KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/மனம் கடந்த நிலைSign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

மனம் கடந்த நிலை

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

மனம் கடந்த மனிதர் என்பவர் மனிதர். மனம் வென்ற மனிதர் தெய்வீக மனிதர்.

பின்னோட்டம் - 1

லாஸ் ஏன்ஜலிஸ். -- 2004.

லாஸ் ஏன்ஜலிஸ். -- 2004, ASP நடக்கும் இடைவேளை நேரத்தில் ... "அடுத்து நான்." "அடுத்து நான்" என ஒவ்வொருவராய் அந்த அறையின் வாசல் கதவை உற்சாகமாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அறைக்குள்ளே சென்று வெளியே வரும் ஒவ்வொருவரும் சிரித்த முகத்தோடு வெளியே வந்தார்கள்.

வெளியே உட்கார்ந்திருப்பவர்களின் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது.

"எங்க .... அப்படி என்ன தான் உள்ளே நடக்கிறது.

புளிபோல இவ்வளவு இழக்குணவத்த முகம் இந்த பெண்ணுக்கு உம்மென்று தானே இருந்தது?

உள்ளே சென்று திரும்பி வர இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் எப்படி இவ்வளவு பொலிவாகிப் போனாள். சிறு பிள்ளை போலல்லவா குதிப்போது துள்ளி குதித்து ஒடிவருகிறாள்.

எப்படி இவ்வளவு உற்சாகமாக ஒருவறால் உடனடியாக மாறிப்போக முடியும்? என தன் வலது கையால் இடது கை உள்ளங்கையில் தட்டியபடி தன் கண்களிடம் அந்தப் பெண்மணி கேட்டாள்.

அருகேயிருந்த தியானபீட ஹீலர். "அது ஆனந்த தொற்று (Bliss infective)" என்றார்.

பெண்மணி. " தொற்று என்றால் ... "

ஹீலர். "ஆம். ஒரு பூங்காவிற்குள் சென்றால் உங்களை அமைதி தொற்றிக் கொள்ளும். ஒரு புந்தோட்டத்திற்குள் சென்றால் உங்களை நறுமணம் தொற்றிக் கொள்ளும்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் ஆனந்தம் வாழும் இடத்திற்குள் சென்றுவந்தால் உங்களை ஆனந்தம் தொற்றிக்கொள்ளும். உற்சாகம் பொங்க ஆரம்பிக்கும்." என்றார்

அதற்கு கேள்வி கேட்ட பெண்மணி. "ஏங்க அடுத்து நாமாங்க!" என துள்ளிக் குதித்து எழுந்தார்.

பின்னோட்டம் - 2

ராசிபுரம், சேலம் அருகே. தமிழ்நாடு -- 2005.

ராசிபுரம், சேலம் அருகே, தமிழ்நாடு 2005. பச்சைப்பசேல் என்று வெளிப்புறமும் வளர்ந்திருந்த வயல்வெளி நடுவே இருவர் பேசிக்கொண்டே சென்றார்கள்.

கிராமத்தார் 1: "மண்ணெறியிருக்குன்னு தெரியுமா?"

கிராமத்தார் 2: "தெரியாதுலே. நீ தான் நம்ம வட்டாரத்திலேயே ரொம்ப படிச்சவன். காலேஜ் கிளாஸ் யார் தாண்டிருக்காங்க. நீயே அதைச் சொல்லு"

கிராமத்தார் 1: "நேற்று ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அது அமெரிக்காவில் எடுத்ததாம். அதில் பிச்சைக்காரன் கூட இங்கிலீஷில் தான் பேசுகிறான். ஆனால் இங்கே யாராவது அப்படி பேசுகிறோமா ... " என கேட்கவும்,

தியானபீட ஹீலர் ஒருவர் அங்கே வரவும் சரியாக இருந்தது.

கிராமத்தார் 2: "ஆமாம் ஆமாம். இங்கே யாருமே அந்த மாதிரி பேசுவதே இல்லையே… "

ஹீலர் : "அடே என்னப்பா இது. ஆங்கிலம் அவர்களது தாய்மொழி. தமிழ் நம் தாய்மொழி.

