KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/ஸ்வாமிஜி, தன்னுடையது-என்ற-எண்ணத்திலிருந்தும்+ பொறாமையிலிருந்தும் விடுதலை பெறுவது எவ்வாறு?Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

ஸ்வாமிஜி, தன்னுடையது-என்ற-எண்ணத்திலிருந்தும்+ பொறாமையிலிருந்தும் விடுதலை பெறுவது எவ்வாறு?

சரி ... எவ்வாறு விடுதலை பெறுவது ... நீங்கள் இந்தக் கேள்வியைக் குகேட்டிருக்கிறீர்கள் என்ற உண்மையே நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்வதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... மனிதர்களை ஒருபோதும் பிடித்து வைத்திருக்க முடியாது. நீங்கள் ஒருவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயன்றால், உண்மையிலேயே அவரை ஒரு பொருளாகத் தரம் குறைத்து விடுகிறீர்கள். ஒருவரை உயிரற்ற பொருளாக ஆக்கி விடுகிறீர்கள். உயிரற்ற பொருட்களை