KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/நீங்கள் கிவபெருமானின் திருவடிவங்கள் !Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

நீங்கள் கிவபெருமானின் திருவடிவங்கள் !

நாம் புரிந்துகொண்டாலும், பரீந்துகொள்ளாமல் விட்டாலும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டாலும். விரும்பினாலும் விட்டாலும். விரும்பாவிட்டாலும், நம்பினாலும், நம்பாது போனாலும் மாற்றவே முடியாத இறுதியான, அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கின்றன.

உங்கள் வீட்டின் ஜன்னலையோ வாசற்காலையோ எந்தத் திசை நேரத்தி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். குரியன் கிழக்கில்தான் உங்ககும், மேற்கில்தான் மறையும். அதை ஒன்றும் செய்ய முடியாது. இல்லையில்லை, எங்கள் ஊரில் உதிப்பதே இல்லை. மறைவகே இல்லை என்று சொன்னால். உங்கள் வீட்டின் ஜன்னல்-வாசற்காலின் திசை வேறாக இருக்குமே தவிர, சூரியன் உதிப்பதும் மறைவகும் மாறுவதில்லை. ஜன்னல்-வாசற்காலின் தீசை கிழக்குமேற்காக இருந்தால், குரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம். மாறியிருந்தால் பார்க்காமல் போகலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பாத்தாலும், பாக்காமல் போனாலும், சூரியன் உங்கத்தாரர், மறைகிறார்.

அதேபோன்று இந்த உடலிலும் மனத்லும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், நானமடைந்தபிறகும் நீங்கள் சீவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடி ஒன்றானவர்கள். சிலபேருக்குப் புரியும், சீலபேருக்குப் புரியாது. ஆனால், இது சத்தியம்.

சில போ ஜன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காகவைத்து, ரூரியன் உங்ககும்பொழுதும் பார்த்து பரச்க்கிறார்கள், முமறையும்பொழுதும் பார்த்து ரச்க்கிறார்கள். சிலபேர் வடக்குதெற்காக வைத்து அதைப் பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.

அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், 'சிவோஹம்' என்னும் அனுபூதியை வாழ்ந்து, சக்தியை வெளிப்படுத்தி, அதை மகிழ்ச்சியோடி ஆனந்தத்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபோ கொண்டாடுவதில்லை. ஆனால் நாம் எல்லோரும் 'சிவம்' என்றும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.

மாற்ற முடியாத உண்மை

சிவபெருமான் ஆகமத்தை, வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாகச் சொல்லுகின்ற சத்தியம் ... 'உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்."

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எல்லோருக்குள்ளும் சீவோஹம் என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார். சீவோஹம் என்றால் 'சிவ அஹம்'-நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது 'சிவம்'. 'இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன்' என்று சீவபெருமான் சொல்கிறார். சீவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்தச் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவருள்ளே சீவோஹம் இருப்பது உண்மை. 'சிவோஹம்' எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அடைவித்து வாழலாம். அனுபவிக்காமல் விட்டாலும் விடலாம், ஆனால் 'சிவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை. இது மாற்ற முடியாத உண்மை.