நமக்கு ஆங்கிலம் பேச முடியாதது போல், அவர்களால் தமிழ்பேச முடியாது. ஆங்கிலம் பேசுவது பெரிய காரியமல்ல. நீங்கள் சொல்வது போல் பாரதம் முன்னேறாத நாடு இல்லை. நமது ஜனத்தொகைக்கும், இத்தனை இன மொழி பிரிவுக்கும்

நம் வளர்ச்சி அசுர வளர்ச்சி தான்.

கொண்டிருப்பது ஒவ்வொரு இந்துவின் இரத்தத்திலும் கலந்திருக்கும் ஆன்மீக குணத்தால் தான்.

அமெரிக்காவில் இருக்கும் டாக்டர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்.

உலகின் முதல் பணக்காரரான பில்கேட்ஸின் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் இந்துக்கள்.

இந்துக்கள் பொறுப்பானவர்கள். பாசம் மிதந்தவர்கள் என்பது பல மேலை நாட்டு மக்களிடையே உள்ள பரவலான கருத்து.

வளர்ந்த நாடுகள் பலவற்றில் மூன்றில் ஒருவர் மனநோயாளியாக இருக்கிறார்கள். 2003-ல் அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேலான மனநோய்க்கான மருத்துவ சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

பாரதத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

இப்போது சொல்லுங்கள் ... நாம் வாழும் நாடு எப்படிப்பட்டது?"

கிராமத்தார் 1 : ஏலே நம்ம தியாகு ரொம்ப மாறிட்டானில்லே ... "

கிராமத்தார் 2: "நீயும் நானும் ஒரே அளவுதான் படிச்சிருக்கோம். திமீரன உனக்கு மட்டும் இவ்வளவு சேதி எப்படி தெரிந்தது. "

ஹீலர் : "ராமசாமி. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இன்று சாயங்காலம் தியானபீடத்திலிருந்து ஆச்சாரியர் வருகிறார். மணிக்கு ராசிபுரத்தில் புதிதாய் திறக்கப்பட்டிருக்கிற தியானபீட மையத்திற்கு வாங்க. எல்லாம் புரியும்"

பின்னோடம் - 3

சென்னை, பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் சொற்பொழிவு -- 2006.

சென்னை, பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ன் சொற்பொழிவு --2006.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. "ப்ரூஸ் லிப்டனின் "THE BIOLOGY OF BELIEF " எனும் ஆங்கில புத்தகம் ஒன்றை படித்தேன்.

அது மிக அருமையான புத்தகம்.

அந்த புத்தகத்தின் ஆசிரியர் மருத்துவ அறிவியலின் முதுகெலும்பையே அசைக்கும் வகையில் தகவல்களை வெளியிடுகிறார்.

பாரம்பரியப்படி பெற்றோரின் குறையாடுகள் பிள்ளைகளை பாதிக்கும் என்ற மருத்துவ உண்மையையே அசைக்கிறார்.

பல மக்களின் வாழ்க்கைகளை பற்றி அவர் செய்த ஆழ்ந்த ஆராய்ச்சிகளின்படி ஒரு மனிதனின் நம்பிக்கைதான் அந்த மனிதனின் எலும்பைக் கூட நிர்ணயிக்கிறது என்கிறார்.

நம்பிக்கையை வளைப்பதால் எலும்பைக் கூட வளைக்கலாம்.

நம்பிக்கை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

உங்களின் நம்பிக்கையை சீரமைக்கும் கலையை கற்றுக்கொண்டால் உங்களின் வாழ்க்கையை சீரமைக்கலாம்.

நம்பிக்கை சீராகும் போது உங்களுக்குள் விழித்தெழும் சக்தியைத்தான் தியான சக்தியான சக்தி எனும் வார்த்தையால் குறிப்பிடுகிறேன்.

நம்பிக்கையை சீர்செய்யும் கருத்துக்களை 'ஞான கருத்துக்கள் என்றும். தியானசக்தியை விழித்தெழவைக்கும் நுட்பங்களை. 'தியானமுறைகள்' என்றும் குறிப்பிடுகிறேன்.

