KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/மரத்தை வேரோடு சாய்த்தல்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

மரத்தை வேரோடு சாய்த்தல்

  • 15.3 இந்த மரத்தின் உண்மையான உருவத்தைக் காண முடியாது. அது எங்கே முடிகிறது, எங்கே தொடங்குகிறது, எங்கே இருக்கிறது என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை, பற்றற்றதன்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுதியோடு சாய்க்க வேண்டும்.
  • 15.4 ஆதியில் யாரிடம் இருந்து எல்லாச் செயல்களும் தொடங்கியதோ, ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிருந்து திரும்பிவர முடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச்சென்று, அந்த மகோன்னத இருப்புநிலையிடம் சரணயடைய வேண்டும்.