Part 3: Bhagavad Gita Explained _ Chapter 15
கிருஷ்ணர் எவர் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி அறிந்திருந்திருக்கிறாரோ, உருவாகக் காரணமான ஸம்ஸ்காரங்களுக்கு, ஐம்புலன்களால் உணர்ச்சிகளே காரணம் என்ற அறிவைப் பெற்றிருக்கிறாரோ அறிந்தவராகவும், வழிநடத்தும் ஆற்றலைப் பற்றிய அறிவைப் பெற்றவராகவும் இருக்கிறார். '
காரண சூரியத்தை எந்த ரேரத்திலும் நம்மால் மீண்டும் மாற்றி அமைக்க முடியும்.
வேரின் மூலமாகப் பெறப்படும் நீர்தான் மரத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது. நல்ல நீரும் உரமும் கிடைத்தால் அந்த
மரம் செழிப்பாக வளரும், அதன் இலைகள் பசுமையாக இருக்கும். விஷத்தை ஊற்றினால், அந்த மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும், மெதுவாக மரம் இறந்தே விடும்.
காரண ச்ரீரத்தில் வேரூன்றியிருக்கும் இந்த ஸம்ஸ்கார மரம், ஐம்புலன்களின் மூலமாகவே வாழ்கிறது.
கிருஷ்ணர் அச்வத்த என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதன் அர்த்தம் 'நிரந்தரமில்லாதது' என்பதாகும். அதாவது நேற்று இருந்ததுபோன்று இன்று இருக்காது; இன்று இருப்பதுபோல் நாளை இருக்காது என்பதாகும். இது பொருள்சார்ந்த வாழ்க்கையைக் குறிக்கிறது, இங்கே எதுவுமே, நாம் எதுவாகக் காண்கிறோமோ அதுபோல் இருப்பதில்லை. எல்லாமே புத்தர் சொல்வதைப்போல் அநிச்ச - நிலையில்லாதது.
விழ்த்துக்கொள்ளும்வரை
கனவுகூட உண்மைதான்
வாழ்க்கை, மக்கள் சொல்வதைப்போல் பொய்யானது இல்லை! அது உண்மையாகவே, பொய்யானதாக இருந்தால், அதை நம்மால் அனுபவிக்க முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால், நாம் அதைச் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். பொருள்சார்ந்த உலகியல் வாழ்க்கை தற்காலிகமானதுதான் என்றாலும்கூட, அது உண்மைதானே? நாம் எதையெல்லாம் அனுபவமாக உணர்கிறோமோ, அவை அனைத்துமே நிலையில்லாதது எனபதால் மட்டுமே, அவற்றை நாம் 'பொய்' என்று
சொல்லிவிட முடியுமா?
'பொய்யானது' 'இருப்பு' இல்லை என்று அர்த்தம். ஏதாவது ஒன்றுக்கு 'இருப்பு இல்லை' என்றால், நம்மால் அதைப் புலன்களால் உணர்ந்துகொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது, தற்காலிகமாகக்கூட !
அதனால் கனவுகூட உண்மைதான். ஆனால் நாம் கனவை உண்மையில்லையென்று சொல்கிறோம். அனுபவித்ததை நாம் மறுக்க முடியுமா? முடியாது.
வார்க்கைகளை மாற்றுவதால், நாம் நம் மன அமைப்பை மாற்றிவிட முடியும்.
கனவுகளைத் திரும்பவும் மிகத் தெளிவாக நினைவுபடுத்திச் சொல்கிறார்களே! பிறகு எப்படிக் கனவுகள் பொய்யாக இருக்க முடியும் ? இருந்தபோதிலும், கனவு காணும்போது, 'சுய விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை' என்பது மட்டும்தான் உண்மை
ஒருமுறை நாம் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறோம். கனவில், சிங்கமோ அல்லது ஒரு கொலைகாரனோ நம்மைத் துரத்தி வந்து பிடிப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது திரைப்படங்களில் வேண்டுமானால் நிகழலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்காது. நாம் பயமுறுத்தப்பட்டவுடன், நம்மைப் பற்றிய விழிப்பு நிலைக்குள் வந்துவிடுவோம், நாம் விழித்துகொள்வோம், கனவும் முடிந்துவிடும்.
'இருப்பு' இல்லாமல் இருக்கிறது என்பதற்காக, கனவுகள் பொய்யானவை கிடையாது. விழித்துக்கொள்ளும்வரை அவை உண்மையே. விழித்துக்கொண்ட பிறகே அவை 'பொய்'.