இவையனைத்தையும் ஒன்றாய் தொகுத்தளிக்கும் முகாமை தான் "ASP தியான முகாம்" என அழைக்கிறேன்." என்று பேசினார்.

பின்னோட்டம் - 4

லாஸ் ஏன்ஜலிஸ், --2004, ASP நடக்கும் நோக்கில் ...

'அடுத்து நாமாங்க! எனத் துள்ளிக் குதித்து எழுந்த பெண் மணி, தனக்குள் தொற்றிக்கொண்ட உற்சாகத்தை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டு சிரித்தார்.

அந்த தம்பதியர் உற்சாகமாய் அறைக்கதவை திறக்க கை குவிக்கும் முன்பே அறைக்கதவு திறந்து கொண்டது.

சிரித்த முகத்தோடு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அங்கிருந்து வெளியே வந்தார். தம்பதியரைப்பார்த்து. "ஐயா, சர்மாச்சே! ASP - யில் அடுத்த தியானம் நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால். வந்ததும் முதலில் உங்களோடு பேசுகிறேன்" என கனிவாய் சொல்லிச் சென்றார்.

இது போன்ற ஏமாற்றம் நிகழும் சலித்துக்கொண்டு அமரும் தன் மனைவி அமைதியாய் சோஃபாவில் அமர்வதை ஆச்சரியமாய் பார்த்தார் அவரது கணவர்.

"எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு பொறுமை வந்தது என அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் பலமுறை அக்கணவர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

பின்னோடம் - 5

ராசிபுரம். சேலம் அருகே. தமிழ்நாடு -- 2005.

ராசிபுரம், சேலம் அருகே, தமிழ்நாடு—2005,

"தியான சேவை மையம்" என எழுதப்பட்டிருந்த மண்டபத்திற்குள் நிறைந்த இடைவெளியில்லாத அளவிற்கு மக்கள் கூட்டம்.

தியானபீடத்தின் ஆச்சாரியார் மண்டபத்திற்குள் நுழைந்தார்.

மொத்த கூட்டமும் உற்சாகமாய் வரவேற்று நின்றார்கள்.

ஹீலர் : "வா ராமசாமி. இப்பத்தான் ஆச்சாரியார் உள்ளே போகிறார். நம்ம இப்படியே வெளியே இருந்தபடியே கேட்கலாம்."

கிராமத்தார் 2: "அதென்ன தியாகு வெளியே இருக்கும் போஸ்டரில் மெய்ஞானத்தை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கும் ஞானின்னு எழுதியிருக்கீங்க?"

கிராமத்தார் 1: "அட இந்த போஸ்டரில் இருப்பது நம்ம குலதெய்வ சாமி! என் பையன் கூட வாரம் வாரம் விரும்பி இவர் எழுதும் கதவைத் திற... காற்று வரட்டும் தொடரை படிப்பான்.

ஏன் தியாகு ... இப்ப உள்ளே போயிருப்பது இந்த சாமி தானா?"

ஹீலர்: "சாமியா!!! அவர் இன்னும் அமெரிக்காவில் எந்த யுனிவர்சிட்டியில் பேசிக் கொண்டிருக்கிறாரோ ...

சாமி வந்தால் கூட்டம் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும். இப்ப வந்திருப்பது சாமியிட்டே நேரடியாக பயிற்சி பெற்ற ஆச்சாரியர்களில் ஒருவர்." என சொல்லிக்கொண்டிருக்கும் போதே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என பாடலை பாடி ஆச்சாரியார் பேச ஆரம்பித்தார்.

ஆச்சாரியாரின் தெளிவான பேச்சால் அனைவரும் கட்டப்பட்டார்கள். அவர் பேசிய அறிவியல் கருத்துக்களால் கவரப்பட்டு ஆர்வமாய் உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னோட்டம் - 6

அகில உலக தியானபிடங்களின் மாநாடு, தமிழ்நாடு, பாரதம் -- 2006.

