காமத்தைத் தாண்டுவதே விழ்ப்புணர்வின் முதல்படி
ப்ரவற்மசாரி என்ற புரிந்துகொள்ளப்படுகிறது. தவறாக மொழிபெயர்க்கவும் படுகிறது. இந்த வார்த்தை, ப்ரூற்மம் மற்றும் சாய் என்னும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வருகிறது.
ப்ரூம் என்பது இறுதியான மற்றும் உண்மையான கையம் என்று பொருள். சாய் என்றால் பாதையைப் பின்பற்றிச் செல்லுதல் அல்லது பாதையில்
நானம். ஒருவர் தம் புலன் உணர்ச்சிகளைக் கடப்பதற்கும், மனமற்ற நிலையை அடைவதற்கும் உதவுவதன் மூலம், காமத்தைக் கடக்க உதவுகிறது.
நடத்தல் என்று பொருள். ஸ்தீயம் எனும் பாதையைப் பின்பற்றும் ஒருவரே ப்ரூற்மசாரி.
ஆனால் பெரும்பாலும், இந்த வார்த்தைக்கு 'மணமாகாதவர்' கொடுக்கப்படுகிறது.
ஏனென்றால் வைத காலத்தில் ஒருவரின் வாழ்க்கையின் முதல்நிலை ப்ரூற்மசாயமாக இருந்தது; அக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏழு வயது ஆகும்போது, பெற்றோர்கள் அவர்களை ஆன்மிக குருவின் பொறுப்பில் விட்டுவிடுவர். குழந்தையின் இயல்பான
ஆர்வத்தைப் (மனப்பாங்கை) பொறுத்து, அதற்கு எந்த வகையான கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை குருதான் தீர்மானிப்பார்.
ஏழு வயதில், அவாகளுடைய மனத்தை நிலைநிறுத்துவதற்கும், உள்ளுலகை நோக்கிக் கவனத்தைத் திருப்புவதற்கும், காயக்ரி மர்த்ரம் கற்றுத்தரப்பட்டது.
விடலைப்பருவம் முடியும்வரை, குழந்தைகள் தங்கள் குருவுடன்இருப்பர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி, மற்றும் வளர்ப்பு முறையைப் பொறுத்து, அவர்கள் திருமணம் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதனால் பீரூஸ்மசாயம் என்ற வார்த்தைக்கே 'திருமணமாகாதவர்' என்ற பொருளைக் கொடுத்து விட்டனர்.
இந்தக் குழந்தைகள், அவரவர்களின் அர்வத்தைப் பொறுத்து வெவ்வேறு பாடங்களைக் கற்றார்கள்.
ஆன்மிகத்தில் உறுதியான விருப்பத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு, 6வதங்கள், போன்றவை கற்றுத்தரப்பட்டன.
ஸ்தீயம் எனும் பாதையைப் பின்பற்றும் ஒருவரே பரவறமசாரி.
ஆன்மிகத்தில் இல்லாதவர்களுக்கு, இல்லறக்கில் வாழ்வதற்கான பயிற்சியும் காமசூத்திரமும் கற்றுத்தரப்பட்டது.
காமசூத்திரம், ஆண் பெண் உறவுக்கான ஒரு கையேடு அல்ல. இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான ஞானகுரு வாத்ஸ்யாயனருக்கு, இதை எழுதியபொழுது வயது பதினாறு தான்.
வாத்ஸ்யாயனர், தாம் ஞானமடைந்தவுடன் தம் அன்னையிடம் சென்று, தாம் ஞானமடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் அவருடைய அன்னைக்கோ அவர் இன்னமும் சிறுகுழந்தைதான்.
தாய் கேட்டார், ''நீ ஞானம் அடைந்துவிட்டதாக சொல்வதன் பொருள் என்ன ? ' '
வாத்ஸ்யாயனர் சொன்னார், ''இப்போது எனக்கு எல்லாம் தெரியும்!''
அவரது தாய் குறுக்கிட்டு, ''நீ ஒரு குழந்தைதான். உனக்கு எல்லாம் தெரியுமென்றால், காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் எனக்குச் சொல்வாயாக, '' என்று சொன்னார்.
