KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/அஹங்காரத்தைப் பற்றிய சரியான பூரீதலே நம்மை விடுவிக்கும் யுக்திSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

அஹங்காரத்தைப் பற்றிய சரியான பூரீதலே நம்மை விடுவிக்கும் யுக்தி

ஃப்ராய்ட் (Freud) மற்றும் ஜங்க் (Jung) என்பவர்கள், அடையாளம் அல்லது அஹங்காரம் என்னும் கருத்தைப் பற்றியும், மூளையின் பாகங்கள் மற்றும் உடல் - மன அமைப்பினைப் பற்றியும் தீவிரமாகப் பகுத்து ஆராய்ந்தார்கள்.

நான் பயன்படுத்துவதிலிருந்தும், அதனுடைய அர்த்தத்தில் இருந்தும் வேறுவிதமாகப் பயன்படுத்துகிறேன்.

உங்களை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்களோ, நம்புகிரீர்களோ அந்த நினைவுகளின் தொகுப்பையே 'அடையாளம்' என்கிறேன்!

உங்களை கருதுகிறீர்களோ, அந்த 'அடையாளம்' என்கிறேன்!

அதாவது உங்களைப் பற்றிய கருத்தை உங்களுடைய வரையறுக்கும் நினைவுகளின் தொகுப்பையே அடையாளம் அல்லது அஹங்காரம் என்கிறேன். இதுவே உங்களுடைய தனித்தன்மையை உருவாக்குகிறது.

நம்முடைய எல்லாத் தீர்மானங்களும்

நம்முடைய இயக்கப்படுகின்றன. நினைவுப் பகிவுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாகிறது.

அடையாளத்தால் பெரும்பாலான விழிப்பறு பகுதியில்தான் இருக்கின்றன. நமக்கு இங்கே என்ன சேமிக்கப்பட்டுள்ளன என்று கெரியாகு.

தொண்ணூறு சதவீதத்திற்கு மேற்பட்ட நம் புலன்களின் புரிதல்கள், நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் சேகரித்து

காரண ச்ரீர்த்தைக் கடந்து ஆண்ம சூரிரத்திற்குள் நகர்ந்து விட்டால், ஸம்ஸ்காரங்களின் உத்தாவிற்கேற்ப நாம் செயல்பட மாட்டோம்.

வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நம்முடைய விழிப்புறு முளை கிரகித்தால், நாம் பைத்தியமாகிவிடுவோம்.

ஒருவருடைய விழிப்பறு மனத்தில் சேமிக்கப்பட்டுள்ள லம்ஸ்காரங்களோ அவருடைய 'அடையாளம்'!

இது, நம்முடைய காரண ச்ரீர்த்தில் இருக்கிறது. ஆழமான மற்றும் ஒருமுகப்பட்ட தீயானத்தினால், இந்த விழிப்புணாவற்ற காரண சீர்ர்த்தை அடைந்து, அங்குச் சேர்த்துவைக்கப்பட்டுள்ள லம்ஸ்காரங்களை நம்மால் கரைத்துவிட முடியும். ஒருமுறை இதைச் செய்துவிட்டால் போதும், மீண்டும் பழைய மனிதனாக ஆக மாட்டோம். ஸம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு நாம் சுதந்திரம் பெறுவோம்.

ரித்யானர்த ஸ்புரண நிகழ்ச்சியில், இருளையே நம்முடைய வழிகாட்டும் சக்தியாகக்கொண்டு, செய்வோம். இது உருவகமாக, நாம் சாதாரணமாக அறிந்திராத விழிப்புணர்வின்மையைத்தான் குறிக்கிறது.

உடலை விட்ட ஆன்மா, இந்தக் காரண சீரீர் அடுக்கை உணர்விழந்த நிலையில்தான், கோமா நிலையில்தான் கடக்கிறது. ஆன்மா இந்த அடுக்கைக் கடந்துசெல்லாத வரை, அதனால் மீண்டும் அந்த உடம்பிற்குள் வர முடியும். இதுவே ஸம்ஸ்காரத்தின் சக்தி, வலிமை !

இந்த எண்ணப்பதிவுகளுக்கும் ஆசைகளுக்கும் இந்த ஆன்மாவை மீண்டும் உடலுக்குள் இழுத்துவரக்கூடிய சக்தி இருக்கிறது.

