள். அதற்குமுன், நீங்கள் தமஸ் என்னும் மந்தத் தன்மையில் விழுவீர்கள். பொதுவாக இது, ஒரு மிகக் குறுகிய காலத்திற்குத்தான் இருக்கும். அப்பொழுது நீங்கள் உங்களின் உள்மனம் குணமாவதின் விளைவை உணர்வீர்கள். பிரபஞ்சம் உங்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் இருப்பு, என்றென்றும் மையத்தில்தான் நிலைகொண்டுள்ளது. உங்கள் மனம், என்றென்றும் வெளி விளிம்பில்தான் நிற்கிறது. உங்கள் மனம், புலன்களால் வழிநடத்தப்பட்டு, தொடர்ந்து வெளியிலேயே தேடிக்கொண்டிருக்கிறது. உங்கள் இருப்பு, உங்களை உள்நோக்கி இழுக்கிறது. இப்படி நீங்கள் மையத்துக்கும், விளிம்புக்குமாக முன்னும் நீங்கள் விளிம்பில் இருக்கும்போது, உண்மையிலேயே நீங்கள் ஒரு பைத்தியமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் பயத்தாலும் பேராசையாலும் பாதிக்கப்படுகிறீர்கள். நீங்கள் காமத்தாலும், அதிகாரம் மற்றும் செல்வம் மீதான ஆசையாலும் மூழ்கடிக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் மையத்தில் நிலை கொள்ளும்போது, நீங்கள் சிவமாக இருக்கிறீர்கள். நீங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வில் இருக்கிறீாகள்.

சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஏதோவொரு இடத்தில் இருப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்கிறீர்கள். இதைத்தவிர உங்களுக்கு வாய்ப்பும் இல்லை.

நீங்கள் இதுபோன்ற அரைப் பைத்திய நிலையையே தேர்ந்தெடுத்தாக வேண்டும். ஏனெனில், உங்கள் மனம் உங்களை அனுமதிப்பதில்லை. ஆணந்தத்திற்கும், வெளி எல்லையிலுள்ள மயக்கங்களுக்குமாக, மாயை

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ஏதோவொரு சமயத்தில், நீங்கள் எதையும் சென்றடையவே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், ஒருவித விசித்திர தன்மையுடையவா்களாக ஆகிவிடுகிறீர்கள்.

நீங்கள் வெளிவிளிம்பில் இருக்கும்பொழுது, உங்கள் புலன்கள், உங்களை மகிழ்ச்சியுடையவராக ஆக்குகின்றன. நீங்கள் புத்திசாலியாக இருந்தால், ஏதோவொரு சமயத்தில், நீங்கள் எதையும் சென்றடையவே இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் புலன்கள், உங்களை எங்கெல்லாம் இழுத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் சென்று, அங்குக் கிடைக்கின்ற விஷயங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். சிறிது காலம் சென்ற பின்பு, அந்த மகிழ்ச்சி குறைகிறது. உங்களுக்கு மேலும் மேலும் அதிக

அளவு மகிழ்ச்சியே தேவைப்படுகிறது, ஆனால், உங்கள் மகிழ்ச்சியின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. அதற்கே அடிமையாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டீட்டா்கள். அப்போது உங்களுக்குள் இருக்கும் ஒரு சிறிதளவு புத்திசாலித்தனம், உங்களை உடனே இந்த மாயையிலிருந்து வெளியேறிவிட எச்சரிக்கை செய்கிறது.

அப்பொழுது கணங்களுக்கேனும் மேலான அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்ற மையத்தை நோக்கி நகர முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்கள் விழிப்புணர்வு அதிக நேரம் நீடிப்பதில்லை. உங்கள் மனம் அமைதியற்று நிலைகொள்ளாமல் பழைய வழிகளுக்கே திரும்பிவிடுகிறது. நீங்கள் மீண்டும் விளிம்புக்கே திரும்பிச் செல்கிறீர்கள்.

புரிந்துகொள்ளுங்கள். வெளி விளிம்பில் இருக்கும்பொழுது, நீங்கள் உயிர் வாழவேண்டுமென்ற கட்டாயத்தின் பிடியிலும், உடைமைகளை மேலும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தின் பிடியிலும் சிக்கிக்கொள்கிறீர்கள். அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் மற்றும் உடைமைகளைச் சேகரித்துக்கொள்ளும் பேராசை - இந்த இரண்டு பலமான கயிறுகளே உங்களை வெளி விளிம்பை நோக்கி இழுக்கின்றன.

மற்றவர்களோடு பொழுது, உங்களின் அஹங்காரம் குறைகிறது. அவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டிருப்பதைவிட, சோ்ந்து ஒத்துழைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். மேலும், மேலும் உடைமைகளைச் சேர்த்துக்கொண்டே செல்வதற்குப் பதிலாக, உங்களிடம் இருப்பதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டுமென்ற தெளிவை வளர்த்துக் கொள்ளும்போது, உடைமைகளைச் சேர்க்க வேண்டுமென்ற உங்கள் ஆசை குறைந்து போகிறது.

விசித்திரமானவராக இருப்பதை விட்டுவிட்டு மையத்தில் நீண்ட நேரம் நிலைகொள்பவராக ஆகும்பொழுது, நீங்கள் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விட்டுவிட்டு நிகழ்காலத்திற்குள் நுழைகிறீர்கள். நீங்கள் துன்பங்களிலிருந்து விலகி ஆனந்தத்திற்குள் நுழைகிறீர்கள்.