அகில உலக தியானபீடங்களின் மாநாடு, தமிழ்நாடு, பாரதம் -- 2006.

காலையில் ஆச்சாரியார்கள் கான்பரன்ஸிற்கு எல்லா மகாச்சாரியார்களும், ஆச்சாரியார்களும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து குழுமியிருந்தார்கள்.

தலைப்பாகையில்லாமல், காற்றில் அங்கு மிங்கும் பறக்கும் தலைமுடியோடு, நெற்றியில் வைக்கப்பட்ட அடர்த்திய குங்குமத்தோடு, தெய்வீக அம்சமாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கான்பரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தார்.

பரவசம் பொங்கும் விழிகளோடு கைகூப்பி அனைவரும் எழுந்து நின்றார்கள்.

ஆச்சாரியார்களோடு பேச ஆரம்பித்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. "இதுவரை சாமியிடம் மூன்று முறை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி அந்த மருத்துவ ஆராய்ச்சி குழு ஆழ்ந்த மருத்துவ பரிசோதனை ஒன்றை செய்வதற்காக கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

குறைந்தது மூன்று மாதமாவது ஒரே இடத்தில் சாமி இருந்தால்தான் அந்த பரிசோதனையை செய்ய முடியும் என சொல்கிறார்கள்.

அதனால் அங்கு ஓய்வெடுக்கக்கூட நேரம் கிடைப்பது அரிது.

அதுவுமில்லாமல் சாமி மூன்று மாதங்கள் ஒரே இடத்தில் தங்கெல்லாம் தாங்குவதேயில்லை.

எனவே, அடுத்த முறை சாமி பாரதத்திற்கு வரும்போது, 20 பேர் கொண்ட அவர்களின் மருத்துவ குழு இங்கே வந்து தங்கி அந்த மருத்துவ சோதனைகளை சொன்னார்கள்.

அந்த பரிசோதனையில், குடலிலிருந்தெல்லாம் சிறு பகுதியை ஆய்வுக்காக வெட்டி எடுப்பார்கள். இப்போதைக்கு பாரதத்தில் பரிசோதனை செய்வதுதான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு சாமியும் வந்துவிட்டோம். என சொல்லி முடித்தார்.

ஒரு குரு தன்னிடமிருக்கும் ஞானத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக, குடலை வெட்டி ஆராயுமளவுக்குக் கூட தன்னை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறாரோ என ஒருவர் குருவைப்பற்றி அன்று மதிய உணவு வேளையில் பேசிக் கொண்டிருக்கும் போது,

இன்னொரு ஆச்சாரியார். "நம்ம சாமி தங்கமான சாமி, இது போல ஒரு சாமி கிடைக்க நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைச்சவங்க.

நம் சாமி செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சாமி செய்யும் எல்லாமே நம்முடைய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருக்கும்" என சொன்னார்.

அப்போது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மாத இதழின் நிருபர் ஒருவர் சொன்னார். "சாமி காலரக்குடியில் சொன்ன அருமையான பதில் ஒன்று இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

அது நேருக்கு நேர் டிவி. தொலைபேசி நிகழ்ச்சி

காலையிலிருந்து சாமி பேச இருப்பது பற்றிய விளம்பரங்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

சரியாக 7மணி நிகழ்ச்சி 6.58க்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரோடு கேபிள் டிவி ஒளிபரப்பு நிலையத்திற்குள் நுழைந்தோம்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் எந்த படபடப்பும் இல்லை.

பொறுமையாக ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தார்.

முதல் நபரின், முதல் கேள்வியே வித்யாசமாக இருந்தது.

"அப்பழமியன்ன வித்யாசமான கேள்வி அது?"

"முதல் நபர் இப்படி கேட்டார், நான் நல்லவனாகத்தான் நினைக்கிறேன். ஆனால், உலகம் என்னை புரிந்து கொள்வதேயில்லை. எல்லாம் கலிகாலம். இவர்கள் மாறவேமாட்டார்களா?"

