குண்டலினி சக்தியை உயிர்த்து எழுக்செய்யும் நேர்வழி
உங்கள் உடலில் ...
உங்கள் தாயின் தசை நினைவு (Muscle-Memory)-உங்களுடைய தசை நினைவாக இருக்கும்.
உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory) உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.
தீக்ஷைஷயின் பலனாக ... உங்கள் குருவின் ஜீவசக்தியை (Bio-energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாகப் பொங்கும்.
உங்களுக்குள் 'சீவோஹம்' எனும் அனுபூத் நிலையாக, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினிச்சத்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீக்ஷையே சீவ தீக்ஷைஷ்.
ஞானமடையாதவரிடமிருந்து தீக்ஷை பெறும்பொழுது, தீக்ஷைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியைத் தொடர்ந்து போட வேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம்செய்ய வேண்டும். ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீக்ஷை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவசக்தியில் பதிய வைக்கிறார்.
அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம் தொண்டைக்குழியில் ஓடிக்கொண்டே இருக்கும். இயங்கிக்கொண்டே இருக்கும். நீங்கள் சீவமாக மாறும்வரை இந்த ருத்ராக்ஷத்தை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி திருநீற்றுப் பையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.
திருநீறு சீவபெருமானின் அஸ்தீர தேவதை
நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்துமுழத்துவிட்டுத் திரும்பிவரும்.
இந்த தீக்ஷைஷயை பொறுத்தவரை நீங்கள் தீக்ஷையின்படி வாழ ஆரம்பித்தால் போதும், மிகப்பெரிய சக்திகளைஉங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்தத் துவங்குவீர்கள்.
ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்.
ஆகமத்தில், சீவபெருமான் சமய தீக்ஷைஷயை அடிப்படை தீரையாக தூருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீக்ஷைஷ எடுத்த பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.