வாத்ஸ்யாயனர், காதல், காமம் இந்த இரண்டிலுமே எந்தவித நேரடியான லெளக்க அனுபவமும் இல்லாமல், தம்முடைய தாய்க்கு இவற்றைப்பற்றிக் கற்பித்ததுதான் காமசூத்திரம்.
ஒரு கடந்தவராகவும், அர்த்தனாரீஸ்வரா ஆகவும் அதாவது ஆண் - பெண் இருவருக்குமான இயல்புகளை ஒருங்கே வெளிப்படுத்துபவராகவும்
இருக்கிறார். முக்கியமான இயல்பு, கடந்திருப்பது தான்.
கிருஷ்ணர் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இனிய வார்க்கைகளை மட்டுமே தருவதில் நம்பிக்கை இல்லாதவர். அவர் சொல்கிறார், 'காமத்தை வென்றவர்'. அவர் நேரடியான வார்த்தைகளைத் தருவதில் கண்டிப்பானவர்.
இன விருத்திக்காக இயற்கை கொடுத்த முதல் அடிப்படை உணர்வுதான் காமம். உயர் விழிப்புணர்வை உணர்வதற்கான முதல்
முக்கியமான படியே காமத்தைக் கடப்பதும் அதை வெற்றிகொள்வதும் தான்.
மனிதர்களுக்கு எப்போதுமே காதலுக்கும் காமத்திற்கும் இடையில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள், மிருகங்கள் மட்டுமே காமம் நிறைந்தவை என்று நினைக்கிறார்கள். உண்மையில், விலங்குகள் மட்டுமே தம் துணையுடன் இணையும்போது தூய்மையான காமத்தில் இருக்கின்றன.
மனிதர்களால் மட்டுமே, அவர்களின் பகுத்தறிவின் காரணமாக, அவர்களால் முழுமுமையான காமத்திலும் இருக்க முடியாது, முழுமையான காதலிலும் இருக்க முடியாது. அதனால்தான், அவர்கள் திருப்தியில்லாத, நிறைவேற்றப்படாத, முழுமையடையாத
பகுதியிலேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எப்போது ஒரு ஆணும் பெண்ணும், நூறு சதவிகிதம் தூய்மையான காமத்தால் தூண்டப்பட்டு, தாம்பத்தியத்தில் அப்போது அவர்களுடைய இந்தக் காமம், காதலாக மாறுவதைக் காண்பார்கள். அதற்கு, அவர்கள் ஒருவருள் ஒருவர் மூழ்க வேண்டும். பின்பு இந்தச் செயலே, காதலை வெளிப்படுத்தும் ஒரு அனுபவமாக இருக்கும்.
பழங்காலத்தில், கிட்டதட்ட அவர்களது நாற்பதாவது வயதில் உதிர்ந்துவிடும். ஏனென்றால் இவற்றை அவர்கள் முழுமையாக
அனுபவித்திருப்பார்கள். ஒரு முழுமையாக அனுபவிக்கப்படும்போது, அது உங்கள் அமைப்பை விட்டு உதிர்ந்துவிடும்.
திருமணத்தின்போது உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்களின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? இந்தக் காலத்தில், திருமணம் நடத்தும் அர்ச்சகர்களுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரிகிறதேதவிர, வேறு ஒருவருக்கும் தெரிவதில்லை.
ஒரு ஆரை முழுமையாக
அனுபவிக்கப்படும்போது, அது உங்கள் அமைப்பை விட்டு உதிர்ந்துவிடும்.
சப்தபதியில், அதாவது இந்து மத திருமண சம்பிரதாயங்களில், அக்னி சாட்சியாக,
மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டிய பிறகு, தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்து ஏழு அடிகள் நடந்து, அந்த அக்னியை வலம்வருவார்கள்.
அப்போது தெய்விக மந்திரங்களை உச்சாடனம் செய்வார்கள். அதில் மனைவி கணவரிடம், "என் பதினோறாவது மகனாகுங்கள்," என்று சொல்வார். கணவன் மனைவியிடம், "என் பதினோறாவது மகளாகுங்கள், '' என்று சொல்வார்.