இதேபோலத்தான், இப்போது நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் விழிப்புணர்வில்லாமல் இருப்பதாக அதனால்தான் அவர்கள் ஜாக்ரத், இரக்ரத் - 'விழித்துக்கொள்ளுங்கள், விழித்துக்கொள்ளுங்கள்' என்று சொல்கிறார்கள். அவா்கள் அவ்வாறு சொல்லும்போது, நம்மைத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளச் சொல்லவில்லை. அவா்கள் நம்மை விழிப்பறு நிலையிலிருந்து, விழிப்புள்ள நிலைக்கு விழித்துக்கொள்ளச் சொல்கிறார்கள்!
அச்வத்த - இந்த விழிப்புணர்வற்ற நிலையைக் குறிக்கிறது.
வழிநடத்தப்பட்டு, புலன்களால் உருவாக்கப்பட்ட, இந்த விழிப்புணர்வற்ற நிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் வேதங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும்.
கிருஷ்ணர், இந்த நிலையைப் பற்றி நிறைய விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்.
வேர்கள், மேல்நோக்கியும் செல்கின்றன, கீழ்நோக்கியும் செல்கின்றன என்றும் ...
மரத்தின் இலைகள், ஐம்புலன்களின் தந்திரத்தாலும் மனிதகுலத்தின் செயல்களின் விளைவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் ...
அதாவது வேர்கள், ஸ்தூல ச்ரீரத்தில் மட்டுமல்ல, செயல்களிலும் இருக்கின்றன என்றும் ...
மொத்த மனிதகுலத்தின் செயல்களும் எப்போதும் பலனைச் சார்ந்தே இருப்பதால், அவை பேராசையினாலும் அச்சத்தினாலுமே வழிநடத்தப்படுகின்றன, அதனால், மனிதனுள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்றும் ... சொல்கிறார் கிருஷ்ணர்.
அச்வத்த மரம், ஒரு மனித உடலைப் போன்றது, அதனுடைய வேர்கள் மேலே உள்ளன, மனிதனின் முடியைப்போல! இந்த முடி, பிரபஞ்ச சக்தியைப் பெறுவதற்குரிய ஒரு வாய்க்காலாகக் கருதப்படுகிறது.
ஆலமரத்தின் கிளைகள், நம்முடைய அவயங்களான கைகளும் கால்களும் போன்றவை.
மனித அமைப்பு உண்மையில் முற்றிலும் தலைகீழானது.
கர்மச் சக்ரம்
கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்களைக் களைய ஒரு அழகான யுக்தியைத் தருகிறார். பேராசையும் பயமும் நம்மை வழிநடத்தவில்லையென்றால், நம்முடைய செயல்கள் பலனைச்சார்ந்ததாக இல்லாமல் இருந்தால், எந்த ஸம்ஸ்காரங்களும் உருவாகாது.
நீங்கள் நாள்தோறும் ஒரு அரைமணி நேரமாவது, எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல், சுயநலமின்றி சேவைசெய்தால், அது உங்களுக்கு நிறைய நற்பலன்களைக் கரும்.
சேவை செய்யும்பொழுது, எதையும் திட்டமிடாதீர்கள். சேவை செய்வதற்குத் தன்னார்வத் தொண்டர்களைக் குழுவாக வைத்துக் கொள்ளக்கூடத் திட்டமிடக்கூடாது.
எந்த வேலையாக இருந்தாலும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அது அற்பமானதாகவும் நேரத்தை வீண்டிப்பதாகவும்கூடத் தோன்றலாம். ஆனால் பின்வரும் நாட்களில், இந்தக் காலங்கள் மட்டுமே உபயோகம் நிறைந்ததாக உணர்வீர்கள்.
உங்களுடைய சக்தியூட்டப்பட்டால், நீங்கள் குழப்பம் உண்டாக்குவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தொந்தரவாகவும் இருப்பீர்கள்.
காம் மூலப்பொருட்கள் இருக்கின்றன. வாஸனாக்கள் விதை போன்றவை. ஸம்ஸ்காரங்கள் செடி போன்றவை. கர்மா என்பது வளர்ந்த மரம் போன்றது.
வாஸனாக்கள் என்றால் மன இயல்பு. மனித ஆன்மா ஒரு உடலைவிட்டு, இன்னொரு சாரத்தைத்தான் வாஸனாக்கள் என்கிறோம்.
ஒரு நிமிடம், நாமெல்லோரும், ஒரு வெண்மையான காற்றுக் இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.
அந்தக் வெவ்வேறு வண்ணங்களால் வர்ணம் தீட்டியிருப்பதாகக் கொள்ளுங்கள். வெள்ளைநிறக் காகிதத்தில் வண்ண வண்ண வட்டங்கள் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.
