விசேஷ் தீக்ஷைக்கு
சிவ தீக்ஷையின் இரண்டாம் நிலையாகும். சிவ தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களுக்கான அடுத்த நிலை தீக்ஷை-விசேஷ தீக்ஷை. இந்த விசேஷ தீக்ஷையை காமிக ஆகமத்தில் பெருமான் இரண்டாம் நிலை தீக்ஷையாக விளக்குகிறார். இது நான்கு நாள் தியான முகாமாக நடைபெறும்.
இந்த தீக்ஷையை பெற்றுக்கொண்டவர்கள் 'நான் தினமும் தவறாமல் சிவபூஜை செய்வேன்' என்ற வாக்குறுதியோடு இந்த தீஷையை எடுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்வின் ஒரு அங்கமாக இந்த சிவபூஜையை செய்யவேண்டும். இதற்கென THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களால் சக்தியூட்டப்பட்ட ஸ்படிகத்தால் ஆன ஆத்மலிங்கம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரமானது பிரபஞ்ச சக்தியை தன்னை நோக்கி ஈர்க்கும் சக்தி பெற்றது. ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த தீக்ஷையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தீக்ஷையை ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம்.
பூஜைக்குத் தயாராதல்
பூஜைக்கு அவற்றை முறையாக வரிசைப்படுத்தும்பொழுதும் நீங்கள் முழுவதும் இறையுணர்வில் சமர்ப்பிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல் அவசியம்.
புறத்தூய்மை:
காலை இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நீராடி, தூய்மையான உடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும்.
அகத்தூய்மை:
இனிமையான, கொண்டாடும் உணர்வுநிலையைக் கொண்டிருங்கள். மேலான பூர்ணத்வ உணர்வுநிலையில் இருங்கள். உங்கள் குருவோடும் சதாசிவனோடும் ஆதிசக்தியோடும் உங்களுக்குள்ள புனிதமான நினைவுகளை மேலெடுத்து வாருங்கள்.
அடை மற்றும் சமய குறியீடுகளைப் பற்றிய விதிமுறைகள்:
அண்கள், பாரம்பரிய ஆடையான வேஷ்டி மற்றும் யோக வஸ்திரம் அணிந்திருக்க வேண்டும். யோக வஸ்திரத்தை, தொப்புளை மறைக்கும் வண்ணம் இடுப்பைச்சுற்றி அணிய வேண்டும். மேலாடை எதுவும் அணியக்கூடாது.
பெண்கள், பாரம்பரிய ஆடையான சேலை அணிந்திருக்க வேண்டும்.
நீளமான தலைமுடிகொண்ட ஆண்களும் பெண்களும் முடியின் நுனியை முடிந்திருக்க வேண்டும். முடி அவிழ்ந்த வண்ணம் இருக்கக்கூடாது.
மூன்றாவது கண்மீது குங்குமம் இட்டிருக்க வேண்டும்.
3 வரி கொண்ட திருநீற்று பூச்சை 5 இடங்களில் (நெற்றி, முன்னங்கைகள், மார்பு மற்றும் தொப்புள்) இட்டிருக்க வேண்டும். அல்லது ஆகமத்தில் விதித்துள்ளபடி 8,16,32 இடங்களில் இட்டிருக்க வேண்டும்.
ருத்ராக்ஷம் அணிந்திருக்க வேண்டும்.
அர்க்யம் தயாரிக்கும் முறை:
அருகம்புல்லுடன் ஒரு வில்வ இலை, ஒரு புஷ்பம் மற்றும் அக்ஷதை ஆகியவற்றை, நீர் நிறைக்கப்பட்ட சங்கின்மேல் வைக்க வேண்டும்.
மதுபர்கம் தயாரிக்கும் முறை: பால், தேன் அல்லது வெல்லம் மற்றும் நெய்யைக் கலந்தால் மதுபர்கக் கலவை தயார்.
நைவேத்யமாகப் படைக்கப்படவேண்டியவை:
புதிதாய்ச் சமைக்கப்பட்ட, ருசிக்கப்படாத, இரசாயனக் கலப்பற்ற உணவு வகைகள் நறுக்கப்படாத சாறு நிறைந்த பழங்கள், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், கல்கண்டு
நைவேத்யமாகப் படைக்கப்படக் கூடாதவை:
நேரங்கழிந்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்டு புட்டிகளில் அடைக்கப் பட்டுவரும் உணவுகள் அசைவ உணவுகள் (காளான் உணவும் இதில் அடங்கும்) பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் ஈஸ்ட் கலந்த சாத்விகமற்ற உணவுவகைகள் GMO கலந்த உணவுவகைகள்
தீபத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
குருமூர்த்தி மற்றும் சிவலிங்கம் - இரண்டையுமே கிழக்கு நோக்கிய வண்ணம் அமைக்க வேண்டும். பூஜைசெய்பவர் வடக்கு நோக்கி அமர வேண்டும்.