இதன் பொருள், திருமணமான பதினொறாவது வருடத்தில், அவா்களது நெருக்கம், ஒருவருக்கொருவர் குழந்தையாகும் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் காமசூத்திரத்தின்படி வாழ்ந்தால், நிச்சயமாக அங்கு ஆழமான நெருக்கம் இருக்கும்.
அங்கு அருமையான உறவு இருக்கும். இந்த வார்த்தைகள், கவிதைகள் அல்ல. வாழ்வதற்கான வழிமுறைகள்.
இப்போது, பாதுகாப்பிற்கான அல்லது பொருட்சார்ந்த பயனுக்கான ஆகிவிட்டன. நீங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழலாம். ஆனால் ஒரு குடும்பமாக வாழவில்லை.
உங்கள் வாழ்க்கைக் துணையின் உடலைப் பற்றியும், உங்கள் உடலைப் பற்றியும், நீங்கள்கொண்டுள்ள கற்பனைகளையும் கனவுகளையும் உங்கள் காமத்திலிருந்து நீக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கைத் துணையின் உடலைப் பற்றியும் உங்கள் உடலைப் பற்றியும் நீங்கள் கொண்டுள்ள கற்பனைகளையும் கனவகளையும் உங்கள் காமத்திலிருந்து நீக்க வேண்டும்.
நம்மில் பலர், நம் உடலைப் பார்த்தே வெட்கப்படுகிறோம். நாம் அதை வெறுக்கிறோம். எல்லா உடல் வலிகளும் தீராத தோல் நோய்களும், நம் உடலைக் குறைத்து மதிப்பிடுவதினாலும் அவமரியாதை செய்வதினாலும்தான் ஏற்படுகின்றன.
காமம் அன்பாக மலர், நட்புடன் இருங்கள்
நாம், வேறொருவரைப் பார்த்து அவரைப்போன்று இருக்க வேண்டுமென விரும்புகிறோம். நாம் அவரைபோன்றே நம் உடலை வடிவமைப்பதற்கும், உடை அணிவதற்கும் விரும்புகிறோம். நம் சொந்த உடம்புக்குள் எல்லைகட்டி நிற்பதைவிட்டு, வேறொருவராக இருப்பதற்குக் கற்பனைசெய்கிறோம்.
நம் பெயரைக் கேட்ட மாத்திரத்தில், முதலில் நமக்கு நினைவுக்கு வருவது, நம் முகமே. முழு உடலும் நம் நினைவுக்கு வருவது இல்லை. ஏனென்றால், நாம் நம் உடலுடன் சௌகரியமாக உணரவில்லை.
நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் யாரோ ஒருவரைப் பார்த்து அவரைப் பின்பற்றினால், நாம் மிகச் சிறப்பான அழகுடன் இருக்கலாம். ஆனால் அது, ஒரு நேர்த்தியான அழகாகவோ வசீகரமிக்கதாகவோ இருக்கவே முடியாது. ஏனென்றால், நேர்த்தி, நம் உள்ளிருந்து வருவது.
அடுத்த சில நாட்களுக்கு, குளித்த பிறகு, அன்புடன் உங்கள் உடலைக் கவனியுங்கள். உங்கள் உடலுடன் ஒரு சௌகரியத்தை உணருங்கள். நம் உடல் எந்த நேரமும் ஆனந்த ஊற்றாகவே இருக்கிறது. இருந்தும், நாம் வெறும் வலியைத்தான் உணர்கிறோம்.
நாம் நம் உடலுடன், தளர்வான மனநிலையில் அமர்ந்தோமானால், நம் மனம் அலைபாய்ந்து திரிவதில்லை.
பொதுவாக, நாம் வீட்டில் இருந்தால், நம் மனம் அலுவலகத்தில் இருக்கும். நாம் அலுவலகத்தில் வேலைசெய்யும்பொழுது, ஒரு விருந்தில் இருக்க வேண்டுமென விரும்பும். மொத்தத்தில் நம் உடல் எங்கு இருக்கிறதோ, அங்கு நம் மனம் இருப்பதில்லை.
