அழிவதும் அழியாததும் நானே!
புருஷனின் இந்த இரண்டு அம்சங்களையும் - அழியக்கூடிய உடல் -மன அமைப்பு மற்றும் அழியாத ஆன்மா சக்தி - தாண்டி, ஒரு மேலான புருஷ சீக்தி என்ற நிலையும் இருக்கிறது என்கிறார், கிருஷ்ணர். மேலும் அவர், அந்த மேலான புரூஷ ச்க்தி - புருஷோத்தமன் தாமே என்கிறார்.
புருஷ் என்ற சீக்திய நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கிறது. புருஷோத்தம் என்ற சக்கிய இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறது. புருஷூத்தம என்பது பிரபஞ்ச சக்தியான பராச் க்கியிலிருந்து வேறுபட்டதல்ல.
இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வைப்பற்றி விவரிக்கும்போது, புருஷ மற்றும் சீக்தி என்று, ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டாகப் பிரித்துச்சொல்வது வெறும் வார்த்தை விளையாட்டே.
புத்தா் உருவாக்கிக்கொள்கிறது. பிரபஞ்சம் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. பிரபஞ்சம் இல்லாமல் இருக்கப்போகும் காலம் என்று ஒன்று இருக்கப்போவதும் இல்லை. இந்தப் பிரபஞ்சம் அழிவற்றது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி அழிவற்றது."
கிருஷ்ணர் சொல்கிறார், ''இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் சக்கியான, புருஷோத்தமன் நானே!"
கந்தப் பிர்பஞ்சத்தைத் கொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் ச் க்தியான புரு 6ஷாத்தமன்
நானே! - கிருஷ்ணர்
ஒரு அழகான வாக்கியம் உபநிடதத்தில் இருக்கிறது. பொதுவாக சடங்குகளின்போது முதல் சொல்வார்கள்.
ஒம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத்சியுத் | பூர்ணாஸ்ய பூர்ணமாதாய பூர்ணிமவா வசிஷ்யதே || அனைத்துமே பூரணமானது. பூரணத்திலிருந்து பூரணம் உருவாகிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தபிறகும்,
எஞ்சி நிற்பதும் பூரணமே!
இதே சொல்கிறார். இந்தப் பிரபஞ்சங்களும் அந்தப் பூரணத்திலிருந்து வெளிப்பட்டன. '
இன்றைய விண்வெளி இயற்பியலாளர்கள் (Astrophysicists), பிரபஞ்சம் ஒன்றல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருக்கின்றன; ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் லட்சக்கணக்கான பால்வெளி அண்டங்களும், ஒவ்வொரு பால்வெளி அண்டத்திற்குள்ளும் லட்ச
பிர்பஞ்சத்தை இயக்கும் அந்த இரைச்ச்தியை அளக்கவோ, பார்க்கவோ, வரையறுக்கவோ முடியாது.
க்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கின்றன என்கிறார்கள்.
நவீன உபகரணங்களின் உதவியுடன்கூட, பிரபஞ்சம் எங்குத் தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது உபகரணங்களால் சாத்தியப்படக்கூடிய விஷயம் அல்ல. பிரபஞ்சத்தின் பின்னணியில் இருப்பது ஆன்மிக சக்தி. பிரபஞ்சத்தை இயக்கும் அந்த இறைசக்தியை அளக்கவோ, பார்க்கவோ, வரையறுக்கவோ முடியாது.
எப்படிப் பிரபஞ்சம் உருவானது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. படைப்பைப் பற்றி பைபிளில் வரும் கதைகளும், பீரூரைமம் மற்றும் பிரளயம் பற்றிய உருவகக் கதைகளும் பிரபஞ்சத்திற்குக் காரணமான மேலான ச்க்தியைப் பற்றிப் பேசுகின்றன. இருந்தாலும், பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது.
பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கை (Big Bang), எப்படி இன்றளவும் பிரபஞ்ச பெருவெடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையோ, ஒவ்வொரு பிரபஞ்ச பெருவெடிப்பும் எப்படிப் புதிது புதிதாய் நட்சத்திரக் கோள்களையும் பால்வெளி அண்டங்களையும் தோற்றுவிக்கிறது என்பதையோ விளக்கவில்லை.
அதேபோல் எங்கேயோ நிகழும் கருந்துளை (Black hole), அந்த நட்சத்திரங்களையும் பால்வெளி அண்டங்களையும் தனக்குள் எப்படி உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது என்பதையும் விளக்கவில்லை.
பிறப்பிற்கும் இறப்பு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும் அந்த முதல் பிறப்பு எப்படி நிகழ்ந்தது ? அது ஒருபோதும் நிகழவில்லை. அது எப்போதும் அங்கு இருக்கிறது, அவ்வளவுதான்.
கிருஷ்ணர் சொல்கிறார், ''அழியக்கூடிய மற்றும் அழிவற்றதையும் கடந்து, மேலான புருஷோத்தமனாய் நானே இருக்கிறேன்.''
இப்போது கிருஷ்ணர், வலை தேவர் மற்றும் கிருஷ்ணரைப் பற்றிப் பேசவில்லை. அவர் பரப்ரல்மகிருஷ்ணரான, ஈச் "வரணைப்பற்றிப் பேசுகிறார். அவரே ஸகுணமாகவும் ரிர்குணமாகவும் இருக்கிறார். அழிவற்ற ஆன்மாவும் அழியக்கூடிய உடல் – மன அமைப்பும் சங்கமிக்கும் பரவர்மம் அவரே.
இந்தப் பூமியில் வாழும் அறுநூறு கோடி மனிதர்களும் மற்றும் எண்ணிலடங்கா உயிரினங்களும், மற்ற கிரகங்களில் இருக்கும் கோடிக்கணக்கான உயிர்வகைகளும் பரூற்மமான அவருக்குள்ளேயே சங்கமிக்கின்றன. அவருடைய அனுமதியின்றி ஓர் அணுவும் அசையாது!