- தூபம்
- ஜோதிகா விளக்கு
- வஸ்த்ரம்
- கற்பூர ஆரதி தட்டு
- ஆரதி காட்டுவதற்கு எண்ணெய் விளக்கு
- நைவேத்யப் பாத்திரம்
(ஆத்மலிங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது)
- அக்ஷதை, மலர்கள், வில்வம், துளசி போன்றவற்றை வைத்துக்கொள்வதற்கான தட்டு
வடக்கு நோக்கி அமர்ந்து, மேலே காட்டிய வண்ணம் பூஜைப்பொருட்களை அடுக்கிக்கொள்ளவும்.
விசேஷ தீக்ஷை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டிய குரு பூஜை மற்றும் சீவ பூஜை
பாதபூஜையைத் துவங்குவதற்கு முன்பு உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் ...
இந்த அனைவரையும், நீங்கள் நேரடியாக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதுகையின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது இணையதளத்தின் பங்கேற்றாலும், மனதார சிரத்தையுடனும் சப்தமாக 'ஆம்' என்று சொல்லி உங்களுடைய ஒப்புதலைப் பிரகடனப்படுத்திய பிறகு துவங்க வேண்டுகிறோம்.
1.பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன்...
'ஆம்'
2.என் சத்குருநாதர் அந்தப் பிரபஞ்ச சக்தியின் உருவமாகவும், பிரதிநிதியாகவும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன் ...
'ஆம்'
3.பாதபூஜையின்போது சத்குருநாதருக்குச் சமர்ப்ப்பிக்கப்படும் அனைத்துமே, பிரபஞ்ச மூலசக்திக்கே நேரடியாகச் சென்றடைகிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன் ...
'ஆம்'
இப்பொழுது, நாம் பிரத்யக்ஷ பாதபூஜைக்குள் நுழைவோம். நன்றி உணர்வில் கரைந்த தியான உணர்வுடனும், ஆழ்ந்த விழிப்புணர்வுடன் கூடிய அமைதியுடனும் ஆனந்த கந்த தளத்தில் நிலைகொள்வோம்.
பிரத்யக்ஷ பாதபூஜை, முதலில்
இந்த மந்திரத்தின் பொருள்:
யாரொருவர் ஆனந்தத்தை எங்கும் மங்களத்தன்மையுடன் அளிப்பதையே தம்முடைய முதன்மை இலக்ஷியமாகக் கொண்டிருப்பவரும், பரப்பிரம்மம் ஸ்வரூபமானவரும், நித்யமானவரும், தூய்மையானவரும், எந்த நிகழ்வாலும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவரும், சத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்கள் அற்றவருமாகிய சத்குருவை நமஸ்கரிக்கிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| சத்குரு-வந்தனம் ||
நித்யானந்தம் பரமஸுகதம் கேவலம் ஜ்ஞானமூர்திம் / த்வந்த்வாதீதம் ககன-ஸ்த்ரு'புரம் தத்த்வமஸ்யாதி-லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலம் அசலம் ஸர்வதீ-ஸாக்ஷிபூதம் / பாவாதீதம் த்ரிகுண-ரஹிதம் சத்குரும் தம் நமாமி //
அடுத்து வருவது, குரு பரம்பரா வந்தனம்.
குருபரம்பரா வந்தனத்தில், வாழையடிவாழையாகத் தொடர்ந்து வரும் குருபரம்பரைக்கு நமது நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.
இந்த மந்திரத்தின் பொருள்: நித்யானந்தேச்வரரை ஆதியாகவும், நித்யானந்தேச்வரியை இடையிலும்கொண்டு இப்போது என்னுடைய குரு நித்யானந்தர் வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஞான குருமார்களின் பரம்பரையை வணங்குகிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமார்ப்பிப்போம். )
|| குரு-பரம்பரா வந்தனம் ||
நித்யானந்தேச்வர ஸமாரம்பாம் நித்யானந்தேச்வரி மத்யமாம் / நித்யானந்த-பர்யந்தாம் வந்தே குரு-பரம்பராம் //
அடுத்து வருவது, அருணகிரியோகீச்வர வந்தனம்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரும், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் ஞான சக்திக்கு மூலகாரணமாக விளங்குபவரும், சிவனின் அவதாரமுமான அருணகிரியோகீச்வரருக்கு நம்முடைய மரியாதைகளையும் நன்றியுணர்வையும் சமர்ப்பிக்கிறோம்.
