Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
பிறப்பும் இறப்பும்
- பிறந்து கொண்டே, இறந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
- என்றோ பிறந்த மனிதன், என்றோ ஒரு நாள் இறப்பான் - என்பது மாயை.
- ஒவ்வொரு நொடியும் பிறப்பும், இறப்பும் உடலில் சம அளவில் நடந்துகொண்டே இருக்கிறது - இது அறிவியல் பூர்வமான உண்மை!
- மரணத்தை நேருக்கு நேராக சந்தித்துவிட்டால் அடுத்த கணமே ஞானம் கிடைத்துவிடும்.