அதனால்தான், நினைவற்ற நிலையில் இருப்பவர்கள் கூட, திரும்பபெறுகிறார்கள். அவர்கள், தங்களின் நிறைவேறாத ஆசைகளால் திரும்பவும் இழுக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த ஆன்மா இந்தக் காரண சிரீரத்தைக் கடந்து விட்டால், அது மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய முடியாது; அது அடுத்த அடுக்கான ஆண்ம ச

விழ்புணர்வற்ற நிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு நாம் விளையாடும்போது, உண்மையில் நாம் நமக்குத் தெரியாக ஒன்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்

ஸம்ஸ்காரங்கள் கரையும் இந்தப் புள்ளியை ஒருமுறை அடைந்து, ஆன்மச் ரீர்அடுக்கிற்குள் நகர்ந்துவிட்டால்,

நினைவுப்பதிவுகளின் உத்தரவிற்கேற்ப, விழிப்புணர்வில்லாமல் நாமும் நடந்துகொள்ள மாட்டோம்.

நாம் முன்பிருந்த நிலையான 'உள்ளுணர்ச்சி' நிலையிலிருந்து 'நுண்ணுணா்வு' நிலைக்கு அறியாமையுடன்கூடிய விழிப்புநிலையில் இருக்க முமாட்டோம் விழிப்புணர்வின் உண்மையான விழிப்புற்ற நிலையில் இருப்போம்.

மனோவசியம், மனக்கட்டுப்பாடு, பாவனை போன்ற பல யுக்திகள் விழிப்புணர்வற்ற நிலையைத்திறப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. விழிப்புணர்வற்ற நிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு அல்லது கனவு மனத்தோடு நாம் விளையாடும்போது, உண்மையில்

நாம் நமக்குத் தெரியாத ஒன்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்தப் பகுதிக்குள், தீயானத்தைப் பற்றிய விழிப்புணர்வும், த்யாணத்தின் துணையும் இல்லாமல் ப யண ம் மெ சய் யு ம் பொ மு து , நாம் நம்மால் விளைவுகளைத்தான் அதனால்தான் ஆசைப்படுகிறோம்

கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால் அது உண்மையாக நடந்துவிடவும்கூடும்.

மனத்தின் அழ்மனப்பகுதியோ அல்லது விழிப்பறு பகுதியோ விமிப்பணர்வில்லாமல் செயல்படுத்தப்பட்டால், அது அமைதியற்ற, ஒழுங்கற்ற விளைவுகளையே விளைவிக்கும்.

வயது வந்தவர்கள், தாங்கள் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்குத் தங்கள் பெற்றோர்களே காரணம் என்றும் குறைசொல்வது இப்போதைய நவீன உலகில் அதிகரித்துள்ளது.

ஆனால் இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், இவற்றுள் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டதுதான்! இந்தக் கருத்துக்கள் எல்லாமே, அந்த வாலிபர்களுக்குள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த, மனோதத்துவ சிகிச்சை நிபுணர்களால் விதைக்கப்பட்டவை என தெரியவந்தது.

மனோவசியத்தால் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடியலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். இருந்தபோதிலும், அதைத் தவறானவர்கள் கையாளும்பொழுது, விழிப்புணர்வற்ற பகுதியில் தீங்கிழைக்கக்கூடிய நினைவுப்பதிவுகளை விதைத்துவிடுகிறார்கள்.

'உயர்' விழிப்புணர்வு தியானத்தின் வாயிலாக, விழிப்பணர்வற்ற பகுதிக்குள் விழிப்புணர்வைக்கொண்டு வருவதுதான், இவ்வாறு சேர்த்துவைக்கப்பட்ட ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான சரியான வழி.

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் பயன்படுத்தும் 'அஹங்காரம்' என்னும் வார்த்தை ஃப்ராய்ட் (Freud) வார்த்தையைப் போன்றதுதான், இருப்பினும் இரண்டும் சொல்கிறீர்கள். இது எனக்குப் பரியவில்லை, தயவுசெய்து தெளிவாக விளக்குங்கள்.

ஃப்ராய்ட் பற்றி பெற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர், அவர், பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் கிடைத்த

'உயர்' விழிப்புணர்வு த்யானத்தின் வாயிலாக, விழிப்பணர்வற்ற பகுதிக்குள் விழ்ப்புணர்வைக் கொண்டுவருவதுதான், ஸ்ம்ஸ்காரங்களை அழிப்பதற்கான சரியான வழி.