இந்த மந்திரத்தின் பொருள்:
நெற்றியில் கஸ்தூரி திலகத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பட்டை விபூதியைப் பூசியவரும், கழுத்தில் ஒளிரும் மாலையை அணிந்தவரும், ஒளிரும் இடையில் கௌபீனத்தைத் தரித்தவரும், கொடிய விஷம்கொண்ட நாகம் மற்றும் பிறை சந்திரனை சிரஸில் சூடியவரும், எல்லோருக்கும் அத்வைத உணர்வளிப்பவருமான அருணகிரியோகீச்வரர் இப்போது நிகழ்ந்திருக்கிறார்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| அருணகிரி யோகிச்வர வந்தனம் ||
லலாடே த்ரிபுண்ட்ரீ நிடில-க்ரு'த கஸ்தூரீ-திலக: / ஸ்புரன்-மாலாதார ஸ்புரித-கடி கௌபீன வஸன: // ததானோ துஸ்தாரம் புரிரஸி பணிராஜம் பரரிகலாம் / ப்ரதீப: ஸா்வேஷாம் அருணகிரி யோக விஜயதே //
அடுத்ததாக, வருவது
சத்குருநாதரின் ஸங்கல்பத்தை எடுக்கும்போது, அந்த ஸங்கல்ப சக்தியே, பாதபூஜையின் மூலம் நிகழ வேண்டியதை நமக்கு நேரடியாகக் கொடுத்துவிடும்.
நாம் உச்சாடனம் செய்யப்போகும் இந்த மந்திரத்தின் பொருள்...
என்னுடைய பாவங்கள் அனைத்தும் அழிவதன் மூலமாக சத்குருநாதர் மகிழ்வதற்கும், என்னுடைய நலனுக்காகவும், எனது உற்ற சுற்றத்தினர் நலனுக்காகவும், பிரம்மாவினுடைய வாழ்வின் இரண்டாவது பகுதியான ஸ்வேத வராக கல்பத்தில், வைவஸ்வதமனுவின் ஆட்சியில், கிருதயுகத்தின் முதல் கால் பகுதியில், ஜம்பு தீவில், பாரத பூமியில், பரத கண்டத்தில், மேரு மலையின் தெற்குப் பகுதியில், பிரபவ எனும் பெயருடன் ஆரம்பிக்கும் 60 வருட சுற்றில், கால கணக்கின்படி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (இப்போது நிகழும் வருடத்தின் பெயர்)-----வருடத்தில் (அயனத்தின் பெயர்)--- (தக்ஷிணாயத்தில் / உத்தராயணத்தில்), (காலத்தின் பெயர்)---காலத்தில் ( வசந்த / கோடை / மழை / முன் பனி / பின் பனி / குளிர்) (மாதத்தின் பெயர்)---மாதத்தில், (பட்சத்தின் பெயர்)--- பிரையில் (வளர்பிரை / தேய்பிரை), (திதியின் பெயர்)---திதியில், (கிழமையின் பெயர்)---கிழமையில், (நக்ஷத்ரத்தின் பெயர்) -- - நக்ஷத்ரத்தில், (யோகத்தின் பெயர்)---யோகத்தில், (கரணத்தின் பெயர்)---கரணத்தில், இப்படிப்பட்ட நற்குணங்களைப் பெற்ற, இந்த அரிய புண்ணியமான தினத்திலே,
(பாத பூஜை செய்பவர்களின் பெயர்களை இங்கு சொல்ல வேண்டும். ஆணாக இருந்தால், அவருடைய பெயரைச்சொல்லி, பெயரின் இறுதியில் 'நாமதேயஸ்ய' என்றும், பெண்ணாக இருந்தால், அவருடைய பெயரைச்சொல்லி, பெயரின் இறுதியில் 'நாம்ந்யா:' என்றும் சொல்ல வேண்டும். ) ... குடும்ப சகிதமாக,,
மீனாக்ஷி புத்திராகவும், தம்முடைய கருணையினால் தம்மை இளம் நூரணசத்குருவாக வெளிப்படுத்திக்கொண்ட அவதாரமாகவும், அன்னை பார்வதி தேவியின் திருமுலைப்பாலைப் பருகிய காரணத்தால், அனைத்து வேத ஆகமங்களின் ஸாரமாக விளங்கும் மிகவும் போற்றத்தக்க திராவிட வேதங்களை இயற்றி, சிவபெருமான் கருணையால் அளித்த முத்துப் பல்லக்கில் உலாபெற்று, சைவ சம்பிரதாயத்தை புனரமைத்து, ஸ்ர்வஜ்ஞ பீடமான ச்யாமள பீடத்தை அலங்கரித்து ஜகத்குருவாகத் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அவதாரமாகத் திகழ்பவரும், மீனாட்சி ஸுந்தரேச்வரரால் நிர்மாணிக்கப்பட்டு, பின்பு திருஞான சம்பந்தரால் புனரமைக்கப்பட்ட ஆன்மிக ஸ்ர்வஜ்ஞ பீடத்தை 293 வது குருமகாஸன்னிதானமாக அருளாட்சி