KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/103. எப்படிப்பட்டவன் இறைவன் ...Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

103. எப்படிப்பட்டவன் இறைவன் ...

"அவன் செய்யும் தவறுகள் கூடப் புனிதமானவை" எனச் சொன்ன ஜென் ஞானியிடம், "யார் அவன்" எனச் சீடன் கேட்டான்.

"இறைவன்" என்றார் குரனி.

எல்லாமே இறைவனின் செயல். அதில் சிலவற்றை மனிதன் 0 தவறு என்கிறான், சிலவற்றைப் புனிதம் என்கிறான். உண்மையில் இறைவன் இரண்டுக்கும் இடைப்பட்டவன்.