பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]
விழிப்புணர்வு, சாதனை அல்ல
- 15.11 ஆத்மாவைப் பற்றிய புரிதலுடைய ஞானிகளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஆதீமாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது.
- 15.12 குரியனிலிருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து மற்றும் தீயிலிருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடமிருந்து பெறப்பட்டவையே.
- 15.13 பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிர்ச்சியான நிலவாக அதி, எல்லா செடிகொடிகளையும் நானே பேணிவளர்க்கிறேன்.
- 15.14 ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத் தீயாகவும், உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும் இருந்து நான்கு வகை உணவுகளையும் செரிமானிக்கிறேன்.