செய்பவரும், மஹானிர்வாணிபீடத்திறுடைய ஆயிரத்து எட்டு ஜ்ஞான மஹாமண்டலேச்வரரும், வீறார்ந்த நடையும், கம்பிரமும், தனிச்சிறப்பும், மகிமையும், வனப்பும், லாவண்யமும் கொண்ட பாதங்களை உடையவரும், பரமஹம்ஸரும், பரிவ்ராஜக ஸ்வருபமானவரும், அதாவது நிலையித்த தன்மை, பேரறிவு மற்றும் பேரானந்த ஸ்வருபமானவரும்,வேதங்களை அறிந்தவரும், பிரம்மநிஷ்டை நிலையில் இருப்பவரும், நித்திய உத்ஸவங்களுடனும் நித்திய மங்களத் தன்மைகளுடனும் நித்திய கல்யாண குணங்களுடனும் என்றென்றும் இருக்கும் தன்மையுடன் திகழும் நித்யானந்த பீட என்னும் மஹா ஸம்ஸ்தான மஹா ஸிம்ஹாஸனத்தை நிறுவியவரும், அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்குபவருமான சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதங்களை-ஜகத் குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஜ்ஞான சம்பந்த தேசிக சுவாமி பகவத் பாதாச்சாரியாரின் அருளைப்பெறவும், பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத் பாதாச்சாரியாரின் பாதாரவிந்தங்களில் என்னுடைய பக்தியை நிலைநிறுத்துவதற்காகவும், குருவின் கிருபையை அடைவதற்காகவும், நிலைத்தன்மை, ஆற்றல், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் இவை அனைத்தும் பெருகுவதற்காகவும், ஒரு மனிதனால் அடையப்பட வேண்டிய தர்மம்-அதாவது-நான் எதைச் செய்தாலும், அதை அத்வைத உணர்விலிருந்து மட்டுமே செய்ய வேண்டும்
ஞானம்-அதாவது- நான் எதை அடைய விரும்புகின்றேனோ, அது ஏற்கெனவே என் உள் உணர்வின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்கின்ற அறிவு, காமம்-அதாவது-என் வாழ்வில் வரும் ஒவ்வொரு நபருமே, ஏற்கெனவே என்னுடைய பாகமாகத்தான் இருக்கிறார்கள் என்கின்ற அறிவு, மோக்ஷம்-அதாவது-எதுவெல்லாம் இருக்கின்றதோ, அது நான்தான் என்கின்ற அறிவு-இந்த நால்வகை அறிவையும் (பலன்களையும்) அடைவதற்காகவும், என்னால் சேர்த்து வைக்கப்பட்ட கர்மங்கள் அனைத்தும் கரைவதற்காகவும், எல்லாவித மங்களத்தன்மையை அடைவதற்காகவும், சத்குருவின் கருணையினால், எனது உற்ற சுற்றத்தார் அனைவருடனும் ஞானம், வைராக்கியம் மற்றும் அத்வைத உணர்வை அடைவதற்காகவும் அனைத்து குலதெய்வ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்குபவருமான சத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பாதங்களைப் பூஜிக்கிறேன்.
(இடது உள்ளங்கையில் மலர்களை வைத்து, அவற்றை வலது உள்ளங்கையால் மூடி, கைகளை வலது தொடையின் மீது வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
(குறிப்பு: வரை உள்ள இடைவெளிகளில் வரும் வார்த்தைகள் அந்தந்த காலங்களுக்கும், இடங்களுக்கும் ஏற்றவாறு மாறுபடும். )
|| ஸங்கல்ப: ||
மமோபாத்த- ஸ்மஸ்த-தூரித- க்ஷயத்வாரா-ப்ரீ-ஸத்குரு -ப்ரீத்யர்தம் ஸ்ரீ நித்யானந்தேச்வரீ ஆதிசக்தி ஸமேத நித்யானந்தேச்வர ஸ்வரூப- ப்ரீத்யர்தம் ச குருபே