அது மட்டுமல்லாமல், நாம் சொல்வதைச் செய்யும் வரை, நமக்குக் கீழ்ப்படியும்வரைதான், நாம் ஒரு நபரை விரும்புகிறோம். ஒரு தாய் சொல்கிறார், ''என் மகள், எனக்கு விருப்பமில்லாத ஒருவரைத் திருமணம்செய்துகொள்வதற்கு முன்புவரை, நான் அவளை ஆழமாக விரும்பினேன்! ''
அந்தத் தாய், தம்முடைய கருத்துக்கும் தனிப்பட்ட குணத்துக்கும் மறு உருவமாக மகள் இருக்கும்வரை, தம் மகளின் மீது அன்பை உணர்ந்தார். இதுதான் அன்பா ? இது, உங்கள் அஹங்காரத்திற்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.
அன்பில் நட்புத்தன்மையைச் சேருங்கள். இப்போதைய நிலையில், நம் காதலும் காமமும் அடுத்தவரை சொந்தமாக்கிக்கொள்வதற்கும்
அவர்கள் நம்மை அவர்களை ஆழ்ந்த வன்முறையையே முலமாகக் கொண்டுள்ளன. நம்முடைய காதலிலும் காமத்திலும் வன்முறையே வேரூன்றியுள்ளது. இது ஒரு போரே.
ஆனால் இதற்குமாறாக நட்புணர்வைச் வாழ்க்கைத்துணையை, அவர் இருக்கிறபடி ஏற்றுக்கொள்ளுங்கள், அவரை வெறுமனே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவருடைய உடல்,
நாம் நம் உடலுடன், தளர்வான மனநிலையில் அமர்ந்தோமானால், நம் மனம் அலைபாய்ந்து திரவதில்லை.
மனம் மற்றும் இருப்பு -என அனைத்துவகையிலும், உள்ளவாறே வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
நாம், நம் உடலுடனாவது சிநேகமாக இருக்கிறோமா? அதுவும் இல்லை. நாம் அப்படி அப்படி இருப்பதில்லை. ஆழ்ந்து நாம் நம் உடலை அவமரியாதை செய்வதையும், முறையில் புரிந்துகொள்ள முடியும்.
நம் கண்கள் தூக்கத்திற்காகக் கெஞ்சினாலும், நாம் நள்ளிரவுவரை தொலைக்காட்சியைக் காண்கிறோம்; வயிறு முழுமையாக நிரம்பியிருக்கும்போதுகூட, உணவை மேலும் திணித்துக்கொள்கிறோம். நம் நுரையீரல்கள் அலறினாலும்கூட, புகைபிடிக்கிறோம். நினைவற்றுப் போகும்வரை குடிக்கிறோம்.
நம் உடலை ஒரு குப்பைத்தொட்டிபோல நடத்துகிறோம். அசுத்தத்தின் நாற்றத்திலிருந்து தப்ப நினைத்து, அந்த அசுத்தத்திற்குள்ளேயே மூக்கை நுழைத்துக்கொள்ளும் பன்றிபோல நாம் இருக்கிறோம். எதை நாம் களிப்பென்று எண்ணுகிறோமோ, அதற்காக நம் உடலை சித்ரவதை செய்கிரோம்.
உலகளாவிய பயங்கரவாதத்தினால் நாம் கவலையடைந்திருக்கிறோம்.
ஆனால் நம் வீட்டிலும், நம் உடலுக்கும் எதிராக நாம் நடத்தும்
உங்கள் வாழ்க்கைத்துணையை, அவருடைய உடல், மனம் மற்றும் இருப்பு -என அனைத்துவகையிலும், உள்ளவாறே வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
வண்முறையை அலட்சியம்செய்கிறோம். பிறரைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பது மற்றும் நம்மையே துன்புறுத்தி அதில் இன்பம் நம்முடைய வக்ர குணங்கள் நம்மைக் கவலைகொள்ளச் செய்வதில்லை. ஆனால் பயங்கரவாதம் நம்மைக் கவலைகொள்ளச் செய்கிறது.
கு ற் ற வு ணார்ச்சி யாாலும் , குறைகளைச் மற்றவர்களின் சகித்துக்கொள்ள முடியாத நம்முடைய கடுமைத்தன்மையினாலும் நம்மை நாமே சிக்கிரவதை இதுவும் வடிவிலிருக்கும் ஒரு பயங்கரவாதமே.
ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார், ''என் மனைவி ஒரு ஒரு வக்கீல்.'' நான் கேட்டேன், " "ஒ அப்படியா, அவர் நீதிமன்றமெல்லாம் செல்கிறாரா ?'
அவர் வீட்டிலேயே வாதம் செய்கிறார்!''
உங்கள் வார்த்தைகளும், உங்கள் உடல்மொழியும் மற்றவர்களைக் குணப்படுத்துவதாக இருக்கட்டும். எப்போகும் நட்புத் தன்மையுடன் இருங்கள்.
உங்கள் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கிய உறவு முறையில் அன்பைச் சேருங்கள். மற்றவர்களிடம்கொள்ளும் உறவுமுறையிலும் அன்பைச் சேருங்கள். அவர்களின் உடல், மனம் மற்றும் இருப்பு உட்பட அனைத்திலும் அன்பைச் சேருங்கள்!
உங்கள் வார்த்தைகளும், உங்கள் உடல்மொழியும் மற்றவர்களைக் குணப்படுத்துவதாக இருக்கட்டும். எப்போதும் நட்புத் தன்மையுடன் இருங்கள். இது ஒரு ஆன்மிக செயல்முறை. விரதங்கள் இருப்பதற்கும், பூஜைகள் நல்லெண்ணத்தையும் உங்களோடு கொண்டுசெல்லுங்கள்.
முதன்முறையாக நீங்கள் மற்றவர்களை சிநேக பாவத்துடன் அணுகும்பொழுது, அவர்கள் உங்களை ஏற்காமல் இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் இதற்கு முன் அவர்களிடம் காட்டிய அணுகுமுறை சற்று கடுமையாக இருந்திருக்கலாம். ஆனாலும் தளர்வடைந்துவிடாமல் முயற்சியைத் தொடருங்கள். அவா்கள் உங்களிடம் சரியான அணுகுமுறையைக் காட்டாவிட்டாலும், நீங்கள் நிறுத்ததாதீர்கள். அவர்களுக்கு நட்புத்தன்மையை வெளிப்படுத்தும்வரை தொடருங்கள்.
உங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய உடல், மனம் மற்றும் இருப்பு குறித்த கற்பனைகளை விட்டுவிடுங்கள். உங்களோடும் மற்றவர்களோடும் விடாமல் தொடர்ந்து சிநேக பாவத்துடன் இருங்கள்; காமம் அன்பாக மாறும், உங்கள் இருப்பு, எப்போதும் ரீத்ய ஆனந்தத்தில் இருக்கும் !
மாணச் சமூப அரைவங்கள்
கிருஷ்ணர் சொல்கிறார், ''அந்த நிலையான மேலான விழிப்புணர்வு வெளி, அதாவது என்னுடைய விழிப்புணாவு நிலை சூரியனாலோ, சந்திரனாலோ அல்லது நெருப்பினாலோ பிரகாசிக்கப்படுவதில்லை. அந்த வெளியில் நுழைபவர்கள் எவரும் மீண்டும் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை. ''
இச்சொற்கள் அறிவுரைகள் அல்ல. அவை ஆழ்ந்து சிந்திப்பதற்கானவை. எல்லோரும் கொடுக்கத் தயாராய் இருப்பது, அனால் ஒருவரும் எடுத்துக்கொள்ள விரும்பாதது, அறிவுரையே!
கிருஷ்ணர், நம் காரண ச்ரீரத்தைச் சீரமைப்பதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இந்த வார்த்தைகள், சிந்திப்பதற்கும் தீயானிப்பதற்கும் உரியவை.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தீயான முகாமில், பங்கேற்பாளர்கள் காரண சூர்ரேத்தின் மீது வேலைசெய்யும்பொழுது, இருள்மீது தீயானம் செய்வதற்கு வழிநடத்தப்படுகிறார்கள். இந்த இருள், ஒளியின்மை அல்ல, அது ஒரு சக்தி.