வெண்மையான
ரிஷிகள், ஜாகாத் -'விழ்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லும்போது. நம்மை விழ்ப்பறு நிலையிலிருந்து, விழிப்பு நிலைக்கு விழ்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்!
வட்டத்திற்கு வெளியில் இருக்கும் சக்தி பிரபஞ்ச சக்தி, வட்டத்திற்கு உள்ளே இருக்கும் சக்தி நம்முடைய உயிர்ச் சக்கி.
வட்டத்தின் வண்ண வெளிக்கோடுகள்தான் நம்முடைய உடலும் மனமும், அதாவது அதுதான் நம்முடைய எல்லைகள். அந்தக் குமிழிக்குள் இருக்கும் வெண்மையான வெற்றிடமே ஆத்மா. வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடம் ம்ரூர்மும். இருக்கும் வெண்மையான வெற்றிடமும், வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடமும் ஒன்றே.
நாம் இறக்கும்பொழுது, இந்த வண்ணக் கோடு அழிக்கப்பட்டுவிடும். நம் உள்ளிருக்கும் சக்தி. வெளியில் இருக்கும் சக்தியோடு
ஒன்றுசேர்ந்துவிடும். இருந்தாலும் அது முழுமையாக ஒன்றுகலந்து விடுவதில்லை, ஒரு சிறு பிரிவு இருக்கும்.
ஏனென்றால், ஒவ்வொருவரின் ஆத்மாவும், வாஸனாக்களால் மெல்லியதாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆத்மா, ப்ரவற்மத்தோடு இணையும்பொழுது, வாஸனாக்களின் சாரமான இந்த வண்ணத் தீற்றல்களின் காரணமாக, ப்ரூற்மத்திலிருந்து பிரிந்தே இருக்கிறது.
அந்த ஆத்மா, தன்னுடைய அந்த வாஸைனாக்களுக் கேற்ற மனத்தையும், தான் பகுப்பிறவியெடுக்கத் தேடும். இவ்வாறுதான்
தீர்மானிக்கப்படுகிறது.
வாஸனாக்கள் விதை போன்றவை. இது மிகவும் நுண்ணியது. நமக்கு உள்நோக்கிப் பார்க்கக்கூடிய திறமை இருந்தால், அந்த விதைக்குள் இனி வளரப்போகும் செடியைப் பார்க்க முடியும்.
உண்மையில், ஒருமுறை பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள், பூக்கள் இல்லாத ஒரு ரோஜாச் செடியைப் புகைப்படம் எடுத்தபோது, அந்தப் புகைப்படத்தில், இனி உருவாகப்போகும் ரோஜாப்பூக்களின் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
ஒரு மரணத்தின்போது, அவர் உடல் - மன அமைப்பை விடும்போது அவர் பிரபஞ்ச சக்தியுடன் பிரிவற்று முழுமையாகக் கலந்துவிடுகிறார். அதனால் அவருக்கு மறுபிறவி கிடையாது.
மற்ற மனிதர்கள், புதிய உடலெடுப்பதற்குத் தேவையான வாஸனாக்களையும் தங்களுடன் எடுத்துச்செல்கிறார்கள்.
இந்த மனோ அமைப்பே, புதிய உடல் - மன அமைப்பு வளர்வதற்கான ஸம்ஸ்காரங்களை உருவாக்குகிறது. புதிய உடல் - மன அமைப்பின் அனுபவங்கள், பழைய பிறவியிலிருந்து எடுத்து வந்த வாஸனாக்களை அனுமதித்து, ஸம்ஸ்காரங்களாக மலரச் செய்கிறது. இறுதியாக ஸம்ஸ்காரங்கள் நம்மைச் செயலைச் செய்யுமாறு தூண்டுகின்றன. இந்தச் செயலே காமா எனப்படும்.
வாஸனாக்கள் விதைகள் என்றால், ஸம்ஸ்காரங்கள் செடி போன்றவை. காமா என்பது வாஸனை என்ற விதையிலிருந்து ஸம்ஸ்காரம் என்று அழைக்கப்படும் பின்பு முழுமையாக வளர்ந்த ஒரு மரம். வாஸனாக்கள், பிஜ்காமா - கர்மத்தின் விதை என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு உதாரணத்திற்கு, கடையில் தனக்குத் ஒரு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அக்கடையின் 'ஷோ கேசில்' ஒரு ஒரு ஒரு குறிப்பிட்ட காலணியைப் பார்க்கிறார் என்று வைத்துக் உங்களுடைய சேவை, பேராசையினாலும் பயத்தினாலும் சக்கியூட்டப்பட்டால், நீங்கள் குழப்பம் உண்டாக்குவீர்கள்.
