KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/கூட்டு விழிப்புணர்வுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

கூட்டு விழிப்புணர்வு

  • 15.17 இந்த இரண்டைத் தவிர, பரமாத்மா என்றழைக்கப்படும் புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!
  • 15.18 அழியக்கூடியவை அப்பாற்பட்டவனாகவும் மேலானவனாகவும் நான் இருப்பதால், இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ்பெற்றிருக்கிறேன்.
  • 15.19 ஒ, பரதவம்சத்தில் உதித்தவனே, எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாம் அறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும் கொண்டு என்னை வழிபடுகிறான்.
  • 15. 20 என்னால் உபதேஸிக்கப்பட்ட மேலான போதனை இதுவே. ஓ! பாவங்களற்றவனே! இதை யாரெல்லாம் உணர்கிறார்களோ

அவர்கள் அறிஞர்களாகிறார்கள். அவர்களின் செயல்கள் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.