உண்மை தேடுதலுக்கும் போலி தேடுதலுக்கும் உள்ள வித்தியாசம்
நாம் புத்தகத்தில் படிப்பது வெறும் வார்த்தைகள்தான்! அவை, படிப்பவரிடம் எந்தவிதமான உணர்வுமாற்றத்தையும் ஏற்படுத்தாது. எந்தப் புத்தகமும் நமக்கு லத்யத்தைத் தர முடியாது. அவை அதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.
ஒரு சின்ன கதை
இராமகிருஷ்ண புத்தகத்திற்கான சொல்ல, அதை ஒரு சீடா் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில், "குருவை, தயவுசெய்து மீண்டும் அதைச் சொல்லுங்கள், '' என்று சீடர் கேட்டார். குரு, அந்த வாக்கியத்தை மீண்டும் சொன்னார்.
மாணவர் எழுதுவதை நிறுத்திவிட்டு,
'' குரூவை, இந்த வாக்கியம் நீங்கள் சென்ற அத்தியாயத்தில் சொன்ன வாக்கியத்திற்கு முரண்பாடாக இருக்கிறதே. இது குழப்பமாக இருக்கிறது,'' என்று கேட்டார்.
இராமகிருஷ்ணர் அவரிடம். ''கவலைப்படாதே, சீடா் சமாதானமடையவில்லை.
நோக்கம். ''இந்தப் உண்மைகளை, செய்திகளை வழங்குவது அல்ல; உணர்வுமாற்றத்தை ஏற்படுத்துவதும்தான்.
இது, ஒரு வாழும் ஞானியிடம் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை மக்களிடம் விளக்கினார்.
குருவின் வார்த்தைகள், உண்மைகளோடு சம்பந்தப்பட்டவை அல்ல; அவை ஸ்தீயங்கள்!
உண்மைகள் என்பது பதிவேடு; ஸ்தீயங்கள் என்பது எதிரொலி!
இறுதி எல்லாப் புத்தகங்களையும் பொறுத்தவரை இதுதான் அதீயம். இப்போது பிரச்சினை என்னவென்றால், சில மக்கள் புத்தகங்களையே இறுதியான சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள். அவா்கள், தங்கள் பட்டறிவைச் சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஸ்தீயத்தை வாழ்வதற்குப் பதிலாக, புத்தகத்தையே அதிகார பூர்வமான லக்யமாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள், தாங்கள் படித்த புத்தகங்களையும் வீத நூல்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, குருவின் வார்த்தைகளுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
வார்த்தைகளின் அர்த்தமே முக்கியமான பிரச்சினை. உதாரணமாக குரு, 'ஆத்மன்' என்ற வார்த்தையைச் சொல்கிறாரென்றால், அது, ஸம்ஸ்க்ருத அகராதியிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் நாம், ஆத்மன் என்ற வார்த்தையை நம்முடைய ஆக்ஸ்போர்டு அகராதியில் தேடுகிறோம். இயல்பாகவே, பிரச்சினை எழு ஆரம்பித்துவிடுகிறது.
இந்நிலையில் நாம் லாந்தித்யத்தில் இருந்தால், நாம் அவரிடம் நம்முடைய சந்தேகங்களை உடனடியாகத் தெளிவுப்படுத்திக்கொள்ள நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை, நம் முகத்தைப் பார்த்தே குரு தெரிந்துகொள்வார். தெளிவாகப் புரியும்வரை, அவர் மேலும் விளக்கமளிப்பார்.
நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.
புத்தகம் படிக்கும்பொழுது நாம், நாம், நம் மனத்துடன்தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்மில் பலர், வாழும் குருவின் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்பதைவிட, உணர்கிறோம். இதுதான் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கும், போலியான தேடுதல் உள்ளவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
நம்முடைய தேடல் உண்மையானதாக இருந்தால், அது ஒரு உண்மையான உந்துதலாக இருந்தால், நிச்சயம் நாம் ஒரு வாழும் ஞானியைத்தான் தேடிச்செல்வோம்.
நம் தேடல், நேரத்தைக் கழிப்பதற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இருந்தால், நாம் புத்தகங்களுடனும் பழைய குருவின்புகைப்படத்துடனும் சௌகரியமாக உணர்வோம். நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.