கொள்வோம். முதலில் பார்க்கும்போது வேண்டுமானால், அது ஒரு ஆர்வத்தின் காரணமாகப் பார்த்த பார்வையாக இருக்கலாம். ஆனால் அவர் அதனால் ஈர்க்கப்பட்டிருந்தால், அவர் இன்னும் சில முறைகள் அதனைப் பார்ப்பார். அப்போது அவர் மனத்தில், அந்த ஜோடிக் காலணியை அடைய வேண்டுமென்ற ஒரு விதை விதைக்கப்படுகிறது. அதுதான் வாசணை, விதை எனப்படும்.
இன்னும் சிலமுறைகள் பார்த்தபின், அவருடைய மனத்தில், அவா அந்தக் காலணியை அணிந்துகொண்டால் எவ்வளவு அழகாக இருப்பார் என்றும், அடுத்த வாரம் நிகழவிருக்கும் விருந்து நிகழ்ச்சி க்கு, அதை அணிந்துசென்றால், மற்றவர்கள் எப்படியெல்லாம் வியந்து பேசுவார்கள் என்றும், ஒரு காட்சி உருவாகிவிடும். இப்போது
அவர் மனத்தில், ஒரு திடமான ஆசை வளர்த்துவிடுகிறது. இதுவே ஸம்ஸ்காரம். இது வாஸனாவின் வேலை. அந்த விதையிலிருந்து ஒரு செடி வளர்ந்துவிட்டது.
கடைசியில் அவர், அவர், தம்மால் அந்தக் காலணிகள் இல்லாமல் இருக்க முடியாது என்று நம்புகிறார், அவற்றை வாங்கியும்விடுகிறார். இதுவே காமா -செயல் எனும் மரம்.
அந்த விருந்து முடிந்தபிறகும், ஒரு வாரத்திற்கு அந்தக் காலணிகளை, எல்லா இடங்களுக்கும் அவர் அணிந்துசெல்வார்.
வாஸனாக்கள் - விகை, ஸ்ம்ஸ்காரங்கள் - செடி, கா்மா – வளர்ந்த மரம்.
அடுத்த இரண்டு வாரங்களில், அதை அணிவதில் இருந்த ஈர்ப்பு குறைந்து, அதை எப்போதாவது ஒரு நேரம்தான் அணிவார். விரைவில், அந்தக் காலணிகளை மாடிப்படியின் கீழ்ப்பகுதியில் எறிந்துவிடுவார், அவற்றைத் தாம் திரும்பவும் பார்த்துவிட முடியாதபடி!
பிறகு அவர் மற்றொரு ஜோடி காலணிகளைப் பார்க்கிறார்!
இந்த ஸம்ஸ்கார சுழலும் காமச் சுழலும் போய்க் கொண்டேதான் இருக்கும். ஆசைகள், முழுழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, அவை திரும்பவும் தோன்றுகின்றன. இந்த ஸ்ம்ஸ்காரங்கள், திரும்பவும் தோன்றுவதற்காக இருந்துகொண்டே இருக்கும்.
ஒரு ஜோடி காலணிகள் மட்டும் போதும் என்பது நமது நிலையாக இருந்தால், நம்முடைய ஆசையும் அந்த ஒரு ஜோடி காலணியிலேயே நிரைவேறிவிடும் : அதுவே நம்முடைய இயல்பு நிலையாக இருக்கும் : காலணிகளுக்கான நம்முடைய ஸம்ஸ்காரங்கள் நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்குக் கிடைத்ததை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். நமக்குக் கிடைத்த பிறகும், அதை முழுமையாக அனுபவிக்காமல், அடுத்ததற்கு ஏங்கி ஆசைப்பட மாட்டோம்.
ஆனால் வியாபார பலம்வாய்ந்த தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனங்கள் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், அவற்றால் அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
வியாபாரத்தத்துவம் சொல்கிறது, 'எது வளர்ச்சியடையவில்லையோ அது சுருங்கி இறந்துவிடுகிறது' என்று. எனவே அங்கு விரிவடைவதற்கான போராட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.
ஒரு வியாபாரம், சுயநல நோக்கம் கொண்டிருக்கும்வரை, அது அந்த முதலாளியின் இலாபமாகவோ, பங்குதாரர்களின் இலாபமாகவோ இருக்கும்வரை, சாதனைகள் மகத்தானவையாகவே இருந்தாலும் அவர்களுக்குத் திருப்தியளிப்பதில்லை, - அது !