தீட்டமிடாத சேவை, தெய்விகத்திற்கான பாதை
அடைய வேண்டும் என்ற போராசை. அது எதைப்பற்றியதாக இருந்தாலும், சுயநல மனப்போக்கையும் நடவடிக்கைகளையும் ஒருவருக்குள் உருவாக்குகிறது. அதனால்தான் 'கூட்டுநிறுவனங்கள் (Corporations), மக்கள் நலனிலும் சுற்றுச்சூழலிலும் அக்கறைகொள்வதில்லை' என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கின்றன.
கூட்டுநிறுவனத்தின் குறிக்கோள்கள், வெளிப்படையானவையாகவும் சமுதாயத்திற்கும் இந்த இந்த உலகத்திற்கும் மேலான பெலனைத் தருவதாகவும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும் இருந்தால், அவை கூட்டுநிறுவனத்தின் ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும். ஒரு தனி மனிதனுக்குள் மலரும் சுயநலமற்ற தன்மை எப்படி அவனுடைய ஸ்ம்ல்காரங்களைக் கரைக்கிறதோ, அதுபோல் கூட்டுநிறுவனத்தின் சுயநலமற்ற தன்மை, அதன் ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்.
சுயநலமான ஆசைகள், ஒருபோதும் நிறைவைத் தருவதில்லை.
அவை நம்முடைய அஹங்காரத்தை ஊட்டி வளர்க்கும் உணவு. இந்தப் பிரபஞ்சத்திற்கு அவை எந்த சேவையையும் செய்வதில்லை !
ஒரு சின்ன கதை
ஒரு பள்ளியில், சாரண இயக்க (Scouts) மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தினமும் ஏதாவதொரு சமூக சேவையாவது செய்ய வேண்டும் என்றும், அதைச் சாரணர் ஆசிரியரிடம் கெரிவிக்க வெண்டும் என்பதே அந்த அறிவுரை.
ஆசைகள், முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, அவை திரும்பவும் கோன்ற்க் கொண்டே கருக்கும்.
மறுநாள் காலையில், மூன்று பேர் கொண்ட மாணவர் குழு ஒன்று சாரண ஆசிரியரைச் சந்தித்து, ஒரு வயதான பெண்மணி சாலையைக் கடக்க, தாங்கள் மூவரும் சேர்ந்து உதவியதாகச் சொன்னார்கள்.
ஆசியருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. " சாலையைக் கடக்க ஒரு வயதான பெண்மணிக்கு உதவுவது நல்ல சேவையே. ஆனால் அதற்கு மூவர் தேவையில்லையே. ஒருவரே போதுமே!' என்றார்.
உடனே அதில் ஒரு மாணவன், 'இல்லை ஐயா, மூன்று பேர் தேவைப்படும் ஒரு சேவை அது, ஏனென்றால் அவர் சாலையைக் கடக்க விரும்பவில்லை, அதனால் நாங்கள் அவரைத் தூக்கிச்செல்ல வேண்டியதாயிற்று! ''என்று சொன்னான்.
திட்டமிட்ட சேவை, நம்மை இது மாதிரியான ஒரு குழ்நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். அதனால் எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். அப்படிச் செய்யும் சேவையானது, சக்தியைச் செலுத்தும்.
ஒருநாளில் குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது சுய நலமில்லாத ஏதாவது ஒரு சேவை செய்யுங்கள்.
நான் என்னுடைய பக்தர்களிடம், தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சங்கத்திற்காகச் சேவை செய்யுமாறு சொல்வேன். இந்தச் சேவையே தீயானம் !
அது நம்முள் கூட்டு விழிப்புறு மனோநிலையைப் பதியவைத்து, அந்தச் இருக்கும் தெய்விகத் தன்மையை, நாம் உணருவதற்கான பாதையை வகுக்கிறது.
ஒரு தனி மனிதனுக்குள் மலரும் கூயநலமற்ற தன்மை அவனுடைய ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்.
பகவான், காமாநுபந்திரி மறுஷ்ய லோக்க என்று சொல்கிறார். செயல்களுமே சுழல்கின்றன. சேவையையாவது, பெயரையோ குறிக்கோளாகக் கொள்ளாமல் செய்யங்கள்.
மற்றவர்கள் மனத்தில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை விதைக்க வேண்டும் என்று முயற்சிசெய்யாதீர்கள். நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர வைக்கத் திட்டமிடாதீர்கள். ஒரு வேலையை அதன் நன்மைக்காகவே செய்யுங்கள்.
மனித நேய சேவை அல்லது அறக்கட்டளை சேவை என்று கருதப்படும் சேவைகளைச் செய்யும்போதுகூட்ட, அந்தச் செயல்களின் பலனில் நம்மைப் பந்தப்படுத்திக் கொள்ளாமலிருப்பதற்கு, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
"உலகத்திலுள்ள மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது,
எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். அப்படிச் செய்யும் சேவையானது உங்கள் இருப்புத் கன்மையில் அளவில்லாச் சக்கியைச் செலுத்தும்.
செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?'' என்று மக்கள் கேட்கிறார்கள்.