முடிவுகளைக்கொண்டு உருவாக்கினார். அவருடைய கருத்துக்கள், திசையில் செலுத்தியுள்ளன. அவர் இந்த ஆராய்ச்சியை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே வைத்துச்செய்யாமல், ஞானமடைந்த மக்களிடமும் மேற்கொண்டுவிட்டு, அதன்பிறகு ஒரு முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அப்போது மட்டுமே அது சமச்சீரான ஆராய்ச்சியாக இருக்கும்.

ஃப்ராய்டும், அவர் காலத்தைச் சேர்ந்த கார்ல் ஜங்கும் ஜெர்மானிய மொழியில் - 'அது' (It), 'நான்' (I), 'நான் - ஐத் தாண்டியது (Over-I)' என்ற வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள்தான் அவற்றை 'அஹங்காரம்'(Ego), மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஃப்ராய்டைப் பொறுத்தவரை, 'அது' அல்லது 'அடையாளம்' என்பது இயல்புணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட இன்பங்களைப் பற்றியது. முதன்மை உணர்ச்சிகளான ஆசையையும் அச்சத்தையும் பற்றியது. இது பெரும்பாலும் விழிப்புணர்வில்லாதது.

'நான் - ஐத் தாண்டியது' அல்லது உயா அஹங்காரம் என்பது சமுதாய, மத மற்றும் அரசியல் கட்டுறு மனப்பாங்குகளின் அடிப்படையிலான மனசாட்சியைப் பற்றியது. தந்தைபோன்று கட்டுப்படுத்தும் ஒருவகை கட்டுறு மனப்பாங்கு இது! நம்மை ஆட்சிசெய்யும் சமுதாய ஒழுக்கமுறை இது.

குரு, 'அவரங்காரம்' என்ற வார்க்கையை வெறுமனே 'நான்' என்பதைக் குறிப்பதற்கு மட்டுமல்லாமல், 'எனது' என்பதைக் குறிக்கவும் உபயோகிக்கிறார்.

நான் என்பது, 'அது'வுக்கும், 'நான் - ஐத் தாண்டியது'வுக்கும் இடையேயான ஒரு அடையாளம். ஃப்ராய்டைப் பொறுத்தவரை அஹங்காரம் விழிப்புணர்வுள்ளதாகவும், மற்றொரு பகுதி விழிப்புணர்வற்றதாகவும் இருக்கிறது. இது ஒரு எளிய விளக்கம்.

ஆனால் உண்மையில், அஹங்காரத்தின் வெளிப்பாடு வேண்டுமானால் இருக்கலாம். விழிப்புணர்வுள்ளதாக

இந்த ஆனால் வெளிக்காட்ட வைப்பது விழிப்பணர்வற்ற நிலையே.

நீங்கள் விருப்பப்பட்ட எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆனால் வார்த்தையை வெறுமனே 'நான்' என்பதைக் குறிப்பதற்கு மட்டுமல்லாமல், 'எனது' என்பதைக் குறிக்கவும் உபயோகிக்கிறார். இவை இரண்டும் இணைந்துதான், 'நீங்கள் யார்' என்று நினைக்கிறீர்களோ, அதை உருவாக்குகிறது.

நீங்கள், உங்களுடைய உடைமைகள் என்று எதைப் பார்க்கிறீர்களோ அதன் அடிப்படையில்கான் உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறீர்கள்.

நம்மில் பலர், 'நான்' என்பதை உணர்வதால்தான், 'எனது' என்ற கருத்தே எழுகிறது என்று நினைக்கிறோம். இல்லை! உங்களுடைய முதல் தேவைகளான உயிர்வாழ வேண்டுமென்ற விருப்பம் மற்றும் இன்பத் தேவைகள், இவை இரண்டும்தான் 'எனது' என்பதை வரையறுக்கிறது. இவை மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகின்றன.

நீங்கள், உங்களுடைய உடைமைகள் என்று எதைப் பார்க்கிறீர்களோ, அதன் அடிப்படையில்தான் உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறீர்கள், நீங்கள் என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையும் முடிவுசெய்கிறீர்கள்.

'நான்' என்ற பயத்தையும் பாதுகாப்பின்மையையும் புற்றிய வெளிப்பாடு, ஸ்வாதிஷ்டாநச் சக்ரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

ஆனால் 'எனது' என்ற பேராசையைப் பற்றிய வெளிப்பாடு, முதல் சக்கரமான மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகிறது.