பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]
உங்களின் ஸம்ஸ்காரங்களே நீங்கள்
- 15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் சென்று, காரண ச்ரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன்கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.
- 15.10 குணங்களுடன்கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்கிறது, அவ்வுடலைத் துறந்து செல்கிறது என்பதை அறியாமையில் மூழ்கியிருக்கும் முடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக்கண் பெற்றிருப்பவரே இதை அணைத்தையும் காண்கிறார்.