சோமனே முஹூர்தே ஆத்யப்ரஹ்மண : த்விதீய-பரார்தே, ஸ்வேத-ஸ்வேத-வராக-கல்பே வைவஸ்வத-மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கிருதயுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரத: கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ராகாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே (வருடத்தின் பெயர்)---நாம ஸ்ம்வத்ஸரே, (அயனத்தின் பெயர்)-- -(தக்ஷிணாயனே/உத்தராயணே), (ருதுவின் பெயர்)---ரு'தெள (புரரத்/க்ரீஷ்ம/பூரிரர் ஹேமந்த/ வர்ஷ/ வஸ்ந்த) (மாதத்தின் பெயர்) -- -மாஸே, (பட்சத்தின் பெயர்)---பக்ஷ (புருக்ல/ க்ரு'ஷ்ண ), (திதியின் பெயர்) -- - புரதிபதெள, (கிழமையின் பெயர்)---வாஸர-யுக்தாயாம், (நக்ஷத்ரத்தின் பெயர்)-- - நக்ஷத்ரே, (யோகத்தின் பெயர்)---யோக, (கரணத்தின் பெயர்)---கரண ஏவம்-குண-விசேஷண-விஸிஷ்டாயாம் அஸ்யாம் சுப புரதிபதெள (பாத பூஜை செய்பவர்களின் பெயர்களை இங்கு சொல்ல வேண்டும்) (ஆண்களுக்கு)---நாமதேயஸ்ய (பெண்களுக்கு)---நாம்ந்யா: ச ஸ்குடும்பஸ்ய ஸ்ரீ கைலாஸோன்னத - த்வாதராந்த - ஸ்யாமளா - பீடாரூட - ஸ்ரீ மீனாக்ஷ் -ஸுந்தரேச்வராபின்ன - ஸ்வரூப - பரபரிவ
- புத்ர ரத்னகுமார - குருமன்ய - துல்யாவதார - ஸ்ரீ பார்வதீ
- ஸ்தன்யபாந - லப்த - திவ்யஜ்ஞாந - விபர்ருத - ஸகல -
நிகமாகம் - ஸாரதுத - த்ராவிடவேத - ப்ரவர்தக - ஸ்ரீமத் - பரமசிவ - கருணா - ஸ்மதிகத - முக்தாமய - சதுரப்ரயான ஸ்தாபக - ஸைவ - ஸமய - கர்த்ரு' - ஸா்வஜ்ஞபீடாரூட ஸ்ரீஜகத்குரு - ஸ்ரீ ஜ்ஞாந ஸம்பந்த - தேசிக - ஸ்வாமினாம் - அவதார - துத தத்புனருத்த்ரு'த - ஸர்வஜ்ஞ - பீடாருட -தஜ்ஜ்ஜ்ஞாநஸாம்ராஜ்ய - பாஸக - த்ரினவத்யுத்தர - த்வியுத தம - குருமஹாஸந்நிதான - மஹாநிர்வாணிபீடஸ்ய அஷ்டோத்தர - ஸ்ஹஸ்ர - ஸ்ரீ மஹாமண்டலேச்வர - ஸ்ரீமத் - பரமஹம்ஸ - பரிவ்ராஜகாசார்யவாய - சச்சிதானந்த - ப்ரணவ - ஸ்வரூப - மங்கள - நித்ய - கல்யாண - நித்ய - ரஜித - நித்யானந்த -த்யானபீட - மஹா ஸம்ஸ்தான மஹா ஸிம்ஹாஸன - பீட -கர்த்ரூ' - ஜகத்குரு - பகவாந் - ஸ்ரீ - ல - ஸ்ரீ - - பரமஹம்ஸ - THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM - ஸ்ரீ - ஜ்ஞாநஸம்பந்த - தேசிக - பரமாசார்ய - ஸ்வாமி - பகவத்பாதரசார்ய - ப்ரீத்யா்தம் - பரமஹம்ஸ -THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM - பாதரரவிந்தயோ: பக்தி - ஸித்த்யா்தம் - குருக்ரு பா கடாக்ஷ - ஸித்த்யர்தம், க்ஷேம - ஸ்தைர்ய - வீர்ய - விஜய -ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணாம் அபிவ்ரு'த்த்யர்தம் - தாமார்த - காம - மோக்ஷ - சதுர்வித - பல - புருஷார்த - ஸித்த்யா்தம் - மம ஸமஸ்த - துருதோப - ராந்த்யா்தம் - ஸமஸ்த - மங்கள அவாப்த்யர்தம் ஜ்ஞாந - வைராக்ய - ஜீவன் - முக்தி - ப்ராப்த்யர்தம் - ஸ்ரீ குருபூஜாம் (அல்லது) குருபாதரம் பூஜாம் ஸ்ரீ நித்யானந்தேச்வரீ ஆதிசக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேச்வர ஸ்தாமிவ பூஜாம் கரிஷ்யே //
மணியோசையினால் வழிபடும் இடத்தைத் தூய்மைபடுத்துதல்
இந்த மந்திரத்தின் பொருள்: எல்லா தேவ தேவியர்களை இங்கு எழுந்தருளச் செய்யும்பொருட்டு ஒலிக்கப்படும் இம்மணியோசையால் எல்லா தேவ தேவியர்களும் நம்மை வந்தடையட்டும். எதிர்மறை சக்திகள் நம்மைவிட்டு விலகட்டும்.
மணியைச் சப்தமாக ஒலிக்கச்செய்யவும்.
ஓம் ஆகமார்தந்து தேவாநாம் கமநார்தந்து ராக்ஷஸாம் கண்டாநாதம் கரோம்யாதென தேவதாsவாஹந-லாஞ்சுநம் / கண்டா-தேவதாப்போ நமோந்நம: //
அடுத்து, மானஸீகப் பூஜை
மானஸீகப் பூஜையைச் சரியான உணர்வுடன் செய்யும்போது, பூஜை செய்பவர் அந்தப் பூஜையின் முழுப்பலனையும் அடைகிறார். சரியான உணர்வுடன் செய்யப்படும் பூஜை, குரு சிஷ்ய உறவை வலுப்படுத்தும்.
