KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/இயற்கையின் விதீகளை மதீக்காமல் இருப்பதே தமண்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

இயற்கையின் விதீகளை மதீக்காமல் இருப்பதே தமண்

தமஸில் இருக்கும் ஒருவர், முழுவதுமாக மாயையில், அறியாமையில் மூழ்கிக்கிடக்கிறார். கட்டுப்பாடுகள் அல்லது தான் சேகரித்து வைத்திருக்கும் அறிவு

இவற்றை - அவை சரியா, தவறா, தீங்கு விளைவிக்கக்கூடியனவா இல்லையா என்று ஆராய்ந்தறிய முயலாமல் -கண்மூடித்தனமாகப் இருப்பார்.

மதவெறியர்களும், கொலை கொள்ளை இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் எந்தவித அவர்களுடைய நோக்கத்தைத் தவிர! இருவருமே வன்முறையாளர்களாகவும் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள்

தமஸில் இருக்கும்

ஒருவர், முழுவதுமாக மாழையில், அறியாமையில் டிழ்கிக்கிடக்கிறார்.

அடைய எந்த வழிமுறையையும் - கடுமையான குற்றச் செயல்களைப் பின்பற்றவும் தயங்க மாட்டார்கள்.

தமஸ் என்றால் சும்மா இருப்பது, சோம்பேறித்தனம், எந்தக் காரியத்தையும் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பது மட்டுமல்ல, தாம் அந்த முழுமையின் ஒரு சிறுபகுதியே என்பதை உணர்ந்துகொள்ளாமல் புரியும் இரக்கமற்ற செயலும் அதில் அடக்கம்! அவர்களுடைய அனங்காரம், அதுவே அனைத்தும் என்று நம்பும் அளவுக்கு பெருத்துப் போயிருக்கிறது. அதற்கு, முக்கியத்துவமானது என்று எதுவுமே கிடையாது. மற்றவர்கள் எதற்குமே பிரயோஜனமற்றவர்கள் என்று நம்புகிறது.

மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்று எண்ணி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர், தமஸ் குணத்தில்தான் மிக ஆழமாக நிலைகொண்டிருந்தான். இயற்கையின் விதிகளை மதிக்காமல், மிகக் கீழ்நிலையிலிருக்கும் தமஸ் ஒரு மோசமான மிருகமே. அவர்களை ஒரு மிருகம் என்றுகூட கூற முடியாது! ஏனெனில், மனிதர்கள் மட்டுமே தமஸில் இருக்க முடியும். மிருகங்கள் ஒருபோதும் தமனில் இருக்க முடியாது. ஏனெனில், இயற்கையின் புத்திசாலித்தனத்தால் அவை வழிநடத்தப்படுகின்றன!