"சரியாய் சொன்னீர்கள். இது கலிகாலம்.

கலிகாலம் என்பதால், நீங்கள் மக்களுக்கு நல்லவர்களாக வாழ்வது மட்டும் போதாது. நீங்கள் நல்லவர் என்பதை நிரூபித்தாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள்.

நிரூபிக்கும் படி நடந்து கொள்ளுங்கள். உங்களின் பிரச்சனை சரியாகிவிடும்" என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார்.

அவர் சொல்லுக்கு அவரே உதாரணமாய் வாழ்ந்து காட்டுகிறார்.

"அப்படியா? என்னப்பா அது?"

"ஆம் அவர் ஞானியாய் வாழ்வதோடு நில்லாமல், அவர் ஞானி என்பதை நிரூபிக்கவும் ஆரம்பித்துவிட்டாரே.

மெய்ஞானத்தை நிரூபிக்குமளவுக்கு விஞ்ஞானம் வளரா விட்டாலும், விஞ்ஞானம் இன்றைய மனிதனின் மொழி என்பதை உணர்ந்து,

மெய்ஞானத்தை அமைத்து விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாரே ... எந்த பற்றுமில்லா அந்த மகான் இதை செய்ய எவ்வளவு பொதுநல நோக்கோடு அவர் இருக்க வேண்டும்?" என கேட்ட கேள்வி எங்களுக்குள்ளிருந்து எல்லையற்ற நன்றியுணர்வை பொங்கச் செய்தது. "

பின்னோடம் - 7

லாஸ் ஏன்ஜலிஸ், -- உ 2004, ASP நடக்கும் இடைவேளை நேரத்தில்

லாஸ் ஏன்ஜலிஸ், -- உ004, ASP நடக்கும் இடைவேளை நேரத்தில் ...

"ஏங்க! ஏங்க! சாமி வருகிறார்கள்" என அந்த பெண் உற்சாகமாக எழுந்திருக்க.

"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரை பார்ப்பதற்கு வரமாட்டேன் என நேற்று அடம்பிடித்தவள் இவரைப்பார்க்க சில நிமிடங்களுக்குள் எப்படி இப்படி மாறிப்போனாள். எப்படி இவ்வளவு குதூகலம் யோசித்துக்கொண்டே கணவனும் எழுந்து கைகூப்பி நின்றார்.

"வாங்க வாங்க" என இருவரையும் அழைத்துக் கொண்டே அங்கே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வந்தார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. "உங்களை மெட்ராஸில் பார்த்தேன். அம்மா நல்லாயிருக்காங்களா?

உங்களுடைய உடல் பிரச்சனை முழுசா சரியாயிடுச்சா?"

"சாமி. மெட்ராஸில் நாங்க ஹீலிங் செய்தப்பவே பாதி சரியாயிடுச்சு.

அப்புறம், நீங்க சொல்லிக் கொடுத்த தியானத்தை செய்துகொண்டேயிருக்கிறேன்.

இங்கே இருக்கிற ஹீலர்களிடம் தினமும் ஹீலிங் எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய எல்லா பிரச்சனையும் சரியாகிவிட்டது. நல்லாயிருக்கிறேன் சாமி.

என்னுடைய மனைவி இங்கே வர விருப்பமாகவே இல்லை. ஆனால் உங்களைப் பார்த்ததும் அப்படியே மாறிட்டாங்க சாமி.

இவ்வளவு உற்சாகமா இவங்களைப் பார்த்ததே இல்லை." என சொல்லும் கணவனைக் கேட்டு.

"சாமி. எனுக்கும் அதே கேள்வி தான் சாமி" இந்த இடத்தில் ஒருவிதமான நல்ல அதிர்வுகள் இருப்பதை உணர முடிகிறது.

உங்களைப் பார்க்கும் போது என் மனமே அமைதியாகிவிட்டது. பார்க்கும் போது பாதுகாப்பை உணர்கிறேன்.

என் தாயின் நினைவுகள் உங்களின் கண்களைப் பார்த்ததும் வருகின்றன. இதெல்லாம் என்ன சாமி"

"எல்லாம் பராசக்தியோட விளையாட்டம்மா.