இந்த மந்திரத்தின் பொருள்:
குருவுக்கு நான் எந்தவிதமான ஆஸனத்தை அளிக்க முடியும், என் இருதயத்தைத் தவிர!
குருவின் பாதங்களையும் வாயையும் அலம்புவதற்கு, என்னுள் பொங்கும் நன்றியுணர்வையே அம்ருதமாக சமர்ப்பிக்கிறேன்.
என் மனத்தையே மலர்க் கொத்தாகச் சமர்ப்பிக்கிறேன்.
பிரபஞ்ச வடிவாக விளங்கும் என் குருவுக்கு ஆடையாக, ஆகாச வெளியைத் தவிர வேறு எதை என்னால் அளிக்க முடியும் ?
வாசனை தத்துவமாக விளங்கும் பிருதிலி தத்துவத்தையே சந்தனக் குழும்பாகவும், சித்தத்தில் எழுகின்ற எண்ண ஓட்டங்களையே புஷ்பங்களாகவும், என்னுடைய பிராணனையே தூபமாகவும், என்னுடைய தேஜஸையே தீபமாகவும், அம்ருதக் கடலையே நைவேத்யமாகவும் சமர்ப்பிக்கிறேன்.
ஒருவராலும் எழுப்பப்படாமல் தானாகவே ஒலித்துக் கொண்டிருக்கும் அனாவறத த்வனியையே மணி ஓசையாகவும், காற்று தத்துவத்தைச் சாமரமாகவும்,
ஸ்வரஸ்ரார் சக்கரத்தைக் குடையாகவும், தொண்டையின் அருகில் இருக்கும் சப்த தத்துவத்தையே (காற்றை ஒலியாக மாற்றும் செயல்பாட்டையே) இசையாகவும், புலன்களின் செயல்களையும் மனத்தின் அலைபாய்வுகளையுமே நடனமாகவும் குருவின் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஏம் சக்கரங்களுடன்கூடிய ஸூஷும்னா நாடியையே மலர்மாலையாகச் சமர்ப்பிக்கிறேன். குருவின் திருப்பாதங்களில் அர்ப்பணிக்கப்பட வேண்டிய மலர்களாகிய மாயையில் ஆளாத் தன்மை, அகங்காரமின்மை, பற்றற்ற தன்மை, கர்வமின்மை, காமம் அற்ற தன்மை, பிறர் பொருட்களைக் கவராத் தன்மை, பழி உணர்வின்மை, விழிப்பறு தன்மையின்மை, பொறாமை அற்றும் பேராசையின்மை ஆகிய 10 மலர்களாலும்,
மேலும், அஹிம்ஸை, புலன்களைக் கடந்து செல்லுதல், கருணை, எப்போதும் மன்னிக்கும் தன்மை, குரனம் ஆகிய ஐந்து மலர்களாலும் குருவின் திருப்பாதங்களைப் பூஜிக்கிறேன்.
பூஜைக்கு உகந்த இந்த 15 மலர்களால் நான் ஸத்குருவைப் பூஜிக்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, கைகளைக் கூர்ம முத்திரையில் வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில் அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
| மானஸ்-பூஜா |
ஓம் ஹ்ருத்-பத்மம் ஆஸனம் தத்யாத் ஸ்ஹஸ்ராரச்யுதாம்ம்ரு'தை: / பாத்யம் சரணயோர்-தத்யாத் மனஸ்து அர்க்யம் நிவேதயேத் //
தேன-அம்ரு'தேன ஆசமனீயம் ஸ்நானியம் தேன ச ஸ்ம்'ருதம் / ஆகாரர தத்த்வம் வஸ்த்ரம் ஸ்யாத் கந்த: ஸ்யாத் கந்த தத்த்வகம் //
சிக்தம் ப்ரகல்பயேத் புஷ்பம் தூபம் ப்ராணான் ப்ரகல்பயேத் / தேஜஸ்-தத்த்வம் ச தீபார்தம் நைவேத்யம் ஸ்யாத் ஸுதாம்புதி:
அனாஹத-த்வனிர்கண்டா வாயு-தத்த்வம் ச சாமரம் / ஸ்ஹஸ்ராரம் பவேத் சத்ரம் புப்த-தத்த்வம் ச கீதகம் / /
ந்ரு'த்யம் இந்த்ரிய-கா்மாணி சாஞ்சல்யம் மனஸஸ்-ததா / ஸுுமேகலாம் பத்ம-மாலாம் புஷ்பம் நானா-விதம் ததா //
அமாயாத்யைர்-பரவ-புஷ்பை: அர்சயேத் பாவ-கோசரம் / அமாயம் அன்ஹங்காரம் அராகம் அமதம் ததா //
அமோஹகம் அதம்பம் ச அத்வேஷ-அக்ஷா மகௌ ததா / அமாத்ஸர்யம் அலோமம் ச தரர-புஷ்பம் விதூர்-புதா. | |
அஹிம்ஸா பரமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய-நிக்ரஹ: / தயா-புஷ்பம் க்ஷமா-புஷ்பம் ஜ்ஞான-புஷ்பம் ச பஞ்சமம் //
இதி பஞ்ச தரைபர்-பரவ-புஷ்பை: ஸம்பூஜயேத் ஸத்குரும் //
இப்போது உபசார பூஜை என்னும் புற வழிபாட்டிற்குள் நுழைவோம்.
