தத்த்வமல் - அதுவே நீ ஆகிறாய்
கிருஷ்ணர், உங்கள் காரண சீர்ரத்தை அதாவது உங்கள் ஸம்ஸ்காரத்தை மாற்றி வடிவமைக்கும் தீயான மந்திரத்தை வழங்குகிறார்.
மற்றொரு ஒரு சின்ன கதை
ஒரு குஃபி ஞானி, ஒரு மன்னரிடம் தமக்கான ஒருவேளை உணவைப் பிச்சையாகக் கேட்டார். மன்னன் அவரிடம், ''இங்கு யாருக்குமே உன்னைக் தெரியாது,'' என்று கத்தினார்.
தெரிந்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.
அந்த ஞானி சிரித்துக்கொண்டே, "ஆம் நான் இங்கு இருக்கும் தெரியாது. இருப்பினும் என்னை எனக்குத் தெரியும். ஆனால் உங்களைப்பொறுத்த விஷயத்தில், எல்லோருக்குமே உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கு உங்களைத் தெரியாது!" என்றார்.
தன்னைத் தானே தெரிந்துகொள்ளாதவரே, மற்றவர்கள் தம்மைத் தெரிந்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படுவார்.
காரண மனப்பாங்கிலிருந்து கட்டுறு
விடுபட்ட ஒரு வெளிக்குள் நுழைவீர்கள். அங்கு நீங்கள் எல்லாக் கட்டுறுமனப்பாங்குகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள்!
கிருஷ்ணர் சொல்கிறார், "அவாகள் மனம் உட்பட ஆறு புலன்களால் கவரப்பட்டிருக்கிறார்கள். ' '
ஐந்து ஆறு புலன்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். என்றாலும் என்னைப் பொறுத்தவரை, மனம் ஒன்றுதான் புலன். புலன்கள் என்று சொல்லப்படும் மற்ற ஐந்து புலன்களும் அதன் அடிமைகளே!
மனம் இங்கும் அங்குமாகத் தாவிக்கொண்டே இருக்கும். மனத்தைக் கையாள முடிந்தால் மற்ற ஐந்து புலன்களையும் கையாள முடியும்.
ஒரு சின்ன கதை :
ராணி மாதலஸா, ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் இராஜ்ஜியத்தைவிட்டுச் சென்றுவிடுகிறது!
இதைக் கண்ட மன்னா் ஆச்சரியுமடைந்தார். எப்படி வரிசையாக ஏழு குழந்தைகளும் ஞானமடைந்தன என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
நடந்தது என்ன என்று விஷயத்தை ஆராய்ந்துபார்த்ததில், மாதலஸா தத்தவமனி (அதுவே நீ ஆகிறாய்) என்ற வார்த்தையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டார்.
தக்கீவுமலி என்ற வார்க்கையை வெறுமனே உள்வாங்கியதன் மூலமே, அவர்களின் மன அமைப்பு மாறியிருந்தது. அவர்களின் காரண ச ரீரத்திலிருந்த ஸ்ம்ஸ்காரங்கள் நீங்கின. அவர்கள் ஞானிகளானார்கள்.
ஞானம் அடைதல் என்பது ஸம்ஸ்காரங்களை நீக்குவது. நம்முள் அழப்பதிந்துள்ள பதிவுகளை கட்டுறுமனப்பாங்கைக் கரைப்பது. நாம் நம்முடைய உண்மையான தூய்மையான நிலைக்குத் திரும்புகிறோம். இதனால்தான் ஞான நிலையை ஸமாதி என்ற வார்த்தையால்
குறிப்பிடுகிறார்கள். ஸமாதி என்பதற்கு 'பூர்வீக நிலைக்குத் திரும்புதல்' என்று பொருள்.