KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/விதியா ? விருப்பமா ?Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

விதியா ? விருப்பமா ?

ஒரு செயலைத் தீர்மானிப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. மாறாக ஜ்ஞாரகுருவிற்குத்தான் அச்சுதந்திரம் இருப்பதில்லை !

ஜ்ஞாடுகுழுமார்கள், செல்லப்படுகிறார்கள். அவா்கள் அவளால் வழிநடத்தப்படுகிறார்கள். அந்தப் பிரபஞ்ச சக்தி, அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறதோ, அதைச் செய்ய வழிநடத்துகிறது. புரிந்துகொள்ளுங்கள், ஒரு அடியைக்கூட நான் சுயமாக எடுத்து வைக்க முடியாது. என்னுடைய கை கால்கள்கூட அவளின் விருப்பட்டியேகான் அசையும்.

ஒரு சாதாரண மனிதர், அவருடைய விதியின் கட்டுப்பாட்டில் இருப்பார். நம் வாழ்வில், இயற்கை நமக்குப் பல பாதைகளை வழங்குகிறது, நம்முள் பல பாதைகளைத் திறந்துவைக்கிறது. எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். நாம்தான் நம் பாதையைத் தீர்மானிக்கிறோம்.

நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை, நம் ஆன்மா சுமந்துவரும் வாஸனாவே தீர்மானிக்கிறது. இது, நம் கடந்தகால செயல்களின் நட்பமான பதிவுகளான ஸம்ஸ்காருத்தளும் காமங்களும் ஆகும்.

அந்த வாணனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அது நம் கையில்தான் இருக்கிறது. அது வரையறுக்கப்பட்டதோ அல்லது முன்பே கீர்மானிக்கப்பட்டதோ அல்ல.

நாம் அதே ராட்டினத்தில் சுற்றிச் சுற்றிப் பயணிக்க விரும்புகிறோமோ அல்லது அதை சுதந்திரமாக நடக்க முடிவுசெய்கிறோமோ என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். அதாவது நாம் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோல், ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்கிறது. அவர் தம் ஸ்தூல

வாஸனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

உடலைவிட்டுச்சென்றபோது, அவர் மனைவி அன்னை சாரதாதேவியார் தம் நகைகளைக் கழற்றவிருந்தார்.

சாரதாதேவியார் அவரது மங்கல நாணைக் கழற்றமுற்படும்பொழுது, இராமகிருஷ்ணர் அவர் முன் தோன்றி, "நான் எங்கே சென்று விட்டேன்? இன்னொரு அறைக்குத்தானே சென்றிருக்கிறேன். அதனால், நகைகளைக் கழற்றாதே, " என்று சொன்னார்.

அப்போது முதல், தம்முடைய இறுதிக்காலம்வரை, அன்னையார் அவரின் அந்த வார்த்தைகளைப் பின்பற்றினார். இன்றைய காலகட்டத்தில் இது சுலபமாகத் தெரியலாம். ஆனால், அந்தக்காலத்தில்,

ரைம் காரண ச்ரீர்த்தை ஸம்ஸ்காரங்களால் ந்ரைத்துக்கொள்ளாக போது, மரணத்தைக்கண்டு நாம் பயப்பட மாட்டோம்.

பழைமையில் உ ஊறிப்போயிருக்கும் ஒரு வைதீகக் குடும்பத்தில், அதுவும் ஒரு கிராமத்தில் இப்படிச் செய்வது மிகவும் கஷ்டமானதொரு செயல். ஆனால் அன்னை சாரதாதேவி மிகவும் தைரியமானவர்.

சமூகக் எல்லாச் கட்டுறு மனப்பாங்குகளையும், பதித்திருக்கும் விட்டுவிட்ட ஒருவர், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோல, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு எளிதாகச் செல்கிறார்.

நாம் ் வீடுகளைக் கட்டிக்கொள்கிறோம், வங்கியில் பணமும் நிறைய சேர்த்துவைத்துக் கொள்கிறோம், கொள்கிறோம், இறுதியில் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கும் நேரத்தில், திடீரென்று மரணம் நம் முன்னால் வந்து நிற்கிறது. நாம் மரணத்தைக்கண்டு பயப்படுவதற்குக் காரணம், அது நம்மிடம் உள்ள அனைத்தையும் பறித்துக்கொள்கிறது என்பதற்காகத்தான்.

நாம் எதிலும் பற்றின்றி இருக்கும்போது, காரண ச்ரீர்த்தை ஸம்ஸ்காரங்களால் நிறைத்துக்கொள்ளாதபோது, மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது, நாம் மரணத்தைக்கண்டு பயப்பட மாட்டோம். அது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போவதைப் போன்றதே என்பதைப் புரிந்துகொண்டிருப்போம்.

கிருஷ்ணர் வேறு ஒரு இடத்தில் இதைப்பற்றிச் சொல்லும்பொழுது, 'ஒரு உடையிலிருந்து மற்றொரு உடைக்கு மாறுவதுபோல்' என்கிறார்.

எதுவுமே முன்பே முழவுசெய்யப்பட்டது

நீங்கள் இங்கு எதேச்சையாக வரவில்லை

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி சொல்லும் ஒரு கதை :

தர்த்ர சாம்ஸ்த்ரத்தை ஆழமாகப் பயிற்சிசெய்துகொண்டிருந்த ஒரு ஆன்மிக சாதகர், பிரபஞ்சத் தாயை வணங்குவதற்காக காட்டிற்குச் சென்றார். சடங்குகளுக்குத் திரு தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்துக்கொண்டு, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது, அங்கு வர்க புலி ஒன்று அவரைக் கொன்றுவிட்டது. அப்போது அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஒரு வழிப்போக்கா் இதைப்பார்த்து விட்டு, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார்.

பின் அந்தப் புலி அங்கிருந்து சென்றவுடன், அவர் கீழே இறங்கினார். அப்பொழுது அவர் மனத்தில் தோன்றிய ஒரு சிறு ஆர்வத்தின் காரணமாக, அந்தப் பிணத்தின் அருகே அமர்ந்து, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது திடீரென பிரபஞ்ச அன்னை அவர் முன்னே கோன்றி, அவரிடம், "நீ செய்த பிரார்த்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்," என்றார்.

இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அந்த மனிதர், ''அம்மா, இறந்துபோன அந்த மனிதர் மிகவும் தீவிரமாகப் பிரார்த்தித்தார். இருந்தும் அவர் கொல்லப்படுவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். இவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நான், அவர் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து

இப்போதுதான் உங்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். ஆனால், என்னை மட்டும் ஆசீர்வதிக்கிறீர்களே இது ஏன் ?' என்று கேட்டார்.

அதற்கு தேவி, "இதற்கு முன் பல பிறவிகளாக நீ என் பக்தனாக இருந்தாய். உன்னுடைய ஸம்ஸ்காரங்களும் வாஸனாக்களும்தான் உன்னை இங்கு அழைத்து வந்துள்ளன. அவற்றின் பலனாகத்தான் நான் உன் முன்பாகத் தோன்றிணேன்," என்று சொன்னார்.

நாம் மரணத்தைக்கண்டு பயப்படுவதற்குக் காரணம், அது நம்மிடம் உள்ள அனைத்தையும் பரித்துக் கொள்கிறது என்பதற்காகத்தான்.

இதற்கு முந்தைய பிறவிகளிலிருந்து இந்தப் பிறவிக்கு, ஆன்மாவால் எடுத்து வரப்பட்ட வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ரார்க்க காமாக்கள்தான் இந்தப் பிறவியின் ஸம்ஸ்காரங்களைத் தீர்மானிக்கின்றன. வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ரார்க் காமாக்களின் விளைவே ஸம்ஸ்காரங்கள். இது எப்போதுமே ஒரு இன்ப, துன்பக் கலவையாகவே இருக்கிறது.

இல்லை!

கேள்வி: சுவாமிஜி, நாம் எதைச் செய்கிறோமோ அதைக் கட்டுறு மனப்பாங்குதான் செய்யவைக்கிறது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் எதைச் செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடக்கூடிய, முன்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்ட ஒரு அமைப்புதான், மனித உடல் - மன அமைப்பை இயக்குகிறதா ?

இந்தக் கேள்விக்குப் பல நிலைகளில் பதில்சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆரம்ப கால அறிவியல், உடல் வளரவளர, அதனுடன் மூளையும் இயல்பாகவே வளர்கிறது என்று நம்பியது. பொதுவான உடற்கூறுகளைப் பொறுத்தமட்டிலும்கூட, ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவர் ஒரே மாதிரியான வளர்ச்சியையே பெறுவார் என்று நம்பியது.

சில வருடங்களுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சலீஸ் புறநகர் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு அறையிலிருந்து ஒரு இளம் பெண்ணை மீட்டார்கள்.

வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ரார்ப்த காமாக்களின் விளைவே கது எப்போதுமே ஒரு இன்ப, துன்பக் கலவையாகவே இருக்கிறது. அவளது பெற்றோர், ஏதோ காரணத்திற்காக அவளை தனிமையிலேயே யே இருக்கவைத்தார்கள். அவளை அந்த அறையிலிருந்து மீட்ட பிறகும்கூட, அவளால் நடக்கவோ, யார் பேசவோ. புரிந்துகொள்ளவோ பத்து வருடங்களுக்குப்பின் அவள் இறந்தேபோய்விட்டாள் என்று நினைக்கிலே றன். பிரேதப் பரிசோதனை செய்த நரம்பியல் வல்லுனர்கள், அவளது பல பகுதிகள் சொன்னார்கள்.

மூளையின் அளவிற்கு உபயோகிக்கிறோமோ, அந்த அளவிற்கே நமது மூளை செல்களுக்கு இடையேயான தொடர்புகள் (Synaptic) சிறப்பாக அமையும் என்பதை இப்போது தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

நம் மூளை, அதனுள் லட்சக்கணக்கான ... லட்சக்கணக்கான என்று சொல்வதைவிட கோடிக்கணக்கான என்று சொல்லலாம், கோடிக்கணக்கான தொடர்புகளை சாத்தியத்துடன்தான் எந்த அளவிற்கு அந்த மூளைப்பகுதியை

டிளையின் ஒரு பகுதியை எந்த அளவிற்கு உபயோக்க்கிறோமோ, அந்த அளவிற்கே நமது மூளை செல்களுக்கு இடையேயான தொடர்புகள் (Synaptic) சிறப்பாக அமையும்

உபயோகப்படுத்துகிறோமோ, அதைப்பொறுத்தே, அந்தப் பகுதியின் இணைப்புகள் முடுக்கிவிடப்படுகின்றன.

நடத்தலும் அசைவுகளும் சில இணைப்புக்களைச் செயல்படுத்தச் செய்கின்றன. பேசுவது, கேட்பது, பார்ப்பதுபோன்ற புலன்கள் வழியாக நம்முள் செல்லும் விஷயங்கள், சில இணைப்புக்களை உயிர்பெறச் செய்கின்றன.

இந்தப் நிறைய இணைப்புகள் படுத்தப்படாமலேயே அவை இருந்துவிட்டன.

இந்த உடல் - மனம் என்ற அமைப்பிற்குள் இயல்பாகவே இருக்கும் அளப்பரிய உள்ளாற்றலை, இந்தக் கட்டுறு மனப்பாங்கு வீண்டித்துவிடுகிறது என்ற உண்மையை அறிவியல் உலகும் ஏற்றுக்கொள்கிறது. அது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

நேர்மறை எதிர்மறை என்பதெல்லாம் பெரும்பாலும் வட்டாரக் கலாசாரம் மற்றும் வளர்க்கப்படும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவுசெய்யப்படுகிறது.

பிறக்கும்போதே இருக்கும் இந்த உடல் - மனம் அமைப்பானது,

சில தன்னிச்சையான, சுயமான செயல்களுக்கான பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறது. இதுகூட, அளிக்கப்படும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை பராமரிப்பு விஷயங்களைப் பொறுத்தே அமைகிறது.

அதனால் எதுவுமே முன்பே முடிவுசெய்யப்பட்டது இல்லை. ஆம் நம்முடைய முந்தைய பிறப்பின் கடைசி ஆசையே, இந்தப் பிறவியில் நம் உடல் எந்தச் சூழ்நிலையில் பிறக்க வேண்டும் என்பதை முடிவுசெய்கிறது என்பது உண்மைதான். அனாலும் அந்த முடிவு, இந்த உடல் எப்படிப்பட்ட பரிமாணத்தை அடையவேண்டும் என்பதற்கான சாத்தியங்களாக மட்டுமே இருக்க முடியும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு நிச்சயிக்கப்பட்ட முடிவாக இருக்க முடியாது.

குவாண்டம் இயற்பியல் வல்லுநர்கள் (Quantum physicists) இதைப் புரிந்துகொண்டு, நடப்பதற்கான சொல்லிக்கொண்டிருப்பதுபோல், அவை இயற்கையின் விதிப்படி தீர்மானிக்கப்படுவதில்லை அறிந்திருக்கிறது.

இயற்கை இருக்கிறது, அவ்வளவுதான். அதற்கென்று விதிகள் கிடையாது. அது விதிகளுக்கு அப்பாற்பட்டது.