KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/சூர்ய தியானம்Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

சூர்ய தியானம்

இந்தத் தியானத்தைப் பற்றி :

ஒளியின் மீது செய்யப்படும் தியானம், நமக்கு மிக அழகான தியான அனுபவங்களை வழங்கும்.

நீங்கள் ஒளியின் மீது தியானம் செய்யும்போது, அனைத்துள்ளும் பரவிவியுள்ள பெரும் சக்தியுடன் உங்களை ஒருங்கிணைத்துக்கொள்வீர்கள். வாழ்வை நிலைநிறுத்தும் சக்திஒட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவீர்கள்.