KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/கட்டுறு மனப்பாங்குSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

கட்டுறு மனப்பாங்கு

  • 15.7 கட்டுறு மனப்பாங்குடைய இந்த லௌக்க வலகில் வாழும் உயிரினங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே. ப்ரக்ரு’தி-செயல்பாட்டுச் சக்தியில் வசிக்கும் மனம் உட்பட அறு புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன.
  • 15.8 மலரிலுள்ள நறுமணத்தைக் காற்று எடுத்துச்செல்வதுபோல், இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது, இவற்றை (ஆறு புலன்கள்) எடுத்துச்செல்கிறது.