KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/அதிர்ஷ்டசாலியாகுங்கள்Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

அதிர்ஷ்டசாலியாகுங்கள்

பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன் ...

சிலபேருக்கு சீவபெருமானிடமிருந்து கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும், சிவபெருமானின் வண்டி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லாம் அதிர்ஷ்டசாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதிர்ஷ்டசாலி.

'அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி' என்றுசொல்வோம்.

எம்பெருமான் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அளிக்கப்படும் சீவ தீக்ஷைஷபெற்று வாழுங்கள். மயத்தை சீவோஹமாக்குங்கள். எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் சொல்லி சிவ தீக்ஷைஷ் பெற வையுங்கள். சிவோஹம்' என்ற ஜீவன்முத்த விஞ்ஞானத்தை, ஜீவன்முக்த வாழ்க்கைமுறையை மக்களெல்லாம் வாழ வையுங்கள்.

வேதிநெறி தழைத்தோங்கும் தத்துவத்தைத் தெரிந்து, சத்தியத்தை உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான் ஞானம் கிடைக்கும். ஆண்டவன் இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலயவழிபாடாகும்.

தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும். தத்துவம் புரியாமல் செய்வது, செய்வது, அறியாமல் செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.

சீவ தீக்ஷைஷ பெற்று, தத்துவத்தை அறிந்து சீவோஹத்தைப் பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.