KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

மது உன்னதமான இந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ரு தத்தில் சீர்ருதி (Sruti) என்பார்கள். சீர்ருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.

பகவத்தீதையைப்பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு தனிப்பட்ட இருக்கின்றன. ஆனால், கீதை, இந்து மத கிரிறை கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

இந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளிடைய அபைவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களுத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்ரூதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்பணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸ்தீயத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வதங்களைப் போன்றோ அல்லது அவா்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உரரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்தக் க்கிறையுமோ அல்லது குதிறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.