KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/ஸ்பூர்த்தி பானாSign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

ஸ்பூர்த்தி பானா

இந்தத் தியானமுறையைப் பற்றி :

நீங்கள் எதைச் செய்து கொண்டிருக்கிறீர்களோ, அந்தச் செயலே ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு சி றந்த தியானத்திற்குரிய நுட்பம் ஆகும். நீங்கள் சும்மா அமர்ந்திருப்பதை விட, செயல்படும்போதே, விழிப்புணர்வை நிலைநிறுத்துவது எளிது.

அதுதான், 'டைனமிக் தியானம்', 'ஓடும் தியானம்.'

ஏன் ஒட வேண்டும் ?

நீங்கள் விழிப்புணர்வோடும் இருப்பீர்கள்.

ஒடும்போது, உடலும் மனமும் உயிரும் ஒன்றி இருக்கும் ஒற்றுமையை உணர்வீர்கள்.

உங்களுக்குள் உள்ள அனைத்தும் ஒன்றுபட்டு, ஒரு குறிக்கோள் நோக்கிச் செயல்படும். அமர்ந்திருக்கும்போது, உடல் மட்டுமே அசையாமல் இருக்கும். மனமோ ஒட்டமாய் ஒடிக் கொண்டிருக்கும்! இதில், உடலும் மனமும் பிரிந்து நிற்கும். உடலோ அமாந்திருக்கிறது, மனமோ மோ தன் பயணத்தைத் தொடங்கி விடுகிறது!

உங்கள் எதிர்ச்செயல் நிகழ்கிறது.