நீங்கள் சொல்கிற எல்லாமே தியானசக்தியின் நல்ல விளைவுகள். நீங்கள் கூட இவ்வளவு நல்லபடியாக மாறிவிடுவீர்கள்." என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்னார்.

அவர்கள் பேசி முடித்து வெளிவரும் போது சாமியின் உதவியாளர், இதுவரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் நிகழ்த்தப்பட்ட மூன்று அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளையும் தந்துவிட்டு சொன்னார்,

"பாரதத்தில் சாமியை பார்ப்பதும் பேசுவதும் சுலபம்.

இரவு இரண்டு மணி ஆனால் கூட பொது மக்களில் கடைசி மனிதர் வந்து ஆசிர்வாதம் பெறும்வரை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அமர்ந்திருப்பார்.

பிடதி ஆஸ்ரமத்தில் வரும் மக்களோடெல்லாம் பேசுவார். ஆனால், இங்கே அப்படியெல்லாம் நடப்பது சுலபமல்ல.

இந்த இடத்து விதிமுறைகள் படி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரிடம் பேச இந்த அளவுக்கு நேரம் கிடைத்ததே பெரியகாரியம் தான்.

மூன்று ரிசர்ச்சையும் படியுங்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வாழும் காலத்தில் நாம் வாழ்வதற்கே பெருமைப்படுவீர்கள்.

இந்த மூன்று ஆராய்ச்சிகளும் இன்றைய மருத்துவ உலகையே THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-ரை நோக்கி திரும்பச்செய்திருக்கின்றன என்றார்.

பின்னோடம் - 8

ராசிபுரம், சேலம் அருகே -- 2005.

ராசிபுரம், சேலம் அருகே 2005.

ஆச்சாரியார் பேச ஆரம்பித்தார். "ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடம் இப்படி கேட்டார் ... "

"அவதுப் படி. ஒருமலையில் அமாந்து செய்யும் தியானமானது நம்மை நோக்கி செல்வத்தை ஈர்க்கும்?"

அவரிடம் கேட்டேன். "ஐயா நீங்கள் தொழிலில் வெற்றி பெற எது எது அவசியம் என சொல்லுங்கள்"

"முதலீடும்"

"சமலதனம் என்றால் பண்மா?"

"அப்படிவென்றால் பணம் இருப்பவர்ளெல்லாம் சாதிக்க வேண்டும். WHAT HAPPENS TO A: என்ற ஆங்கில புத்தகத்தில்,

உலகில் உள்ள கோட்டீஸ்வரர்களில் பலர், வாழ்வின் அடித்தட்டிலிருந்து மேலே வந்தவர்கள் என்ற ஆதாரப்பூர்வமான உண்மைகளையும்,

பரம்பரை பணக்காரர்களில் பலர் வாழ்வின் பிற்பகுதிகளில் நொந்து போன அதிர்ச்சி உண்மை களையும் ஆதாரப்பூர்வமாக சொல்கிறார்கள்.

அவரின் ஆராய்ச்சி அறிக்கைப்படி 'பணம் ஒருவரின் அறிவை நிர்ணயிப்பதில்லை' என சொல்கிறார்"

"பின் எது அது?"

"அது புத்திசாலித்தனம். அறையின் ஒரு மூலையில் அமர்ந்து செய்யும் தியானமானது நம்மை நோக்கி ஈர்க்கும்?"

"அது புத்திசாலித்தனம்"

"தியானம் புத்திசாலித்தனத்தை மட்டும் எப்படி அதிகரிக்கும்"

"ம்... சரியான கேள்வியை கேட்டீர்கள்.

தியானம் ஒருவருக்கு என்னென்ன செய்யும் என்பது பற்றி சொல்லும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இப்படி குறிப்பிடுவார் ...

  1. ஆரோக்கியமான உடல்
  1. உற்சாகமான மனம்
  1. அருமையான உறவுகள்
  1. தேவையான அளவு செல்வம்
  1. எல்லோருக்கும் தெரிந்த, ஆனால்

யாருக்கும் இதுவரை புரியாத ஆனந்தம்.

