கூர் முனைகளைக்கொண்ட வாள்போன்றது வார்த்தைகள்
நமக்குள் படிந்திருக்கும் வார்க்கைகள்கான். நம் பாதைக்கு வழிவகுக்கின்றன. நாம் தனியாக இருக்கும்பொழுது வெளிப்படுத்தும் வார்க்கைகள்கான், காரண கீர்ர்த்தில் அச்சிடப்பட்டிருக்கும் ஸம்ஸ்காரருக்கள். நம் வாழ்க்கை அவற்றைச் சுற்றித்தான் சுழன்றுகொண்டு இருக்கிறது.
வார்த்தைகள், இருபக்கமும் கூர்தீட்டப்பட்ட வாள் போன்றது. நாம் அடுத்தவரைத் தாக்க எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமோ, அவை நமக்கு உள்ளேயும் படிகிறது. நமக்குள்ளிருந்து வெடித்து வெளிவர வாய்ப்பு கிட்டும்பொழுதெல்லாம்,
அவை வெடித்து வெளிக் கிளம்புகின்றன.
கொரோமான வார்க்கைகளை மற்றவர்களுக்கும், மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தும் அளவிற்கு, இங்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை. அது ஒரு விழிப்புணர்வற்ற செயல். அதனால்தான் பழங்கால இந்து சமூகம் பல்வேறு பழக்க வமக்கங்களை வார்த்தைகளைப் கட்டுப்படுத்தியது.
கொசூரமான வார்க்கைகளை மற்றவர்களுக்கும் மென்மையான வார்க்கதைகளை கனக்குள்ளேயும் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை.
நம் மனம், எப்போதும் உள் அரட்டையால்
அக்ரமிக்கப்பட்டிருக்கும். இந்த அரட்டையின் ஒரு பகுதியைத்தான் நாம் எப்போதாவது வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறோம். மற்றொரு பகுதியை சமூக விளைவுகளுக்குப் பயந்து அடக்கிவைக்கிறோம்.
நாம் காயப்படுத்திவிடுமோ என்றோ அல்லது மற்றவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள வெளிப்படுத்துவதில்லை. இந்த எல்லா வார்த்தைகளும் வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாகப் பதிந்துவிடும்.
சில கேட்பவருடனான நம் உறவுநிலையைப் பொறுத்தே, நாம் சௌகரியமாக உணர்கிறோம்.
நாம் நினைக்கும் துணை, பணிபுரிபவர்கள் போன்றோரிடம் வார்த்தைகளைப் கடுமையான பயன்படுத்துகிறோம். கடுமையான வார்த்தைகளை, நம்மைவிட அதிகாரம் தொண் ட வர்களி ட மு ம் அன்னியர்களிடமும் பயன்படுத்துவதற்கு கனவில்கூட துணிவுகொள்வதில்லை.
கடுமையான வெளிப்படுத்தினாலும் வெளியே அல்லது நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்
பழங்கால இந்து சூமகம். பல்வேறு பழக்க வழக்கங்களை வித்தது, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியது.
கொண்டாலும், அவை நமக்குள் தங்கிவிடுகின்றன. எந்த வார்த்தையை வெளியே வெளிப்படுத்துகிறோமோ, அது உள்ளேகூட செல்கிறது. இது நம் தொப்புள் பகுதியிலுள்ள மணியீழருக சக்தி மையத்திற்குள் தங்கிவிடும்.
நாம் வெளியே வெளிப்படுத்திய வார்த்தைகள் மற்றும் நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்ட வார்த்தைகள் - இந்த இரண்டு விதமான வார்த்தைகளுமே, நம் ஸ்ஸ்காரம் என்னும் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன.
The Hidden Messages in Water (தண்ணீரில் மறைந்திருக்கும் செய்திகள்) என்னும் புத்தகத்தைப் பற்றி நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். இதில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் டாக்டர். மசரு இமோடோ (Dr. Masaru Emoto), தண்ணீரைக்கொண்டு தாம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறார்.
இமோடோ, சாதாரண குழாய்த் தண்ணீரை, ஒரேமாதிரியான கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைத்தார். புட்டிகளின் மேல் - காதல், வெறுப்பு, பயம் கவலை, நம்பிக்கை, சரணாகதி, குழுந்தைகள், எதிரிகள் - போன்ற வார்த்தைகளை எழுதிய சீட்டை ஒட்டினார்.
