கொடுக்க முழயாததைக்
கொடுப்பதே தாநம்
கேள்வி: கேள்விப்பட்டிருக்கினரேம். ஆனால் நீங்கள், தாரம்எல்லாத் தருணங்களுக்கும் நல்லதல்ல என்று சொல்லும்போது குழப்பமாக உள்ளது. தயவுசெய்து விளக்குங்கள்.
முதலில் தாரும் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். தாரம் என்பது சுயநலமற்ற காரணங்களிலிருந்து ஏற்பட வேண்டும். ஸம்ஸ்க்ரு த்த்தில் செல்வம் என்ற வார்த்தைக்கு தர் என்றும், தானத்திற்கு தார் என்றும் சொல்வார்கள். நம்முடைய செல்வத்தையும் பொருளியல் உடைமைகளையும் விட்டுவிடுவதே தாரும்.
உங்களால் விட்டுவிட முடிவதை 'விடுதல்' அல்ல தாரும். உங்களால் விடமுடிந்ததை விட்டீட்டீர்களானால், அது தாரும் ஆகாது. அது உங்களுடைய சௌகரியத்திற்காகச் செய்வதாகும்.
'வருமான வரி குறைப்பு' வசதியைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது, தாரம் ஆகாது, அது வியாபாரம். செய்தித்தாளில் உங்கள் பெயரும் புகைப்பட மும் இடம்பெற வேண்டுமென்பதற்காகச் செய்யப்படுவது தாரம் ஆகாது. அது உங்கள் அஹங்காரத்தை ஊக்கப்படுத்தும் செயல் மட்டுமே. சுய நலமற்றதாகவும் எந்தவித உள் நோக்கமற்றதாகவும் தாநம் இருக்க வேண்டும்.
தாரம் என்பது 'நான்' மற்றும் 'எனது' என்ற உணர்ச்சிகளிலிருந்து எழ (மடியாது.
தாரம் என்றால், உங்களால் கொடுக்க முடியாத ஒன்றைக்கூட மற்றவர்களுக்காகக் கொடுப்பது. தாரும் என்பது அடுத்தவர்களையும் உங்களைப்போல் கருதி, உங்களிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் !
உண்மையான தாரம், விரிவடைந்த விழிப்புணர்வு நிலையில் ஏற்படுகிறது. அது நீங்கள், வஸு-தேவ குடும்பகம் - இந்த உலகே உங்கள் குடும்பம் என்று நம்பும்போது நடக்கிறது.
மஹாபாரதத்தில் இருந்து ஒரு அழகான கதை.
பாண்டவர்கள் மஹாபாரதப் போரில் வெற்றி பெற்றபின், பாண்டவப் பேரரசரான நடத்தினார்கள். அந்த யாகம் முடிவுபெற்றபின், வந்திருந்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்கள் திருப்திபெறும்வகையில் துருமீ வழங்கப்பட்டது.
ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மணிதனால் மட்டுமே, செயலுக்கு உரிமைகொண்டாடுவதை விட. செயல்புரிவது' தான் முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
அப்போது, பாதி உடல் மட்டும் தங்கமாக மின்னிக் கொண்டிருந்த கீரிப்பிள்ளை ஒன்று யாகசாலைக்குள் நுழைந்தது. நடைபெற்று முடிந்த யாக சாம்பலில் தன் மீதிஉடலை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிவிட்டு, "இந்த யாகம் அந்த ஏழை பிராமணன் செய்த யாகத்திற்கு ஈடாகாது!' என்று சொன்னது.
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட இளவரச ர்கள், இதுபோன்ற யாகத்தை நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை என்று சொல்லும்போது, நீ மட்டும் இவ்வாறு சொல்வதற்கான காரணம் என்ன?' என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தக் கீரிப்பிள்ளை, கன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தது.
பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் அது. அப்போது தந்தை, தாய், மகன் மற்றும் மருமகள் என நால்வர் அடங்கிய ஒரு பிராம்மண குடும்பமும் பல நாள்கள் உண்ண உணவில்லாமல் வாடிக்கொண்டிருந்தது.
பல நாட்களுக்குப்பின் அவா்களுக்கு சி றிது மாவு பிஷ்யாகக் கிடைக்கவே, அதை நான்கு பாகங்களாக்கி, இறைவனைப்
பிரார்த்தித்துவிட்டு, உண்ணத்தயாரானபொழுது, வீட்டிற்கு முன். ஒருவர் பிலைக்காக நின்றார்.
உடனே தந்தையானவர், தம்முடைய பங்கு உணவை அவருக்குக் கொடுத்தார். அவர் உண்டுவிட்டு, அது தம்முடைய பசியைப் போக்கப் போதுமானதாக இல்லை என்று சொல்லவே, அடுத்து அந்தத் தாயானவர், தம்முடைய பங்கை அவருக்குக் கொடுத்தார். அதுவும் போதவில்லை என்று சொல்லவே, மகன் தம் பங்கு உணவைக் கொடுத்தார். அப்போதும் அவா திருப்தியடையாததால், மருமக(ளும் தமக்கான பங்கு உணவைக் கொடுத்தார். அதன்பிறகே வந்த விருந்தாளி திருப்தியுடன் சென்றார்.
ஆனால் அக்குடும்பத்தினர், பசியால் அன்றிரவே இறந்தனர். அவர்களின் தியாக உணர்வால் மனம் மகிழந்த இந்திரன், அவர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றார்.
அன்றிரவு அவர்களுடைய வீட்டிற்கு நான் செல்ல நேர்ந்தது. அப்போது என் உடம்பின் பாதி பாகத்தில், விருந்தாளி உண்ணும்போது கீழே சிதறிய மாவு பட நேரிட்டது. உடனே என்னைடைய அந்தப் பாதி உடம்பு தங்கமாக மாறி விட்டது.
அன்றிலிருந்து, என்னுடைய மறுபாதி உடம்பையும் தங்கமாக மாற்ற, தார தாமங்கள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் சென்று, அங்கு நடைபெற்று முடிந்த யாகத்தின் சாம்பலில் விழுந்து புரள்வது என்னுடைய வழக்கம். ஆனால் இதுவரை என்னுடைய அந்த எண்ணம் ஈடேறவில்லை. தாமராஜரின் யாகத்திலாவது என்னுடைய எண்ணம் ஈடேறும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கும் ஏமாற்றமே மிஞ்சியது என்று கூறியது.
இந்த பூமியில் மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று புகழப்பெற்ற ஒருவருடைய யாகம்கூட, ஒரு ஏழை பிராமண குடும்பத்தின் தியாகத்திற்கு இணையாகவில்லை,
இதுவே தாரம். தாரத்தில் எதிர்பார்ப்புகளே இருக்க முடியாது. நீங்கள் எப்பொழுது உங்களிடம் இருக்கும் சிறந்த பொருட்களையும், அது தேவைப்படும் அதைப்பற்றிய எண்ணம்கூட இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்கிறீர்களோ, அப்பொழுதுதான் உடையவராகிறீர்கள். பெறவில்லையென்றாலும்கூட, நீங்கள் சந்தோஷமாக இருந்தால், நீங்கள் தார சிந்தனை உடையவர்; இல்லையென்றால் அது மற்றொரு வியாபாரமே