ஒருவருக்கு ஆகிய அனைத்தும் தியானம் செய்யும் உபவிளைவுகளாய் கிடைக்கும்."

"THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சொன்ன மற்ற எல்லாமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தியானம் எப்படி எனக்கு செல்வத்தை தேடித்தரும்,

அதை முதலில் சொல்லுங்கள்."

"ஐய்யா பெரிய அளவில் ஒருவர் சாதிக்க அவர் நிறைய உழைக்க வேண்டும். சரியா?"

"ஆமாம்"

"அவர் உழைப்பதற்கும், சாதிப்பதற்கும், ஆரோக்கியமான உடலும், உற்சாகமான மனதும் இன்றியமையாத அடிப்படைத் தேவைகள்.

இவற்றை தாண்டி அந்த மனிதர் ஒரு அருமையான மனிதராக இருக்க வேண்டும்.

எப்போதும் சிரித்து, அடுத்தவர் மனம் புண்படாமல் இருக்க காரியத்தை பக்குவமாய் நடத்தும் பக்குவம் வேண்டும்.

இந்த பக்குவத்தை, தியானம் நேரடியாய் ஒருவருக்குள் அதிகரிக்கச்செய்யும். இவையெல்லாம் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.

இவையெண்ணாம் பெற்ற ஒருவர் நினைப்பதை சாதிப்பதும், தொழிலில் வெற்றி பெறுவதும் பெரியகாரியமா என்ன?"

"ஆமாம் ... பெரிய காரியமில்லைதான்"

"செல்வத்தை உங்களை நோக்க ஈர்க்கத்தேவையான எல்லாவற்றையும், தியானம் உங்களுக்குள் உருவாக்குகிறது.

அதனால் தான் ... தியானம் செல்வத்தை ஈர்க்கும் என THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குறிப்பிடுகிறார்."

"ஐய்யா, ரொம்ப நன்றிங்கய்யா.

எப்படி விஷயத்தை இவ்வளவு சுருக்கமா, இவ்வளவு அழகா சொன்னீங்க, ரொம்ப பெரிய செயல் இது"

"எண்ணாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கற்றுத்தந்தவை. எங்கள் மனதை காலியாக்கிரமாக அவரிடம் தந்தோம். அது மட்டும் தான் நாங்கள் செய்தது. மீதமெல்லாம் அவர் படிப்படியாக செய்த மாற்றங்கள் என என சொன்னேன். கேட்டவர் நெகிழ்ந்து போனார்.

அப்புறமாய் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியான முறைகளை கற்றுக்கொண்டு, தியானத்தின் ஐந்து பலன்களையும் பெற்று இன்று ஆனந்தமாய் இருக்கிறேன்.

சொற்பொழிவின் முடிவில் அடுத்தநாள் நிகழ இருக்கும் ASP தியான முகாமிற்கு பெயர் பதிவு செய்ய நான் "நான்", "நீ" என மக்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்குள் ராமசாமியும், அவர் நண்பரும் முட்டியோதி உள்ளே செல்வதை பார்த்த நம் ஹீலரின் இதயத்தில் நிம்மதியை உணர்ந்தார். தன் நண்பர்களுக்கு மாபெரும் உதவிலைய அன்று செய்ததாக ஆனந்தமடைந்தார்.

17

பின்னோட்டம் - 9

பிடதி ஆஸ்ரமம்--- 2006. ஆனந்த யோகா மாணவர்களுக்கான வகுப்பில் ...

பிடதி ஆஸ்ரமம் --2006. ஆனந்த யோகா மாண வர்களுவர்களுக்கான வகுப்பில் ...

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆனந்த யோகா ஒருவர், "சாமி, தியானம் செய்வதினால் கிடைக்கும் ஐந்து பலன்கள் பற்றி சொல்வீர்களே, அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லுங்களேன்" என்றார்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அன்று ஆனந்த தொகுத்தளிக்கிறோம்.