ஒளியின் கடவுள் மட்டிமல்ல இருளின் கடவுளும் கிருஷ்ணரே!
இந்த தியானத்துள் மிகுந்த விழிப்புணர்வுடன் செல்பவர்களுக்கு, மிகவும் சக்தி வாய்ந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இதைச் செய்பவர், படிப்படியாகத் தம் புலனுணர்ச்சிகளை இழுப்பார். பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகாவது, மற்றும் தொடு உணர்வு ஆகிய அத்துணை புலனுணர்ச்சிகளையும் இழப்பார். தம்முடைய உடலின் எல்லைகளைப் பற்றிய உணர்ச்சியையும் விட்டுவிடுவார். அவரது நினைவிலிருந்து உடலே மறைந்துவிடும். அதன் பின்பு, எண்ண ஓட்டம் நின்று, மனம் அமைதியாகிவிடும்.
இருள்மீது கவனத்தைக் குவித்து தியானம் செய்வது, நம்மை ஆன்மாவை உணரும் இடமாகிய விழிப்புறுநிலையை அடையச்செய்யும். உடல், மனம் மற்றும் புலன்களை இழக்க முடியும், ஆனாலுங்கூட, நம்முடைய ஆன்மா அழியாமல் இருக்கும் என்பதை உணருகின்றனர்.
சில மனிதர்களால், அதுவும் வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் ஒளியைவிட இருளின் கால அளவு அதிகமாக இருக்கும் நாடுகளில் வாழும் மனிதர்களால், இந்த 'இருள் தியானத்திற்குள்' செல்லும்போது,
இருள்மீது கவனத்தைக் குவித்து தியானம் செய்வது, நம்மை ஆன்மாவை உணரும் இடமாகிய விழ்ப்புறுநிலையை அடையச்செய்யும்.
அவர்களால் முழுமையாக இருளை உணர முடியவில்லை.
ஆர்டிக் மற்றும் அன்டார்டிகா சமீபத்திய பகுதிகளில், குளிர் காலத்தில் சூரியனைப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தவர்களுக்கு இருளைப்பற்றிய பயமே இல்லை. அப்படிப்பட்டவர்களை, இருள் சம்பந்தமான பயத்தைப் போக்குவதற்கு, 'இருள்மீது ஆழ்ந்து தியானியுங்கள்' என்று சொல்லும்போது, அவர்கள் இருளை, பயப்படுவதற்குரிய ஒரு விஷயமாகக் கருதவில்லை.
இதிலிருந்து, கிருஷ்ணர் ஒளியின் கடவுள் மட்டுமல்ல, இருளுக்குமான கடவுள் என்பது தெரிகிறது.
கிருஷ்ணர், தம்முடைய ஊடுருவிப் பரவியிருக்கும் விஷயங்களை மேலும் வெப்பமாகவும் இருந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஜீவன்களையும் தாமே இருப்பதாகச் சொல்கிறார். நம்மைப் பொறுத்தவரை, அவர் நம் மன இருளான ஸ்ம்ஸ்காரங்களை அழிப்பவர்.
மேலும் அவர், நிலவிலிருந்து வெளிப்படும் சக்தியாகத் தாமே இருப்பதாகவும், இச்ச க்தியின் மூலம் தாவரங்களுக்குள் உயிர்ச்ச க்தியாகவும் சொல்கிறார்.
தைத்தீரேய உபநிடதம் சொல்கிறது: '' ப்ரூர்மடே, இப்பிரபஞ்ச விழிப்புணர்வே இறுதி காண்பார்கள். வாழ்க்கை அவர்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் பொழிகிறது.
இந்த இறுதி ஸ்தூலத்திலிருந்து ஆகாச' சக்தி தோன்றியது. ஆகாச'த்திலிருந்து காற்று வந்தது. காற்றிலிருந்து நெருப்பு உண்டானது. நெருப்பிலிருந்து நீர் உருவானது. நீரிலிருந்து பூமி உருவானது. இந்தப் பூமியில் இருந்து மரங்களும் செடிகளும் உருவாக்கப்பட்டன. மரங்களும் செடிகளும் உணவைத் தந்தன. அந்த உணவிலிருந்து மனித உடலும் தலையும் கையும் காலும் இதயமும் உருவாகின.''