ஆத்மா, இந்தப் பொருட்சார்ந்த உலகைவிட்டுச் செல்லும்போது, காரண ச்ரீரத்தின் சக்திப் பாதை மூலமாகத்தான், தன் இறுதி அடியை எடுத்துவைக்கிறது. ஆத்மா இந்தக் காரண சிரீர்ப் பாதையிலேயே மாட்டிக்கொள்ளும்போது, ஒருவர் கோமா நிலையில் விழுகிறார். ஒருவர் இந்த அடுக்கிலேயேகூட, தடுதல் ஏற்பட்டு நீண்டகாலம் கங்கிவிடக்கூடும்.
"என்னுடைய விழிப்புணர்வு நிலை சூரியனாலோ, சந்திரனாலோ அல்லது நெருப்பினாலோ பிரகாச்க்கப்படுவதில்லை. அந்த வெளியில் நுழைபவர்கள் மீண்டும் இந்த உலகிற்குத் கிரும்புவதில்லை." - ஸ்ரீ கிருஷ்ணர்.
மரணத்தின்போது ஏற்படக்கூடிய வலியை ஸ்தூல சிரிரத்தால் தாங்க முடியாதபோது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள 'கோமா' நிலைக்குச் சென்றுவிடுகிறது. அந்த நபர் கோமாவில் இருக்கும்வரை, ஆன்மா காரண ச் ரீர்த்திலை இருக்கும். அது, எப்போது வேண்டுமானாலும் காரண சீர்ர்த்திலிருந்து மீண்டும் முடியும். அதனால்தான், பல வருடங்களாகக் கோமாவில் இருந்த பலரும் மீண்டும்
உணர்வுபெற்று எழுந்ததையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லா மாணச் சமீப அரைபவங்களுமே (Near-Death-Experiences) காரண சூர்ர்த்தின் சக்திவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர்களுடையதே!
ஆத்மா, திரும்பி வரமுடியாத பகுதிக்குச் செல்லும்முன், அதாவது காரண ச்ரீத்தைக் கடந்து ஆன்ம ச்ரீர்த்தை அடையும்முன், பல்வேறு காரணங்களுக்காக, தான் விட்டுச்சென்ற உடலுக்கு மீண்டும் திரும்பிவிடுகிறது. இப்பயணம் கோமாவைப்போல் ஒரு நீண்ட பயணம் அல்ல, இது ஒரு துரிதப் பயணம்!
சக்திவாய்ந்த இருள் அடுக்கான காரண ச்ரீர்த்தில், குரியனோ சந்திரனோ
நெருப்போ சிரிர்த்தைக் கடந்தவர்கள், ஆண்ம சீரிரத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். அதன்பின், உண்மையான விடுதலையைக் குறிக்கும் நிர்வாண சூரித்தை அடைகிறார்கள்.
நம்முடைய சில சில தீயான நிகழ்ச்சிகளில், ஆசிரியர்கள் கற்றுத்தரும் இருள் தீயானம் மூலம், ஒருவர், திருஷ்ணர் விவரிக்கும் இந்த ஸ்த்யத்தின் மீது, இந்த நுட்பத்தின் மீது தியானிக்க முடியும்.
இருள் தயானம். மரணபயத்திலிருந்தும், அடையாளம் பறிபோவதைப் பற்றிய பயத்திலிருந்தும் ஒருவரை விடுவித்துவிடும்.
இந்த மரணபயத்திலிருந்தும், பறிபோவதைப் பற்றிய பயத்திலிருந்தும்
விடுவித்துவிடும். 'நம்முடைய அடையாளம் பறிபோய்விடுமோ' என்ற பயமே மரணபயத்திற்கு காரணமாக இருக்கிறது.
உடலின் மரணம், அது நம்முடைய விருப்பத் தேர்வு அல்ல. அது நிச்சயிக்கப்பட்ட ஒன்று! உடல் - மனத்திலிருந்து ஆன்மா பிரிந்துசெல்வது என்பது வேதனை நிறைந்தது.
விவேகானந்தா், 'அந்த வேதனை, ஆயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவதைப் போன்றதொரு வலியைத் தரக்கூடியது' என்கிறார்.
மரணத்தின்போது ஆன்மா இந்த உடல் கூட்டை விட்டு விட்டு, அதி அந்தமில்லா சக்தியில் ஒன்றுசோ்கிறது. பிறகு அது வேறொரு கூட்டில், வேறொரு உடலில் மீண்டும் தோன்றுகிறது.
