KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/டி.என்.ஏ வை விழிப்பிக்கவைக்கும் மந்திரம்Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

டி.என்.ஏ வை விழிப்பிக்கவைக்கும் மந்திரம்

குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினிசக்தியை விழிப்படையச் செய்து, உங்களுடைய தெய்விக் சக்தீகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளைத் தருவார். தீக்ஷை அளித்து, உங்களுடைய உரிமைகளைப் பெறச்செய்வார். அந்த தீக்ஷைவைதான் சீவ கீதை.

இந்த சீவ தீக்ஷைடியில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும். எம்பெருமானே, சதாசிவனே, காமிக ஆகமத்தில்-சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகின்றாரோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதேமுறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும்.

சிவ தீக்ஷைவின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் திருநீற்றுப்பையும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் சக்திபெறும். மந்திரம் ஒன்று நீர்க்ும்பொழுது, ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.

தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை ஜபிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை ஜபிக்க வைக்கும். 24 மணிநேரமும் மந்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால், சீவத்தன்மை-சிவனுடைய ஆனந்தமும், அறிவும், சக்தியும், ஞானமும் உங்கள் உயிர் நினைவில் பொங்கிப்பெருக்க்கொண்டே இருக்கும்.

இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏவை (DNA) விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்தீர்களோ, அந்த குலத்தின் தனித்துவமான மாபணு விழிப்படையும்.

இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்துவமும் உங்களுக்குள் வெளிப்படத் துவங்கும்.