மாயையிலிருந்து வெளிவருவதற்கான தீர்வு
அத்தியாயம் 18
டுவம் சரண்செய்வதற்கு தெவுவுமே டுரடை வெகைப-ரும்புகளுக் ஜீவன் முக்தியை வீபர ெப்பதை இ
வினாக்களின் வாசலில் ...
- ஆனால், அப்படிச் சரணாகதி செய்வதற்கும்கூட, நமக்கு அஹங்காரம் அல்லது மனம் போன்ற ஏதோ ஒன்று தேவைப்படுகின்றதே, இது முரண்பாடாகத் தெரிகின்றதே?
- தங்களுடைய சீடர்கள், நீங்கள் அவர்களை எரிப்பதாகக் கூறுகிறார்களே! இது எங்களை அச்சுறுத்துகிறது. இதற்கு என்ன அர்த்தம் ?
ക്കും
நின் ஒரு நித்ய தியான சிகிச்சையாளன். நான் தவறாமல் தினமும் தியானம் செய்து வருகின்றேன். பற்றற்ற தன்மையோடு, எதையும் செய்ய ஆர்வமில்லாதவனாக நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் சோம்பேறித்தனத்தில் விழுந்துவிட்டேனோ என்றும் பயப்படுகிரேன். என்னதான் நடக்கிறது?
- கிருஷ்ணர், தம்மை அறிவதற்கும், ஞானமடைவதற்கும் சரணாகதி ஒன்றே வழி என்று சொல்கிறார். ஆனால், சரணாகதி, துறவு என்றெல்லாம் சொல்லும்போது, ஞானமடைவதற்கான ஆசையையும் சேர்த்தே சரணாகதி செய்துவிட வேண்டுமென்றல்லவா அர்த்தமாகிறது?
ஸ்வாமிஜி,
கிருஷ்ணர் பற்றுகள் அனைத்தையும் விட்டுவிடுங்கள், அது ஒன்றேதான் மார்க்கம் என்று சொல்கிறார். இது எப்படி முடியும்?
ஸ்வாமிஜி,
கிருஷ்ணர் பக்தியைப் பற்றிச் சொல்லும்போது, "என்னுடைய சாரத்தை அறியும் ஒருவர் என்னுள்ளே கலந்துவிடுகிறார்." என்கிறார். 'அறிதல்' அதாவது 'ஜ்ஞாடும்' எப்படி 'பக்தி' ஆக முடியும்?
ஸ்வாமிஜி,
இதுவரை கிருஷ்ணர், 'என்னிடம் சரணடைந்துவிடு, நான் உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்லி வந்தார். ஆனால் இப்போது, உன்னுடைய கடந்தகால கட்டுறு மனப்பாங்கிலிருந்து தப்ப வழியே கிடையாது என்று அவரே சொல்கிறார். இது என் நம்பிக்கையையே குலையச் செய்கிறதே?
ஸ்வாமிஜி,
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுக்கும் சக்தி தரிசனத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நீங்கள்கூட சக்தி தீட்சகர்கள். அதன் முக்கியத்துவம் என்னவென்பதை விளக்குங்கள் ?
ஸ்வாமிஜி,
கீதையில் கிருஷ்ணர் சொல்லும் சரணாகதி நிலையும், தாங்கள் சொல்கின்ற 'அன்கிளட்ச்' நிலையும் ஒன்றுதானா?
ஸ்வாமிஜி,
சரணாகதி செய்ய ஆசைப்படுவதே அஹங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கும்பொழுது, நாம் எப்படி அஹங்காரத்தை சரணாகதி செய்ய முடியும்?
ஸ்வாமிஜி,
சரணாகதியையும், துறவையும் எப்படி ஞானமடைவதற்கான ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும் என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து விளக்குங்கள்.