முன்பே கூறியதுபோல், இது, இது, ஒரு வெள்ளைப் வரைவதுபோன்றதே. இருப்பது பிரபஞ்ச வரையப்பட்ட வெளிக்கோடுகள்தான் ஆன்மாவைச் உடல்கள். இந்த வெளிக்கோடுகள்தான், தனி அன்மாவை, சுயத்தை அந்தப் பிரபஞ்ச ச சக்தியிலிருந்து, ப்ரூற்மத்திலிருந்து பிரிக்கின்றன.
உடலின் மரணம், அது நம்முடைய விருப்பத் தேர்வு அல்ல. அது நீச்சயிக்கப்பட்ட ஒன்று!
நாம் இந்த வட்டங்களை அழிக்கும்பொழுது, வட்டத்திற்குள் இருக்கும்
பின்புலத்தில் இருக்கும் வெண்மையுடன் கலக்கிறது. தனி மனித இருப்பு, பிரபஞ்ச இருப்போடு ஒன்றுசேர்கிறது; சுயம் ப்ரூற்மத்தோடு இணைகிறது.
ஆன்மா, பற்று மற்றும் காமத்தைக் கடந்து, பிரபஞ்ச இருப்பின் மீது உணர்வுகளை ஒன்றாக்கும்பொழுது, அது இன்னொரு சிக்கலான உடல் - மன அமைப்புக்குள் திரும்பிவர வேண்டியிருப்பதில்லை. அப்படியில்லையென்றால், அது மீண்டும், இந்த உடல் - மனம் என்னும் சிக்கலான அமைப்புக்குள் வர வேண்டியிருக்கிறது.
உடல் மரணம் அடைவது நிச்சயம். அனால் ஆன்மாவின் மரணம் சாத்தியமில்லாதது. ஆன்மா வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆன்மா உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, மலரும்பொழுது, அது மீண்டும், முற்பிறவியில் கடந்துசென்ற மன அமைப்பிற்குத் திரும்பாது என்பதைக் கிருஷ்ணர் சுட்டிக்காட்டுகிறார்.
உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும் மரணச் சமீப அமைவம்
கேள்வி : மரணச் சமீப அனுபவம் (Near Death Experience) ஞானத்திற்கு வழிகோலுமா ?
மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு, மீண்டும்வரும் அனுபவங்கள், மேலான ஆன்மிக அனுபவங்கள்தான். ஆனால், அவை ஞான அனுபவங்கள் அல்ல.
நீங்கள் ஞானம் அடைவதற்கு இறக்கவோ அல்லது இறப்பிற்கு அருகில் செல்லவோ தேவையில்லை! மாறாக, நீங்கள் குானம் அடையும்பொழுது, நீங்கள் உங்கள் பழைய அடையாளத்தை இழந்துவிடுவதால், வேறுவகையில் இறப்பீர்கள்.
பலருக்கு அத்தகைய சக்திவாய்ந்த மரணச் சமீப அனுபவம் நிகழ்ந்திருக்கின்றன. அது மிகவும் வித்தியாசமாகவும், அவர்களின் தர்க்க அறிவிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏனென்றால், அது அவர்களை ஒரு உணர்வுமாற்றத்திற்குள் எடுத்துச்செல்கிறது. இந்த உணர்வுமாற்றம், அவா்களுடைய சிந்தனை முறையிலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான மரணச் சமீப அனுபவங்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த அனுபவத்தை அடைந்த மக்கள், அவர்கள் உடலிலிருந்து விலகி மிதந்துசென்றதாகச் சொல்கிறார்கள். அவர்கள், தாங்கள் இறப்பதை தாங்களே பார்க்கிறார்கள்; அறுவைசிகிச்சை அறையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியா்களின் செயல்களைப் பார்க்கிறார்கள், பேச்சுக்களைக் கேட்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் அறுவைசிகிச்சைக்கான படுக்கையில் படுத்துக்கொண்டு பார்க்க முடியாதவற்றைகூட, அவர்கள் பார்க்கிறார்கள்.