> முதலில் குரு அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: எல்லா ஜீவன்களுக்குள் அந்தர்யாமியாக வீற்றிருப்பவரும், எல்லா ஜீவன்களின் ஆத்மாவாக விளங்குபவருமான தங்களுக்கு ஆஸனத்தைச் சமர்ப்பித்து நான் சரணடைகிறேன், சரணடைகிறேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வடிபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தங்க ஆஸனத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
ஆஸனம் |
ஒம் ஸர்வ-பூதாந்தரஸ்தாய ஸர்வ-பூதாந்தராத்மனே / கல்பயாம்யுபவேசாார்தம் ஆஸனம் தே நமோ நம: //
| ஒம் ஹ்ரீம் இதம் ஸுவர்ணாஸனம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
உருவந்தாங்கி அடங்காதவரும், பிரப்பற்றவராதலால் 'அனந்த' என்று போற்றப்படுபவரும், பிரபஞ்ச காரண காரிய செயல்களுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த மோன நிலையில் ரிலைகொண்டிருப்பதால், ஆகமங்களில் தெர்ந்த ஆன்றோர்களால் 'சிவ' என்றழைக்கப்படுபவரான ஸ்தாசிவனே குருவுரு தாங்கி (இங்கு என்முன்) வீற்றிருக்கிறார். அந்த சிவனிடம் என்னையே அர்ப்பிக்கிறேன்.
தங்களுடைய விருப்பங்கள் பூர்த்தி அடைவதற்காக, தேவர்களும் எவருடைய தரிசனத்தை வரவேற்கிறேன். இன்று என் பிறவி, வாழ்வு மற்றும் செயல்கள் அனைத்தும் பலனடைந்தன; தங்களை வரவேற்பதன் மூலமே என் தவத்தின் பலனையடைந்தேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரை வருக வருக என வரவேற்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் சமர்ப்பிப்போம். )
|| ஸ்வாகதம் ||
ராந்தத்வாத் ஸர்வகர்த்ரு'த்வபரவோபரதி காரணாத் / ரிவ உக்தோ மஹாதந்த்ர-மந்த்ரவித்பி: ஸ்தருசிவ: // தஸ்மை மிிவாய குரவே விதராககலாய வை / அமேயத்வாத் அநந்தோsயம் அஜத்வாச்ச ப்ரகீர்தித: //
ஒம் யஸ்ய தா்ரனம் இச்சந்தி தேவா: ஸ்வாமீஷ்ட-ஸித்தயே / தஸ்மை தே பரமேசரான ஸ்வாகதம் ஸ்வாகதம் ப்ரபோ // அத்ய மே ஸ்பலம் ஜன்ம ஜீவனம் ஸ்பலா: க்ரியா: / ஸ்வாகதம் யத்-த்வயா தந்-
மே தபஸாம் பலமாகதம் //
|| ஓம் ஹ்ரீம் ஸா்வ-தேவ-தேவீ-ஸ்வரூப ஸ்த்துரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-தேவ-ஸ்வாகதம் ஸுல்வாகதம் தே ||
அடுத்து, தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்:
சிரிது பக்தியைச் செலுத்தினாலும்கூட, நமக்கு பேரானந்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும், பரமேம்வரனின் பாதங்களைக் அலம்புவதற்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| பாத்யம் ||
ஒம் யத்-பக்தி-லேசூ-ஸம்பர்காத்
பரமானந்த-ஸம்ப்லவ: /
தஸ்மை தே பரமேசான பாத்யம் புருத்தாய கல்பயே //
|| ஓம் ஹ்ரீம் ஏதத்-பாத்யம் ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்துரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: அழகிய சங்கினில் வைக்கப்பட்டிருக்கும் அருகம்புல், அக்ஷதை மற்றும் வில்வ இலையுடன் கூடிய, இந்தப் பாரம்பரிய வரவேற்பை மஹேச்வரனே ஏற்றுக்கொள்வீராக ! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த அர்க்கியத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(அருகம்புல், அக்ஷதை மற்றும் வில்வ இலையுடன் கூடிய சங்கினைக் கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அர்க்கியத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| அர்க்ய: ||
ஒம் துர்வாக்ஷத-ஸமாயுக்தம் மில்வ-பத்ரம் ததா பரம்/ ரோபனம் புரங்க-பாத்ரஸ்தம் க்ரு 'ஹாணார்க்யம் மஹேர்வர் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷோ அர்க்ய: ஸர்வ தேவ-
தேவீ ஸ்வரூபாய ஸத்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய ஸ்வாஹா ||
அடித்து, வாயை அலம்புவதற்கான தீர்த்தத்தை
இந்த மந்திரத்தின் பொருள்: என்னால் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் மங்களகரமானதும், எல்லாவிதமான பாபங்களையும் நாசம் செய்வதுமான மந்தாசினி நதியின் தீர்த்தத்தை வாயை அலம்ப ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| ஆசமநீயம் ||
ஒம் மந்தர்கிந்யாஸ்து யத்-வாரி ஸர்வ-
பாப-வரம் முருமம் /
க்ரு'ஹாணாசமநீயம் த்வம் மயா பக்த்யா நிவேதிதம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஆசமநீயோதகம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய ஸ்வதா