தினமும் ஒவ்வொரு புட்டியின் முன்னும் நின்று, அந்தப் புட்டியின்மேல் எழுதி ஒட்டப்பட்ட தலைப்பைப் பற்றிப் பல நிமிடங்கள் பேசுவார். உதாரணமாக, அன்பு என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கும் புட்டியின்முன் நின்று, அன்பைப் பற்றி அன்புடன் பேசுவார்; பயம் என்ற சீட்டு ஒட்டப்பட்டிருக்கும் புட்டியின்முன், பயத்தைப் பற்றிப் பயத்துடன் பேசுவார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தப் புட்டிகளில் இருந்த தண்ணீரை உறையவைத்து, அப்பனிப் படிகங்களைச் சக்திவாய்ந்த நுண்ணோக்கி மூலம் பார்த்தார். எந்தெந்த தண்ணீர் மாதிரிக்குமுன், என்னென்ன பேசினாரோ, அந்தந்த கருத்தையே அந்தப் படிகங்கள் பிரதிபலித்தவிதம் அவரை ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது.
அன்பு என்னும் சீட்டு ஒட்டவைக்கப்பட்டிருந்த புட்டியின் பனிப்படிகம் வைரத்தைப்போல் பளபளப்பாகப் பிரகாசித்தது. பயம் என்ற சீட்டு எழுதப்பட்ட புட்டியின் பனிப்படிகம் பிசாசு போலவும், கோணல்மாணல்களாகவும் தெரிந்தது.
எமோட்டோ, அடுத்து தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அசுத்த நீரையெடுத்து உறையவைத்து, அந்தப் படிகத்தை ஆராய்ச்சி செய்தார். எதிர்ப்பார்த்ததைப்போல், அது மிகவும் மோசமாகக் காணப்பட்டது.
அவர், புத்தமதத் துறவிகளை அழைத்து, அந்தப் பாட்டில் நீர்களுக்கு, பிரார்த்தனை சக்தியை அளிக்குமாறு செய்தார். அப்படிச் சக்தியூட்டப்பட்ட நீரைப் படிகங்களாக்கியபொழுது, அவை பார்ப்பதற்கு வைரங்களைப்போல் இருந்தன.
எமோட்டோ, நம்முடைய வார்த்தைகளும் எண்ணங்களும்கூட, நீர் போன்ற இயற்கை மூலகக்கூறுகளைப் பாதிக்கும் என்ற தீர்மானத்திற்கு வர்கார். நம்முடைய வீத நூல்களில் சொல்லப்பட்டவை, அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு கண்டுபிடிப்புகளினால் மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான புரிதலும் பயனும் ஏற்பட்டது.
மனித உடல் என்பது கிட்டத்தட்ட 80 ச தவீதம் நீரினால் ஆனது. அதனால், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அல்லது யாரை நோக்கிச் சொல்லப்படுகிறதோ பாதிக்கும். பாதிப்பு ஏற்படுகிறது.
இதைப் புரிந்துகொள்ளும் ஒருவர், பிறரிடம் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அதைச் செயல்கள்மூலம் செய்வதைவிட,
நாம் வெளியே வெளிப்படுத்திய மற்றும் நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்ட இந்த இரண்டுவிதமான வார்த்தைகளுமே ஸம்ஸ்காரம் என்னும் நம் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன.
வார்க்கைகளை
மட்டுமே பேசப் பயிற்சி செய்பவருக்குள்
இயற்கையாகவே
ரேர்மரை எண்ணங்களே உருவாகும்.
தம் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் சாதித்துக் கொள்வார்.
நம்முடைய வார்த்தைகளும் எண்ணங்களும் மற்றவர்கள் முமேல் எவ்வாறு அதிக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும், அவர்களை எந்தளவிற்குப் பாதிக்கிறது என்பதும் நமக்கேகூட தெரியாது. அவை, ஒருங்கிணைக்கப்படாமலும், ஆற்றலற்றதாகவும் இருந்தாலும்கூட நம்மையும் மற்றவரையும் பாதிக்கும்.