அவர்கள் ஒரு இருண்ட வெளியைக் கடந்துசென்று, அதன் இறுதியில் வெளிச்சத்தைக் காண்கிறார்கள். அந்த வெளிச்சம் இதமாக இருக்கிறது. அவர்கள் பயத்தை அனுபவிக்கவில்லை, அமைதியை அனுபவிக்கிறார்கள். இதுவே, அவர்கள் எல்லோருக்குமான ஒரு பொதுவான அனுபவமாக இருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, அவர்கள் மருத்துவ ரீதியாக பயற்சிபெற்றவர்களாக அவர்கள் உடல் - மன இயக்கம் மெல்ல மெல்ல செயலிழப்பதைப் பார்க்கின்றனர். அவர்களால் உதவிகேட்க முடிந்தால், உதவி கேட்கலாம். ஆனால், அது எந்தவிதமான பயத்தினாலும் அல்ல. அவர்கள், இருண்ட குகையின் இறுதியில் எது இருந்தாலும், அதை நோக்கி மகிழ்ச்சியுடன் நகரத்
ஆன்மா, உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, அது மீண்டும், முற்பிறவியில் கடந்துசென்ற மன அமைப்பிற்குத் கிரும்புவதில்லை!
அவரவர்கள் கலாச்சார, மத நம்பிக்கையைப் பொறுத்து, சில உருவங்கள் காட்சியளித்து, கையசைத்து அவர்களைத் திரும்பிப்போகும்படி சொல்கின்றன; அல்லது அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பின்பு அவர்கள் உடலுக்குத் திரும்பிவந்துவிட்டதாக உணர்ந்து, விழித்துக்கொள்கிறார்கள்.
மக்கள், மரணச் சமீப அனுபவத்தைப் பெறும்பொழுது, தங்கள் மரணபயத்தை விட்டுவிடுகிறார்கள். அப்போது அவா்கள் எத்தகைய அனுபவத்தை அடைந்திருந்தாலும், அந்த அனுபவம் துரும் உணர்வுமாற்றம் இதுவே: இந்த வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது, அது, இந்தப் பொருள்சார்ந்த
நன்மைகளைவிட உயர்வானது, மேலானது என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தருகிறது .
நாம் கட்டுப்பட்டவர்கள் அனைவருமே தாண்டிய நிலையில் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புடையவர்களே என்ற விழிப்புணர்வை வளர்க்கிறது.
பலர், இவற்றை நம்ப ஆரம்பிக்கிறார்கள். அதிக பொறுமையை வளர்த்துக்கொள்கிறார்கள், உறவுகளில்
செலுத்துகின்றனர். மகோன்னத இருப்பான கடவுளின் மீது அதிக நம்பிக்கை வளர்த்துக்கொள்கிறார்கள்.
நம்முடைய தயானந்த ஸ்பூண தயான முகாமில், இந்த மரண அனுபவத்தைப் போன்ற ஒரு தீயானத்தை பங்கேற்பாளர்களைச் செய்யவைக்கிறோம். நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மரண சமீப அனுபவத்தைப் பெற்றால்தான், மரணபயத்தைக் கடக்க முடியும் என்று சொல்லமுடியாது ; பாதுகாப்பான கட்டுப்பாடான குழ்நிலையில் செய்யப்படும் இந்த த்யானத்தின் மூலமே மரணபயத்தை ஒருவர் விட்டுவிட முடியும்.
பங்கேற்பாளர்கள், அனுபவத்திற்குள்ளும் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்க்கை
என்றாலே உடைமைகளையும் செல்வத்தையும் சேர்ப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்களுடைய வாழ்க்கையில் அடைவதற்கு இவற்றைவிட மேலான ஏதோ ஒன்றும் இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். தாங்கள் யார் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும்கூட கண்டறிகிறார்கள்.
ஞானம், உங்களின் இயற்கை நிலை. உண்மையில் நீங்கள் யார் என்பதை உணரும்பொழுது, நீங்கள் ஞானம் அடைகிறீர்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மரணச் சமீப அனுபவம் ஒருவருக்கு அவருடைய இருப்பை உணரவைத்து, அதன் மூலம் ஞானத்திற்கு வழிகாட்ட முடியும்.