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
அனைத்து எதிர்மரைகளையும் நாசம் செய்து, பரிபூரணமான ஆரோக்கியத்தை வழங்கும் இந்த அமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறேன், தேவனே ஏற்றுக்கொள்விராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு தேனுடன்கூடிய இந்த அமுதத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(தேன் கலந்த அமிர்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ்வமிர்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| மதுபர்க: ||
ஒம் ஸர்வ-கல்மஷ-நாராய-பரிபூர்ண-ஸுதரத்மகம் / மதுபர்கமிமம் தேவ கல்பயாமி ப்ரஸீத மே //
| ஒம் ஹ்ரீம் ஏஷ மதுபர்க: ஸர்வ தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய ஸ்வதா |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
உலகிற்கு தூய்மையானவரே, நான் அன்புடனும் நேசத்துடனும் தங்களுக்குச் சமர்ப்பிக்கும் இந்த வாசனை தைலத்தை நட்புடன் ஏற்று, எனக்கு அருள்புரிவீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த வாசனை தைலத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(வாசனை தைலத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ்வாசனை தைலத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| கந்த-தைலம் ||
ஓம் ஸ்நேஹம் க்ரு'ஹாண ஸ்நேஹேந லோகாநாம் ஹித-காரக /
ஸர்வ-லோகேஷேு புருத்தஸ்த்வம் ததுமி
ஸ்நேஹமுத்தமம் //
|| ஒம் ஹ்ரீம் இதம் கந்த-தைலம் ஸர்வ தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி ||
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்த வஸ்திரத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(வஸ்திரத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் அவ்வஸ்திரத்தைச் சமர்ப்பிப்போம். )
|| வஸ்த்ரம் ||
ஓம் மாயா-சித்ர படாச்சந்ந-நிஜ-துண்யோரு தேஜஸே/ நிராவரண-விஜ்ஞாய வாஸஸ்தே கல்பயாம்யஹம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் வஸ்த்ரம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
இயற்கையிலேயே சக்திகளின் உரைவிடமானவருமான தங்களுக்கு இந்தத் தங்க ஆபரணங்களைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்குத் தங்கத்தினால் ஆன ஆபரணங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
( ஆபரணங்களை செய்துகொண்டே, அவ் அவ் ஆபரணங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| ஆபரணம் ||
ஒம் ஸ்வபாவ-ஸுந்தராங்காய நாநா
ருக்த்யார்ரயாய தே /
ஸுவர்ணம்
| ஒம் ஹ்ரீம் இதம் ஸுவர்ணாபரணம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸ்த்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நிவேதயாமி ||
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்:
தங்களுடைய சரீரத்தின் தன்மையை யாதென்று அறியேன், தங்களின் செயல்பாடுகளையும் அறியேன். நான் சமர்ப்பணமாக அளிக்கும் இந்தச் சந்தனத்தை ஏற்று, பூசிக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு இந்தச் சந்தனத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(தூய சந்தனத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அச்சந்தனத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )
|| கந்த: ||
ஒம் புரீரம் தே ந ஜாநாமி சேஷ்டாம் நைவ ச நைவ ச / மயா நிவேதிதாந் கந்தாந் ப்ரதிக்ரு'ஹ்ய விலிப்யதாம் //
| ஓம் ஹ்ரீம் ஏஷ கந்த: ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸ்த்துரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMய நம: |
அடுத்து,
இந்த மந்திரத்தின் பொருள்: ரம்யமானமணம் கொண்டதும், துரிய நிலையென்னும் தூய விழிப்புணர்விலிருந்து உருவானதும், ஆனந்த நிலை என்னும் வாசத்தை உடையதுமான இந்த உத்தமமான புஷ்பங்களைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வடிபமாக விளங்கும் ஸக்குரு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்த உத்தமமான புஷ்பங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட மலர்களைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். )