உண்மையாகவே மனிதகுலத்தின் துக்கங்களை உணர்ந்து, அவற்றைக் களைவதற்கு உதவ வேண்டும் என்று நாம் விரும்பி வேலைசெய்தால், அது நல்லது தான். ஆனால் அந்தக் கருணையை உணர வேண்டுமானால், நாம் விரிவடைந்த விழிப்புணர்வு பற்றிய உணர்வு பெற்றிருத்தல் வேண்டும். அது தீயானத்தினால் மட்டுமே சாத்தியம்.
பெரும்பாலும் நாம் சேவைகளை, நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற இருக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் கவனத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய ஏக்கத்தை ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறைவேற்றும் என்று நம்பியும் செய்கிறோம். அவை நமக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மையைத் தரும் என்ற நோக்கத்தோடு செய்கிறோம் அல்லது உஊடகங்களில் நம்முடைய பெயரும் புகைப்பட மும் வெளியிடப்பட வேண்டுமென்ற ஆசையில் செய்கிறோம்
ஆன்மிகப் பாதையில் பாவம் அல்லது புண்ணியம் என்ற கருத்தே கிடையாது. சித்திரகுப்தரோ அல்லது புனித பீட்டரோ மேலுலக நுழைவாயிலில் நின்றுகொண்டு, 'உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூக சேவைகளைப் பூவுலகில் செய்தீர்களா ?'' என்று கேட்கப் போவதில்லை.
நீங்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செயலாற்றும்பொழுது, அதை நீங்களும் சமுதாயமும் - அறச்செயல், வியாபாரம், கருணை - என்று எப்படி வரையறுத்தாலும், அவை சுயநல நோக்கைக் கொண்டிருக்காது.
உங்களுடைய இந்தச் செயல்கள் பயத்தினாலும் பேராசையினாலும் ஊக்குவிக்கப்பட்டவை அல்ல. அதனால் அவை, ஜென்ம ஜென்மமாக நம்மைப் பின்தொடரும் ஸ்ம்ஸ்காரங்களை விளைவிக்காது. பட்டறிவு மனத்திற்கு இதை ஏற்றுக்கொள்வது என்பது கடினமாக இருக்கும்.
ஒரு தனிமனிதனும் கூட்டுநிறுவனங்களும் புதிய திட்டங்களைத் தீட்டி, தா்ம காரியங்களை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் தங்கள் வெற்றியை அளப்பதற்கு, தங்களால் அடையப்பட்ட பலன்களைக் கணக்கிடுகிறார்கள்.
தாங்கள் போட்ட பணத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன்கள் கிடைத்தனவா என்று கணக்கி(டுகிறார்கள்.
நோக்கங்கள் வேண்டும்; வரவு, செலவுப் பட்டியல்கள் உருவாக்கப்படவேண்டும் ; பயன்கள் மற்றும் அதன் அதன் சரிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செயல்முறைகளைப்பற்றி விளக்கிவிட்டு, பயன்களைப்பற்றி இருப்பதற்கான வரையறுக்காமல் வழிமுறையும் இருக்கிறது. சிறந்தமுறை.
திட்டமிட்ட செயல்முறை பின்பற்றப்படும்போது, பலன்களும்
இயற்கையாகவே தொடர்ந்துவரும்.
சரியான பாதையை நாம் பின்பற்றினால், சரியான இடத்தைச் சென்றடைவோம். இதை நம்புவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது.
'நான் எந்தவிதமான வெகுமதியையும் எதிர்பாராமல் வெலை செய்வேன்' என்று சொல்வதற்கு நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதனால் மட்டுமே, செயலுக்கு உரிமைகொண்டாடுவதைவிட 'செயல்புரிவது'தான் முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
அந்தஸ்து முக்கியமல்ல, எந்தத் தன்மையிலிருந்து செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்மால் இந்த ஸதீயத்தை ஏற்றுக்கொள்ள
முடிந்தால் இருக்கும் உண்மையான சுதந்திரத்தைக் கண்டுகொள்வோம்.
எதிர்காலத்தை ஒருவித கவலையோடு எதிர்கொள்ளுள் தோள்களின் மீது பாரமாக அமர்ந்து, நம்மை அழுத்திக்கொண்டிருக்கிறது.
நாம் கடந்தகால பலன்களைக்கொண்டு, எதிர்காலச் செயல்களை வரையறுக்கிறோம்.
இதுபோன்ற 'செயல்திருத்த வரையறைகளால் ஒரு பலனும் இல்லை. ஏனென்றால், கூயநலமற்ற செயல்கள், ஜென்ம ஜென்மமாக நம்மைப் பிண்கொடரும் ஸம்ஸ்காரங்களை விளைவிக்காது.
கடந்தகாலச் சூழ்நிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். நிகழ்காலத்தில் கவனத்தைச் செலுத்தி, பாதையையும் செயல் முறையையும் வகுத்து, அது பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்வது மட்டுமே.
இதை விழிப்புணர்வுடன் செய்தால், அதற்கான பலன்கள் தானாகவே பின்கொடரும்.