வியாபாரத்திலும், பெரிய கூட்டுநிறுவனங்களிலும் இருப்பவர்களுக்கு 'தகவல் பரிமாற்றம்' என்பது வெற்றிக்கான ஒரு சாவி.
தகவல் பரிமாற்றம் என்பது மொழியை நாம் எவ்வளவு எளிதாக உபயோகிக்கிறோம், எவ்வாறு சரளமாகப் பேசுகிறோம் என்பதைப் பற்றியதல்ல ; அது பற்றியதும் அல்ல. அல்ல. நேர்மரையான உணர்கிறோமோ நிணைக்கிறோமோ அதை
நம்முடைய உணர்வகளும் எண்ணங்களும் எதிர்மறையாகயிருந்தால், மறைப்பதற்கு முயற்சிசெய்தாலும், நம்முள் இருக்கும் உணர்வுகளையும் வார்த்தைகளும் நம்முடைய உடல்மொழியும் வெளிப்படுத்திவிடும்
வெளிப்படுத்துவதே தகவல் பரிமாற்றம்.
எவரொருவர் நோமறையான வார்த்தைகளை மட்டுமே பேசப் பயிற்சி செய்து, அவற்றை உபயோகிக்கும் கலையில் வல்லவராகிறாரோ, அவருக்குள் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களே உருவாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
சில சூழ்நிலைகளைக் குறித்தும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது கடினம். ஆனாலும், நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த நாம் உபயோகிக்கும் எதிர்மறை வார்த்தைகளை, தொடா்ந்து முயற்சிசெய்து நேர்மறை வார்த்தைகளாக மாற்றியமைத்தால், மற்றவர்கள்மேல் நாம் வைத்திருக்கும் மனப்பாங்கு மாறிவிடும்.
நல்லதும் உண்டு, கெட்டதும் உண்ம
வியாபாரத்தில், இந்தச் செயல்முறையைக் கையாளும்பொழுது, வியாபாரம் செயல்படுத்தும்போது சந்தோஷத்தை அளிக்கிறது.
இதன் அடிப்படை மிக எளிமையானது. நாம் மனத்தில் பாவனைசெய்து பார்க்காமல், ஒரு வார்த்தையைச் முடியாது. நாம் 'பசு' என்று சொல்லும் அந்த நேரம், நம்முடைய மனம் பசுவை மனக்கண்ணில் பாவனைசெய்யும். யானையை நினைத்துக்கொண்டு, 'பசு' என்று சொல்வதற்கு முயற்சிசெய்யுங்கள். அதைச் செய்ய முடியுமென்றாலும்கூட, அது, கட்டாயமாக, நமக்கு ஒரு அசௌகர்யத்தைக் கொடுக்கும்.
அதேபோல் நாம் ஒருவரைப் பெற்றி அல்லது குழலைப் பற்றி எதிர்மறையான வார்த்தைகளால் நம்முடைய மனத்திரையில் அந்தக் காட்சி தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியோ அல்லது அல்லது குழ்நிலையைப் பற்றியோ, நம் மனத்தில் எதிர்மறை எண்ணம் மேலெழும் முன்பே, அந்நபரைப் பற்றிய அல்லது குழ்நிலையைப் பற்றிய நேர்மறை எண்ணத்தால், நம்மால் அதை அழித்துவிட முடியும். அதற்குத் தேவை தொடர் பயிற்சியும் விழிப்புணர்வுமே !
வார்த்தைகள் மாறுவதால், நம் மன அமைப்பும் மாறிவிடுகிறது.
ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் மறைந்திருக்கிறது. அதனால் காரணச் சீரிந்தைப் பற்றிய நல்ல செய்தியும் உண்டு. கெட்ட செய்தியும் உண்டு.
இந்த இடத்தில் கெட்ட செய்தி என்னவென்றால், நம்முடைய நிகழ்காலத்தைய எதிர்மரைகளே, நாம் இனி சந்திக்கப்போகும் எல்லாத் துக்கங்களுக்கும் காரணம்.
நல்ல செய்தி என்னவென்றால், நம்முடைய காரண சீர்ரேத்தை எந்த நேரத்திலும் நம்மால் மாற்றி அமைக்க முடியும்.